About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2025

தைப்பூசம்    வள்ளலார் வாக்கியங்கள்-   நங்கநல்லூர்  J K  SIVAN   ”தைப்பூச நன்னாளில்  ஆண்டுதோறும்  வடலூரில்ஏழு திரைகள்விலகி ஜோதிதரிசனம் நிகழும்.ஒவ்வொரு திரைக்கும்ஒவ்வொரு சக்திஎன்பது நம்பிக்கை.(கண்ணாடிக் கதவுகளில்). கறுப்புத்திரை என்பதுமாயா சக்தி,  நீலத்திரை – கிரியாசக்தி  பச்சைத்திரை – பராசக்தி, சிவப்புத் திரை– இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை– ஞானசக்தி, வெண்மைத் திரை– ஆதிசக்தி, கலப்புத்திரை – சிற்சக்தி…

THAI POOSAM J K SIVAN

தைப்பூசம் – நங்கநல்லூர்_J_K_SIVAN நாளைக்கு தைப்பூச நன்னாள். முருகனைப் போற்றி பாடி வணங்கும் நாள். வள்ளலாரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவர் எழுதிய ஒரு பாடல்; “வேல் முனிந்து வேதம் உரைத்தான் விரைமலர்க்கு நாயகன் கோல் முனிந்து கந்தன் பரந்தான் குருதிகொண்டு வீரனே ஆல் முனிந்து ஆதிபரன் தன் அருளினால் வந்தருள்க நீல் முனிந்து நேசம்…

LEARN THIS. J K SIVAN

கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN நாம் பேசுவதில், செய்வதில், எண்ணுவதில் ஒரு எல்லை வேண்டும். பேசுவதில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் தோன்றியதை வாய் பேசக்கூடாது. நிறைய பேசுவதால் எத்தனையோ ஆபத்துகள். அதில் ஒன்று நிறைய வார்த்தை பேசும்போது உண்மைக்கு புறம்பான பொய்யும் கலந்து விடும். ஜாக்ரதை. நிறைய யோசித்தால், சிந்தித்தால், குழப்பம் விளையும்.…

VIKRAMADHITHYAN STORY J K SIVAN

விக்ரமாதித்தன் கதை    நங்கநல்லூர்  J.K SIVAN காந்த ரூபன் காந்த ரூபி புராணம் விக்ரமாதித்தன் திரைக்கு ஒரு புறம் நவரத்ன வியாபாரியாக அமர்ந்திருக்கிறான்.  . இரவு ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கும் நிசப்தம். காற்று வீசுகிறது திரைக்குப்பின் ராஜகுமாரி ஏலேலரம்பை  உட்கார்ந்திருக்கிறாள். நடுவே  வேதாளம்  திரையில் மறைந்திருக்கிறது.  அது  ஏதோ சொல்லப்போகிறது.   திரை விலகியது. ராஜகுமாரி எதிரே  பார்க்கிறாள். விக்ரமாதித்தயன்  வியாபாரி…

CHANGE AND PRAYER J K SIVAN

MORT DE ARTHUR.  LORD TENNYSON –   J K SIVAN ACCEPT CHANGE & PRAY… There is an excellent poem written by the English poet Tennyson. in one of his master class works, Morte de Arthur, I quote  a few lines which you…

BAGAVAN RAMANAMARSHI Q&A. J K SIVAN

பக்தர்கள்  கேள்விக்கு பகவான் பதில் –  நங்கநல்லூர்  J K  SIVAN பகவான் ரமண  மகரிஷிக்கு யாரிடமும் எந்த பேதமும் இல்லை.  அவருக்கு வெள்ளைக்காரன், கருப்பன், தமிழன் தெலுங்கன், என்ற வித்யாசம் எதுவும் கிடையாது. குழந்தை பெரியவர்கள்   ஆண்  பெண்  எல்லோரையும் சமமாக மதிப்பவர். எல்லா உயிர்களும் தெய்வம் என்று ஏற்பவர்.  அவரிடம் பலர் கேள்விகள்…

sparrows j k sivan

சிட்டுக்குருவி – ஒரு சேதி –  நங்கநல்லூர் J K  SIVAN மறந்து போன, மறைந்து போன ஒரு அழகிய குட்டி பறவை.  ஒவ்வொரு வீட்டிலும் குலுகுலு வென்று குறுக்கேயும் நெடுக்கேயும் கீச் கீச் என்று காதுக்கு ரம்யமாக  இசைத்துக்கொண்டே  பறக்கும் சுறுசுறுப்பான சின்ன  பறவை என்பதால் அதற்கு  சிட்டுக்குருவி என்றே பெயர். சேதி சொல்லு என்று சினிமாவில் பல பாடல்களில் அழைக்கப்படும்  பறவை.…

ADAIYAPALAM APPAIYA DHEEKSHIDHAR J K SIVAN

அப்பைய தீக்ஷிதரை இதுவரை அறியாதவர்கள் ஒரு அற்புத மஹானை இதுவரை தெரிந்து கொள்ளவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்வதற்காக சொல்கிறேன். நமது தொண்டைமண்டலம் தான் துண்டீர மண்டலம். அதில் தான் காஞ்சிபுரம் அடக்கம். அங்கே ஸ்ரீ ஏகாம்ரநாதரும், ஸ்ரீ காமாக்ஷியும் நமக்கு அருள் புரிய கோயில் கொண்டிருக்கிறார்கள். அருகே இன்னொரு ஊர். ஆரணி. பட்டுக்கு பெயர்…

NEETHAL VINNAPPAM J K SIVAN

மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம்  பாடல்கள்  9 -13 9.  இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த விதிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகுக் கொருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே. நாம்  அனைவருமே  இருதலைக் கொள்ளிக்கிடையே  அகப்பட்டவர்கள் தான். ஒவ்வொருத்தருக்கும்…

NALANDA UNIVERSITY J K SIVAN

ஒரு சோக  சம்பவம்…   நங்கநல்லூர்  J K  SIVAN நம்மில் பலருக்கு  புத்தகம் படிக்க பிடிக்கும். சிலர் கதைகள், கவிதைகள், நாடகம், புராணம்,  நாவல்கள் . ஆன்மிகம், காதல் கதைகள், வேதாந்தம் தத்வங்கள் பக்தி பாசுரங்கள், ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள்   என்று பலவிதமாக  அவரவர் ருசிக்கு ஏற்ப  புத்தகங்கள் படிக்கிறோம். இப்போது நாம் படிக்க காகிதத்தில் அச்சடித்த புத்தகங்கள்…

;