About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2025

YOGIS OF INDIA J K SIVAN

பாரத தேச யோகிகள் – நங்கநல்லூர் J K SIVAN மெஹர் பாபா பாரத தேசம் எத்தனையோ ஆன்மீக யோகிகளை, ஞானிகளை, சாதனையாளர்களை கண்டிருக்கிறது. சிலரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. மெஹர் பாபா என்ற பார்ஸீக்காரர் (25.2.1894-31.1.69) தன்னை கடவுள் அவதாரம், கடவுளின் தூதன் என்று சொல்லிக்கொண்டவர்.லக்ஷக்கணக்கான பக்தர்கள் அவருக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் உண்டு.…

விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள்  –  நங்கநல்லூர்  J K  SIVAN எண்ணற்ற  கற்பனை  வளம் நிறைந்த விக்ரமாதித்தன் கதைகளை படிக்கிறீர்கள், அதன் நடு நடுவே அருமையாக சிந்திக்க அற்புத நீதி வாக்கியங்களையும்  கண்டிப்பாக  தெரிந்து யோசிக்க வேண்டும். வெறுமே கதையை மட்டும் படித்தால் பயனில்லை. இளவயதில் கதை படிக்கும்போது, கேட்கும்போது இந்தவிதமான  நீதி வாக்கியங்களை சொல்வதும் இல்லை, படிப்பதும் இல்லை கேட்பதும்…

SAMUDRIKA LAKSHANAM J K SIVAN

சாமுத்ரிகா லக்ஷணம் – நங்கநல்லூர் J K SIVAN  இது அதிகம் அறியப்படாத ரஹஸ்ய சாஸ்திரம். சிலை வடிக்கும் ஸ்தபதிகள், ராஜ குருக்கள் அதிகம் அறிந்து வைத்திருந்த விஷயம். தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் ஒரு முறை நான் ஓலைச்சுவடியில் இருந்த விஷயத்தை நாம் படிக்கும் தமிழில் அச்சடித்து ஒரு புஸ்தகம் பல வருஷங்களுக்கு முன்பு படித்த…

VALLUVAR VAAKKU J K SIVAN

கற்றுக்கொள்வோம்  –  நங்கநல்லூர்  J K   SIVAN வள்ளுவர் வாக்கு – ”அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ⁠ஐந்துசால்பு ஊனழிய தூண்’ உலகத்த்தில் மனிதப் பிறவி எடுத்தவர் யாரா இருந்தாலும் அவரிடம்  பிற உயிர்களிடத்து அன்பு,  தீயவற்றை செய்யாது, சொல்லாது இணைவதற்கு அச்சம்,  உலகத்தில் எல்லோரும் பின்பற்றவேண்டிய இயற்கையான ஒழுக்கம், சீலம், கருணை, தயாள குணம்,  எல்லோரிடத்தும் …

HUMAN WONDERS J K SIVAN

அதிசய உலகமடா…நங்கநல்லூர்  J K SIVAN சிலர்  வாழ்க்கை  நமக்கு  பாடமாக  அமைகிறது. ஏன்?  அங்கே  அயராத உழைப்பு மட்டும்  இல்லை. தன்னம்பிக்கையும் சேர்ந்திருக்கிறது. அதோடு அதிர்ஷ்டமும்,  இறைவன் அருளும் சேர்ந்ததால் தான் அவர்கள் நம் கண்ணுக்கு   உதாரண புருஷர்களாக  மனித சமுதாயத்தின்   பாதையில் நமக்கு வழிகாட்டும் மைல் கற்களாக  பரிமளிக்கிறார்கள். சிலரைப் பற்றி மட்டும்…

TELLING LIES NO PAPA… J K SIVAN

பொய் எனும் நிஜமான சக்தி – நங்கநல்லூர் J K SIVAN ‘ ‘ஸார் நான் பொய் கிய் எல்லாம் பேசவே மாட்டேன். எனக்கு பிடிக்காது. பொய் பேசறவங்களோடயும் நான் பேசமாட்டேன், சேரமாட்டேன்.” இப்படி நிறைய பேர் சொல்கிறார்களே, அது தான் பொய்களிலேயே மஹா அண்டப்பொய். ஆகாஸப் பொய். நம்பவே நம்பாதீங்க அந்த ஆளை. பொய்…

APPAYYA DHEEKSHIDHAR J K SIVAN

அப்பைய  தீக்ஷிதர் -3     –  நங்கநல்லூர் J K SIVAN அப்பய்ய  தீக்ஷிதருக்கு கல்யாணம் பண்ண பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள்.  அக்காலத்தில்  ரத்னகேட தீக்ஷிதர் என்ற ஒரு காமாக்ஷி தாசர் பிரபலமானவர். மஹா வித்வான். அவரை சூரப்ப நாயக்கன் என்ற குறுநில மன்னன் ஒருவன் ஆதரித்து அவனது சபையில் ஆஸ்தான வித்வானாக  கௌரவித் தான் .ரத்நகேட தீக்ஷிதருக்கு அது விருது,…

FATHER IS GOD J K SIVAN

அப்பா பெருமையை வாய் மணக்க சொல் – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பா தெய்வம். அவருக்கு ஈடு இணை கிடையாது. இது நிறைய காதால் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். என் அப்பா பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது பொன்மொழி. அப்பா பெருமை” என்பது…

VIKRAMADHITHYAN VEDHALAM STORIES J K SIVAN

முன்கதை சுருக்கம் சந்திர குப்த விக்ரமாதித்யன்  2066 வருஷங்களுக்கு முன்  உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு ஆண்ட குப்த மன்னன் அவன் வீர தீரன். புத்திசாலி.  நீதிமான். இதெல்லாம்  ஒருசேர அமைவது அபூர்வம். இந்திரனே அவன் புகழ் கேள்விப்பட்டு தேவ சபையில் ரம்பை ஊர்வசி நடனமாட யார் சிறந்த நாட்டிய மணி என்று கண்டுபிடித்து சொன்னதை உங்களுக்கு…

HINDUS WHO WE ARE?

நாம் எப்படிப்பட்டவர்கள்? – நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்களுக்கு இவ்வளவு பண்டிகைகளா? ஆமாம். எதற்காக? ஒவ்வொரு பண்டிகையும் நமது வயிற்றை நிரப்பும் உண்டிக்காக அல்ல. வித விதமான ருசியோடு விசேஷ பக்தியோடு இறைவனுக்கு நன்றியோடு படைக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகமாகிறது. மனிதர்களிடையே பக்தியை, ஒற்றுமையை வளர்ப்பவை பண்டிகைகள். நாடெங்கும் இதே மனப்பாங்கு தான். ஒவ்வொரு வியாதிக்கு…

;