
Month June 2025
VIKRAMAADHITHYAN VEDHALAM STORIES J K SIVAN
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN வீரவரன் கதை பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் பல வீடுகளில் பாட்டிகள் அத்தைகள் அம்மாக்கள் சுவாரஸ்யமாக சொல்லி நாம் சின்னவயதில் ‘ஊம் ‘ கொட்டி, ”அப்பறம் என்னாச்சு” என்று ஆர்வமாக கேட்ட மறக்க முடியாத கதைகளில் ஒன்று விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள். இன்று ஒரு கதை சொல்கிறேன்.…
MAYIL RAVANAN 6 J K SIVAN
மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN 6வது பகுதி சீட்டு, குடி, புகையிலை, வெற்றிலை, போன்றவை எளிதில் ஒருவனை தன்வசப்படுத்தி அடிமையாக்கி விடும். அவனால் அதன் போதையிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பான். அது போலத்தான் தற்காலத்தில் மொபைல் போன், வாட்ஸாப்ப், FB , wifi, போன்ற இணையதள வலை சாதனங்களும். அதில் ஈடுபட்டு…
MAYIL RAVANAN 5 J K SIVAN
everyonefollowme மயில் ராவணன் – 5 – நங்கநல்லூர் J K SIVAN ”அடேயப்பா, இந்த மயில் ராவணன் எவ்வளவு பலத்த பாதுகாப்பு செய்திருக்கிறான். இதோ சற்று நேரம் முன்பு தானே செங்கல் கோட்டையை தவிடு பொடி செய்து எல்லோரையும் கொன்றேன், இது என்னடா அதிசயம், அடுத்ததாக எதிரே இன்னொரு பெரிய கோட்டை,! பித்தளையாலானது தோன்றுகிறதே!!…
RAMA AND THE FROG J K SIVAN
மனதைத் தொடும் ஒரு குட்டிக் கதை. நங்கநல்லூர் J K SIVAN கதைகள் என்கிறோமே அது என்ன? ஏதோ ஒருவரின் மனதில் தோன்றின எண்ணங்கள், அது எங்கோ எப்போதோ அவர் வாழ்க்கையில் , அவர் அறிந்த மற்றவர் யாரோ வின் வாழ்க்கை சம்பவமாகவோ இருக்கலாம். அதற்கு கை கால், காது மூக்கு வைத்து கொஞ்சம் ஜோடித்து…
MAYIL RAVANAN 4 J K SIVAN
மயில் ராவணன் – 4 – நங்கநல்லூர் J K SIVAN 4 மச்சவல்லபனுக்கு ஆனந்தம், அதே நேரம் இன்ப அதிர்ச்சி ; ‘‘ நீரா என் தந்தை? நீங்கள் தான் அந்த மஹா வீரர் ஹனுமானா? உங்களோடா நான் இத்தனை மணி நேரம் யுத்தம் செய்தேன் . உங்கள் பலத்தை எனக்கும் தரவேண்டும் என்று வாயு பகவானிடம் கேட்டதால் அல்லவோ உயிர் பிழைத்தேன்..”என்று…
FATHERS’ DAY 2025 J K SIVAN
வருஷத்திலோர் நாள் அப்பா நாள் – நங்கநல்லூர் J K SIVAN அப்பா நாளாம் இன்று யூரோப்பில் சில நாட்டில் அப்பா நீ என்றென்றும் உள்ளாய் எனக்கு இருக்கும்போதுனை துறந்துவிட்டு இப்போ வருந்துகிறேன் நறுக்கென்று நாலு வார்த்தை என்னையே திட்டுகிறேன் பரிதிமதிப்பு பல் நடுங்கும் குளிரில் தெரியும் …
control anger j k sivan
நா காக்க, சினம் காக்க – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் கோபப்படாத ஜென்மமோ, ஜந்துவோ கிடையாது எனலாம். பிருகு முனிவர், துவாச மகரிஷி, நரசிம்ம ஸ்வாமி பற்றி சொல்லவே வேண்டாம். மாந்தர்கள் நாம் கோபத்தால் பல சீர் குலைவுகளை அடைகிறோம். வாழ்க்கையில் பல நல்ல மணித்துளிகள் பாழாகிறது. கோபம் என்பது ஒரு…
MAYIL RAVANAN PART 3 J K SIVAN
மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN part 3. ‘என் தந்தை ஹனுமான் மயில் ராவண தன்னைத் தானே பாராட்டிக் கொண்டா ன் . தனது சாமர்த்தியத்தை முன் ஹனுமான், ராம லக்ஷ்மணர்கள், விபீஷணன் எல்லோருமே கொசு, ஈ, வண்டு …. இல்லாவிட்டால் அத்தனை பேர் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு எவ்வளவு சுலபமாக…
PALAKAATTU BRAHMINS J K SIVAN
யேய், சிவனே, எப்படிடா இருக்காய்..? நங்கநல்லூர் J K SIVAN ”ஆரு வந்திருக்கா பார்த்தியோ , நம்ம சிவனாக்கும்.”… என் நட்பு வட்டத்தில் அநேகர் பாலக்காட்டு பிராமணர்கள். அவர்கள் தமிழ் என் நட்புக்கு ஒரு முக்கிய காரணம். காதில் தேன் சொட்டும். அறுபது, அறுபத்தைந்து வருஷங்களுக்கு முன், அக்காலத்தில் அநேக பாலக்காடு ப்ராமணர்கள் பள்ளிப்படிப்பு முடித்து குறுக்கெழுத்து, தட்டச்சு…
ATCHEESWARAR TEMPLE J K SIVAN
29.6.2025 புனித பயணம். நங்கநல்லூர் J K SIVAN ஜூன் 29, அன்று பகல் பதினோரு மணிக்குள் நாம் காணப்போகும் ஒரு அற்புத கோவில் அச்சிறுபாக்கம் எனும் பெயர் என் பள்ளி நாட்களை நினைவூட்டுகிறது. ஸ்ரீ. வை. பாலசுந்தரம் என்று பிற்காலத்தில் அச்சரப்பாக்கம் MLA , கவுன்சிலர், தியாகராயநகர் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். இப்போது…
