About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month June 2025

FAMILY UNITY J K SIVAN

குடும்பம் ஒரு கதம்பம். – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் முதன் முதலில் அவன் அப்பா தான் ஹீரோ. கவனித்து பின்பற்ற நினைப்பது அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று தான். நான் என் ஐந்து வயதில் என் அப்பா ஜிப்பாவை என் கால் வரை நீளமாக போட்டுக்கொண்டு அப்பா செருப்பை…

RAJASUYA YAGAM J K SIVAN

ராஜசூய  யாகம்.  – நங்கநல்லூர்  J K SIVAN  ஒரு வாரம் முன்பு காஞ்சிபுரத்தில்  திருப்பாடகம்  க்ஷேத்ரத்தில் பாண்டவ தூத பெருமாளை தரிசித்தோம். அதிலிருந்து  கிருஷ்ணனைப் பற்றிய எண்ணங்கள் மனதில் அடிக்கடி தோன்றுகிறது.  அவர்  எப்படி நம்மைக் காட்டிலும் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபட்டிருக்கிறார்  என்று ஆச்சர்யமாக இருக்கும். கிருஷ்ணனும்  சாதாரணமாக ஒரு குடும்பத்தில் குழந்தையாக அவதரித்தவன் தானே.…

31.5.2025 HOLY PILGRIMAGE J K SIVAN

31/5/2025 புனித யாத்திரை.    நங்கநல்லூர்  J K  SIVAN கடைசி பதிவு. கடும் கோடையில் அக்னி நக்ஷத்ரம் இப்போது தான் முடிந்த நிலையிலும் சூடு தாங்கமுடியவில்லை. அப்படிப்பட்ட வெயிலில் வயதானவர்கள் கோயில் கோயிலாக  திரிய முடியும் என்றால் அதற்கு குளிர் சாதன சௌகரியமான குலுங்காத பஸ் தேவை. அது தான் எங்களது டெம்போ FORCE  18 இருக்கை  வண்டி.…

31.5.2025 HOLY PILGRIMAGE PART 3 J K SIVAN

31/5/2025 புனித யாத்திரை.    நங்கநல்லூர்  J K  SIVAN கடைசி பதிவு. கடும் கோடையில் அக்னி நக்ஷத்ரம் இப்போது தான் முடிந்த நிலையிலும் சூடு தாங்கமுடியவில்லை. அப்படிப்பட்ட வெயிலில் வயதானவர்கள் கோயில் கோயிலாக  திரிய முடியும் என்றால் அதற்கு குளிர் சாதன சௌகரியமான குலுங்காத பஸ் தேவை. அது தான் எங்களது டெம்போ FORCE  18 இருக்கை  வண்டி.…

எங்கும் உள்ள பரம்பொருள் –   நங்கநல்லூர்  J K SIVAN மூன்று விஷயங்களை பிரித்து புரிந்து கொள்ள முடியாது.  ப்ரபஞ்சம் , அதைப் படைத்த பகவான்.  ப்ரபஞ்சத்தோடு  இணைந்த  மாயை. இந்த சேர்க்கை தான் நமது உலக வாழ்வு. சாஸ்வதமான ஒன்று  பகவான் மட்டுமே. ஆனால் மற்றதெல்லாம் நமக்கு ஸாஸ்வதமாக தோன்றுகிறது.  ஞானம் என்பதன் மறு பெயர் தான்…

31.5.2025 PILGRIMAGE PART 2 j k sivan

புனித யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN 2வது பகுதி 18 பேர், வெவ்வேறு வயதினர், ஆண் பெண், முதியவர் கள் ஒரே வேகத்தில் நடக்க முடியாது. படி ஏற முடியாது. வெறும் காலில் கோவில்களின் சுடும் கல் தரையில் நடப்பது சுகம் இல்லை. அப்படியும் என்னுடன் வந்த அனைவரும் தொய்வின்றி நடந்தார்கள். மனம்…

HOW TO EAT J K SIVAN

சாப்பாட்டில் கவனம். நங்கநல்லூர் J K SIVAN ”சாப்டும்போது என்னடா பேச்சு? என்னவோ போன்லெ எப்பப்பார்த்தாலும் யாரோடயோ பேசிண்டே சாப்ட்டா எப்படி ஜீரணம் ஆகும்?. உடம்புலே ஒட்டாது” பாட்டியோ, அத்தையோ, அம்மாவோ இப்படி சொல்றது ஞாயமா?. ஏதோ ஒண்ணை தான் பண்ணனும். ஒண்ணுலே தான் மனசு இருக்கணும். சாப்பாடா? பேச்சா? ”வேக வேகமா பறக்காவாட்டியாட்டமா சோத்தை…

;