
Category Mahans
GURU PARAMPARA J K SIVAN
ஒரு குரு பரம்பரை – நங்கநல்லூர் J K SIVAN மாலையும் இரவும் சந்திக்கும் வேளை. சூரியனின் பொன்னிற கதிர்கள் எங்கும் எதுவும் தங்கமயமான காட்சி தர, விஜயநகர அரண்மனையில் ஒரு பகுதி ஆஸ்ரமம் போல் அமைதியாக சுற்றிலும் செடி கொடிகள் சூழ்ந்து மான்கள் பசுக்கள் நிறைந்து இருந்தது. எண்ணற்ற பறவைகளின் சப்த ஜாலங்கள் செவிக்கு இனிமையூட்டின. …
SWAMI VIVEKANANDA J K SIVAN
THUS SPEAKS SWAMI VIVEKANANDA – (Simplified by NANGANALLUR J K SIVAN ) ( AT SHAKESPEARE CLUB, PASADENA,CALIFORNIA ON 3.2. 1900 ) The universe, according to the theory of the Hindus, is moving in cycles of wave forms. It rises, reaches…
MAHA PERIYAVA ON DEEPAVALI J K SIVAN
தீபாவளி – உஷ் பெரியவா பேசறா .கேளுங்கோ; – நங்கநல்லூர் J K SIVAN மேலே மின் விசிறி மெல்லிய சப்தத்துடன் சுற்றுகிறது. இடைவெளியில்லாமல் சுவர்க்கோழி சப்தம். காற்றில் சுவரில் காலெண்டர் காகிதம் படபடக்கும் சப்தம் இவ்வளவு தான். இதை நிசப்தம் என்று சொல்லலாமா? எதிரே வழக்கமான மஹா பெரியவா அபய ஹஸ்த படம். ரெண்டுநாளில்…
JATABARATHAN J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN ஜடபரதன் குழந்தைகளே, இன்று உங்களுக்கு ஒரு நல்ல ராஜா கதை சொல்லப்போகிறேன். நமது பாரத தேசத்தில் ஒரு பழைய ராஜா பெயர் பரதன். இவன் அந்த ராமாயண ராமன் தம்பி இல்லை. அவனால் தான் நமது தேசம் பாரத வர்ஷம் ஆகியது. வயதானதும் ”நீ…
GITA CH.2 SWAMI VIVEKANANDA J K SIVAN
GITA – CHAPTER 2 – NANGANALLUR J K SIVAN. Swami Vivekananda lectured on Gita 2nd chapter in USA and let me give you the simplified version of same. सञ्जय उवाच॥ तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम् । विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः ॥१॥ श्रीभगवानुवाच…
RAMALINGA SWAMIGAL J K SIVAN
இன்னாள் நன்னாள் – நங்கநல்லூர் J K SIVAN அக்டோபர் 5, ஒரு அற்புத நாள். நமது தமிக்கத்தில் ஒரு மஹான் அவதரித்த நாள். அவரைப்போல் இன்னொருவரை காண இயலாது. யாருக்குமே அவர் யார் என்றே நினைவில் இல்லை. அரசியல் வியாதிகள் பிறந்த நாளை பட்டி தொட்டிகளில் எல்லாம் பரப்பி கொண்டாடுகிறோமே இன்று அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை, வள்ளலார்…
SURDAS J K SIVAN
ஸூர்தாஸ் – – நங்கநல்லூர் J K SIVAN மோஹனன் வந்தான்- சூரியன் மெதுவாக மேலே உச்ச்சியை நோக்கி ஏறியவன், கொஞ்சம் கொஞ்சமாக மேலை வானத்தில் ஜகஜ்ஜோதியாக நெருப்பு பிழம்பாக கீழே இறங்குகிறான் பாருங்கள். அப்படியென்றால் மாலை வேளை .இன்னும் சிறிது நேரத்தில் ஒவ்வொரு நாளும் போல இதே நேரத்தில் அமைதியாக சூரியன் அஸ்தமிக்கும் அழகு…
CHATHRAPATHI SIVAJI J K SIVAN
‘ஹிந்து ஹ்ருதய சாம்ராட்’ – நங்கநல்லூர் J K SIVAN நமது பாரத தேசம் பல அந்நிய ஆக்கிரமிப்புகளை சந்தித்திருந்தாலும் அதிக பக்ஷமாக சேதமும் நாசமும், உயிரிழப்பும் நேர்ந்தது முகலாயர்கள் ஆக்கிரமிப்பின் போது தான். அழிவு வடக்கே தான் அதிகம். தெற்கே ஆக்கிரமிப்பு நேராமல் தடுத்த புண்யம் மராத்தா வீரர் சத்ரபதி சிவாஜியைச் சேரும். சிறு குதிரைப்படையை…
GURU A MUST J K SIVAN
குரு தான் முக்யம் – நங்கநல்லூர் J K SIVAN நமக்கு படிக்க பொறுமை கிடையாது. இந்த நிலையில் சரி படிக்கலாம் என்று ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்தால் அது வேதாந்தம், குண்டலினி, கர்மா, தர்மம், ,ப்ரம்மம், ஞானம், முக்தி, என்று கடினமான தெரியாத வார்த்தைகளை போட்டு எத்தனை படித்தாலும் புரியாத விஷயங்களாக இருந்தால்…
A MODEL ASHTAPATHI SONG J K SIVAN
மாதிரிக்கு ஒன்று. – நங்கநல்லூர் J K SIVAN ஜெயதேவர் நாம் அறிந்த ஒரு ஒரிஸ்ஸாக் காரர். சம்பூர்ண கிருஷ்ண பக்தர். பூரி ஜெகந்நாதரை மூச்சாக கொண்டவர். கிருஷ்ணனை ஜெகந்நாதரில் கண்டு அவனோடு பேசியவர். சதா அவனை ரசித்தவர். ருசித்தவர். கிருஷ்ணனின் நிழலாக கோகுல பிருந்தாவன பிரதேசங்களில் அவனோடு கற்பனையில் ஓடி ஆடியவராக தன்னை…
