About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2025

VIKRAMADHITHYAN STORIES J K SIVAN

விக்கிரமாதித்யன் கதைகள்  – நங்கநல்லூர்  J K  SIVAN பூர்வக்கதை சுருக்கம். சமுத்ரகுப்தன் முதல் விக்ரமாதித்தன் வரை  ஒரு கண்ணோட்டம். விக்ரமாதித்யன் கதைகள்  கட்டுக்கதையாக இருந்தால் என்ன நிஜமாக இருந்தால் என்ன.  அதைப்  படிக்கும் போது ஏற்படும் ஆனந்தம், சுவாரஸ்யம் தான் நமக்கு  முக்கியம்.  சரித்திரம் சொல்வதை படித்தால்  குப்தர்கள் ஆட்சி  இந்த நாட்டின்  ஒரு பொற்காலம்.  சாணக்கியன்  சந்திரகுப்தனுக்காக  ஸ்தாபித்தது …

;