
Month February 2025
VALLUVAR VAAKKU J K SIVAN
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN வள்ளுவர் வாக்கு – ”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. நாலு பேர் சேர்ந்து வம்பு பேசும்போது நிச்சயம் ஒருவர் தலையாவது உருளும். அவரைப் பற்றி கேலியாக பேசுவது, இகழ்வது, அவரது குறைகளை பெரிதாக்கி காட்டி சிரிப்பது போன்ற காட்சிகள் நடப்பதை நான் கண்கூடாக…
BABY KIRUSHNA’S FIRST JOB J K SIVAN
‘நான் பால் ஊட்டட்டுமா?’ – நங்கநல்லூர் J K SIVAN கோகுலம் ஒரு சின்ன கிராமம். இது போல் எத்தனை யோ துக்கிணியூண்டு கிராமங்கள் நமது பாரத தேசத்தில் இன்றும் இருக்கின்றன. கிராமத்தில் எல்லோருமே பால் வெண்ணை தயிர் நெய் வியாபாரம் செய்பவர்கள். கோப கோபியர்கள் என்று அவர்களுக்கு பெயர். எல்லோருமே பசுக்களை நம்பி ஜீவிப்பவர்கள். அவர்களில் அதிக…
A FEW WORDS OF GREAT BENEFIT J K SIVAN
A FEW BENEFICIAL WORDS. – NANGANALLUR J K SIVAN TRUST is a very strong word, reflecting the high confidence one places on the other, with expectations to be fulfilled without fail by the other as directed. it can be between,…
AADHI SANKARA’S MAATHRU PANCHAKAM J K SIVAN
மாத்ரு பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ” அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா..” ஒருவர் தப்பாமல் நாம் குழந்தைகளாக சொன்ன முதல் பாட்டு இது. அம்மா தெய்வம். இன்றியமையாத ஜீவன். உலகத்தில் அம்மா தினம் வருஷா வருஷம் நல்லவேளை ஒருநாளாவது கொண்டாடுகிறார்கள். அம்மாவை நினைக்க…
ADHI GURU J K SIVAN
ஆதி குரு – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் முப்பத்திரெண்டே வருஷங்களில் மூவாயிரம் வருஷமானாலும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாததை அளித்தவர் ஆதி சங்கரர். ஹிந்துக்கள் சகலருக்கும் சொந்தமான விலைமதிப்பற்ற புதையல். சொத்து நமக்கு விட்டுச் சென்றவர். சங்கரர் வாழ்ந்த காலத்தில் மலையாள தேசத்தில் காலடி கிராமத்தில் ஒரு பழைய ஒடும் கூரையும்…
விசித்திர குழந்தை – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் பிறந்து வளரும் எத்தனையோ குழந்தைகள் போல் அல்ல கிருஷ்ணன். அவன் பிறப்பதற்கே ஒரு காரணம், வளர்வதற்கு அவன் எங்கே எவரிடம் என்பதும் ஒரு காரணம். எப்போது அவதாரத்தின் காரியங்களை எப்படி முடிக்க வேண்டும் என்பதும் அவனது திட்டப்படி தியான். கிருஷ்ணன் பிறந்த கணம் முதல்…
VALLUVAR VAAKKU J K SIVAN
வள்ளுவர் வாக்கு – நங்கநல்லூர் J K SIVAN ‘இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்’. பணமில்லாத ஏழையாக ஒருவன் இருக்கலாம். அதனால் அவன் இழிவானவன் என்று கருத முடியாது. அவன் நேர்மையானவன், நியாயமானவன், இருப்பதை வைத்துக் கொண்டு வாழ மன உறுதி உள்ளவன். வாழத் தெரிந்தவன். அதுவே அவன் பலம். வலிமை. அது…
ARTHANAAREESWARAR J K SIVAN
அர்த்தநாரீஸ்வரர்”…. இது தோய்க்கிற கல் இல்லை அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் திருச்செங்கோட்டில் விசேஷம். அந்த க்ஷேத்ரம் திருக்கொடி மாட செங்குன்றுர் என்று அழைக்கப்பட்டது. அர்தநாரிஸ்வரர், உமையொரு பாகன், மாதொருபாகன், அம்மையப்பன், அம்பாள் பாகம்பிரியாள். நங்கநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் பிரபலமானது. மஹா பெரியவாளால் உருவானது. நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பற்றி சில வரிகள் சொல்கிறேன். அறுபது வருஷங்களுக்கு முன்பு…
SWAMI SIVANANDA
ஸ்வாமி சிவானந்தா – நங்கநல்லூர் J K SIVAN பூர்வாஸ்ரமத்தில் பத்தமடை, மலேயா டாக்டர் குப்புசாமி தான், பின்னர் ரிஷிகேஷ் ஆஸ்ரமத்தில் வாழ்ந்த சுவாமி சிவானந்தாவாக நமக்கு அருளுபதேசம் செய்தவர். எங்கள் அஷ்ட ஸஹஸ்ர வகுப்பு பிராமணர். அவர் ஆங்கில எழுத்துக்கள் நளினமானவை, எளிதாக எல்லோருக்கும் புரிபவை. நிறைய அவர் புத்தகங்கள் படித்து ரசித்து ஆனந்தப்பட்டிருக்கிறேன். அவரின் எண்ண…
PADMA PURANAM 4 J K SIVAN
பத்ம புராணம் 4 நங்கநல்லூர் J K SIVAN மூன்றாவது மன்வந்தரத்துக்கு ஒளதம் என்று பெயர். ஒளதமி மனு பெயரைக் கொண்டது. அவனுக்கு பத்து பிள்ளைகள். அவர்கள் பெயரைச் சொல்லத் தேவையில்லை. இந்த மன்வந்த்ரத்துக்கு சப்தரிஷிகள் உண்டு. நான்காவது மன்வந்தரம் தாமஸமனு என்பவர் பெயரைக் கொண்டது. அவருக்கும் பத்து பிள்ளைகள். இதிலும் சப்தரிஷிகள் உண்டு. ஐந்தாவது மன்வந்தரம் ரைவதமனு பெயர் கொண்ட ரைவத மன்வந்த்ரம். இவருக்கும் …
