About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2025

SUFFERINGS J K SIVAN

பரமன் பட்ட கஷ்டம்..  நங்கநல்லூர்  J K  SIVAN . நூறு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்   இந்த ராமச்சந்திர கவிராயர் என்பவர்  எப்படி  இருந்திருப் பார்?  குள்ளமா, உயரமா, கருப்பா, சிவப்பா, குடுமியா, வழுக்கையா,  மீசை தாடியா, மழ மழ  முகமா,  ஒல்லி யா, குண்டா?  எனக்கு அவரது  எழுத்து ரொம்ப பிடிக்கும் என்பதால் அவரைப் பார்க்க தோன்றுகிறது. எவ்வளவு…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்- நங்கநல்லூர்  J K  SIVAN ”ஒன்பதில் பாதி நாலு’  மஹா பெரியவா பற்றிய விஷயங்கள் படிக்கும்போதும், கேட்கும்போதும், எழுதும்போதும், சொல்லும்போதும் ஏற்படுகிற பரவசத்தை விளக்க வார்த்தைகள் நிச்சயம் என்னிடம் இல்லை.  நான் படித்தனுபவித்த ஒரு சம்பவம் சொல்கிறேன். அன்று திருவாதிரை. தேனம்பாக்கத்தில் (காஞ்சிபுரம் அருகே) பக்தர்கள் கூட்டம் வழக்கம்போல், அதில் சில பாடசாலை மாணாக்கர்களும்  தரிசனத்துக்கு…

பரமார்த்த குரு கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN நாம் எத்தனையோ பேர் இளம் வயதில் படித்து கேட்டு மகிழ்ந்த கதைகளில் ஒன்று பரமார்த்த குருவும் சிஷ்யர்களும் என்ற தொடர் கதை.எனது பள்ளி ஆசிரியைகளில் ஒருவர் நான்காம் வகுப்பு ஆசிரியை விக்டர் டீச்சர் ( மிஸஸ் விக்டர். நாங்கள் கூப்பிடுவது விக்டர் டீச்சர். மிஸ்…

PADMA PURANAM. 2 J K SIVAN

பத்ம புராணம் – 2 நங்கநல்லூர் J K SIVAN சூத மகரிஷி வந்திருப்பதை அறிந்து ரிஷிகள் எல்லோரும் நைமிசாரண்யத்தில் கூடினார்கள் . ”மகரிஷி,”பீஷ்மர் எங்களுக்கு பீஷ்மரோடு புலஸ்திய மகரிஷி சந்தித்து பேசியதை சொல்லுங்கள்””பீஷ்மர் கங்காத்வார் என்ற ஸ்தலத்தில் தவம் பண்ணிக் கொண்டிருந்தார். ப்ரம்மா மகிழ்ந்து புலஸ்திய ரிஷியை பீஷ்மருக்கு ஆசிபுரிய அனுப்பினார். ” பீஷ்மா,…

KAMA KALA KAAMESWARAN AND KAMESWARI J K SIVAN

சந்துக்குள் ஒரு சக்தி தேவி – நங்கநல்லூர் – J.K. SIVAN வேகமாக ஓடும் வாகனங்கள், நெரிசல், ஜனக் கூட்டம் நிறைந்த ஓய்வற்ற சென்னை பட்டணத்தில் அதுவும் திருவல்லிக் கேணி என்ற ஜகஜக வென்ற கும்பல் நிறைந்த இடத்தில், ஒரு அமைதியான பழைய கோயில், அதிக சக்தி வாய்ந்த ரெண்டு தெய்வங்களை தன்னி டத்தில் கொண்டு…

KUDHAMBAI CHITHTHAR SONGS J K SIVAN

எளிதில் புரியும் ஒரு சித்தர் –  நங்கநல்லூர்  J .K. SIVAN குதம்பை சித்தர்  குதம்பை சித்தர் எளிய தமிழில்   உயரிய  தத்துவங்களை ரெண்டு வரிகளில் அள்ளி வீசும் ஞானி. கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காய கற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும்.நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம்…

VALENTINE DAY STORY J K SIVAN

பெப்ரவரி 14  வாலன்டின் காதலர் தினம். – நங்கநல்லூர்  J K SIVAN சுப்புலக்ஷ்மி  பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. மண்டையை குடைந்தது. எதிர் வீட்டு காமாக்ஷி மாமியிடம் கேட்டாள் .”ஏண்டி காமு, இன்னிக்கு என்னடி விசேஷம்?”தெரியலே மாமி, சிறுசுகள் லவ் பண்ணலாமாம் . உலகம் பூரா அதுக்கு சரின்னு  கொண்டடறாளாம். எங்க   காம்ப்ளெக்ஸ்லேயும் அநேக சிறுசுகள் ஆணும் பொண்ணுமா அங்கேயும் இங்கேயும் …

PROVIDENCE J K SIVAN

கண்ணனைக் காண்போம்   –   நங்கநல்லூர்   J K  SIVAN தெய்வாதீனம் துரோகம் செய்வது. ஒருவனை அழிக்கவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவது,   சிரித்துக்கொண்டே  கழுத்தை அறுப்பது, என்பது போன்ற பசுத்தோல் போர்த்திய புலியாக இருக்க மனிதன் ஒருவனால் மட்டுமே முடியும். அவ்வளவு கொடூரன் மனிதன். அதே சமயம்,  அவனுள் தெய்வத்தன்மை இருக்கிறது.…

THIRU VACHAKAM J K SIVAN

நான் உன்னை விடமாட்டேன் – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகரின் திருவாசகம். எந்த பக்தன் மாணிக்க வாசகரைப் போல் ஒவ்வொரு பாடலிலும் ரெண்டு வார்த்தைக்கொரு முறை ” நான் நாயினும் கடையின், பாவி, மனிதப் பிறவி எடுப்பதற்கே அறுகதையற்றவன்” என்றெல்லாம் தன்னை இகழ்ந்து கூறியவன். அப்படிப்பட்ட பக்தன் பரமேஸ்வரனை ”உனைச் சிக்கென பிடித்தேன்”…

MARVELLOUS MESSAGES J K SIVAN

சில ஆச்சர்ய விஷயங்கள்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  இதில் காணும் சில சமாச்சாரங்கள் நம்மை  ஆச்சர்யத் தில் திக்குமுக்காட வைக்கிறது. நாம் இறந்த பிறகும்  நமது கண்களுக்கு  6 மணிநேரம் பார்க்கும் தன்மை இருக்குமாம்.  இறந்தவர் கண்ணை மூடி விடுகிறோமே  அப்புறம் எப்படி பார்க்கும்?  என்று கேட்பீர்கள். நான்  சடலம் பார்க்கும் என்றா…

;