
Month September 2025
THIRU ONAM J K SIVAN
சிரஞ்சீவி ராஜா விஜயம் செய்கிறார் — நங்கநல்லூர் J K SIVAN நாளை திருவோணம். ஹிந்துக்கள் கொடுத்து வைத்த பிறவிகள். நமது பாரத தேசத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை, எங்கும் கோலாகலம், மகிழ்ச்சி, ஆனந்தம். எவ்வளவு தான் விலை வாசி ஏறினாலும், அன்றாடம் ஏதாவது ஒரு புது வரிச்சுமை முதுகை மேலும் வளைத்தாலும் நாம்…
VEDHAL & VIKRAMADHITHYA STORIES J K SIVAN
வேதாளம் விக்ரமாதித்தன் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN உண்மை எது? விக்ரமாதித்யனையும் வேதாளத்தையும் பிரித்தே எண்ண முடியாது. சுவையான கதைகளை வேதாளம் ஒரு பக்கம் சொல்ல, போஜராஜன் உபயோகிக்க கண்டெடுத்த விக்ரமாதித்யனின் சிம்மாசனத்தின் 32 படிகளில் உள்ள 32 பதுமைகளும் அற்புதமாக கதை சொல்லும். இதோ ஒரு வேதாளம் சொல்லும் கதை. இதை…
SIVA THATHA STORIEWS J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN முன்னுரை நங்கநல்லூர் கன்னிகா காலனியில் ஒண்ணாம் நம்பர் பிளாட் வீடு எனது. சுற்றிலும் அதிகம் வீடுகள் கிடையாது. வயல் வெளிகள் , அல்லது காலி நிலங்கள். யாரோ வாங்கிப்போட்டவை. என்று வீடாகுமோ என்று தெரியாது. அங்கொன்றும் இங்கொன்றும் தான் சின்ன சின்ன கலர் கலர்…
BARTHRU HARI LAMENTS J K SIVAN
பத்ரகிரியார் புலம்பல் – நங்கநல்லூர் J K SIVAN பர்த்ருஹரி குப்த வம்ச ராஜா. பெரிய மௌரிய வம்சாவழி சாம்ராஜ்யத்தை ஆண்ட அந்த மன்னனுக்கு ஒரு அழகி மேல் கொள்ளை ஆசை. அவள் யார் என்ன பூர்வோத்திரம்? எதுவும் தெரியாமல் அவளை ராணியாக்கிக் கொண்டான். அவளுக்கு அவன் மேல் துளியும் ஆசையோ அன்போ கிடையாது. அரண்மனை குதிரை…
NOTHING IS PERMANENT J K SIVAN
பொன்னோ, பொருளோ, சதமல்ல. நங்கநல்லூர் J K SIVAN இது எவரையும் குறிப்பிடவில்லை என்றாலும் எப்போதோ வாழ்ந்த ஒரு சிலரின் வாழ்க்கையோடு பொருந்தினால் அது வாஸ்தவம் தான். உலகத்தில் நடப்பது, அறிந்த தெரிந்த அனுபவம், தான் எழுத்தோ, பேச்சோ, பாட்டோ ஏதாவது ஒன்றாகிறது. ‘அவனுக்கு’ இறைவன் அற்புதமான குரலைக் கொடுத்திருந்தான். அதை அந்த கெட்டிக்காரன் உணர்ந்திருந்தான்.…
GNAANA SAMBANDHAR J K SIVAN
ஞான சம்பந்தர் – நங்கநல்லூர் J K SIVAN அறுபத்து மூன்று நாயன்மார்களில் ப்ரதானமான பெயர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிவாசகர் எனும் நான்கு கு சைவ சமய குரவர்க. அவர்களில் சிறிய குழந்தையாக அறியப்படுபவர் திரு ஞான சம்பந்தர். ஒரு சாதாரண மூன்று வயது பிராமண குழந்தை சம்பந்தன் அழும் போது ககன மார்க்கத்தில் ரிஷபாரூடராக …
