About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

NAAM DEV J K SIVAN

நாமதேவர்  – நங்கநல்லூர்  J K   SIVAN பாண்டுரங்கனை அறியாதவனுக்கு  பக்த விஜயம்  தெரியாது.   நாமதேவர்,துக்காராம், ஜனா, ஞானதேவர், போன்ற  பெயர்கள் ஏதோ  குமுதம்  ஆனந்த விகடன்  சிறு  கதைகளில் வரும் பாத்திரங்களாக தெரியும். நாமதேவர் வளர்ந்தார், சிறந்த  விட்டல பக்தனாகவே திகழ்ந்தார்.  துணி  தைத்து விற்கும் அப்பா அம்மா அவருக்கு ஒரு நல்ல குடும்ப ஸ்திரீயை…

ADHI SANKARA’S NIRVANA MANJARI J K SIVAN

நிர்வாண மஞ்சரி. ஆதி சங்கரர். –நங்கநல்லூர் J K SIVAN என்னை யாரென்று எண்ணி நீ பார்க்கிறாய்? ஆதி சங்கரரின் அற்புத படைப்புகளில் அருமையான ஒன்று நிர்வாண மஞ்சரி, பன்னிரண்டு ஸ்லோகங்கள்கொண்டது. பெயரைப் பார்த்து நெளியவேண்டாம். மஞ்சள் சமாச்சாரம் இல்லை இது. நிர்வாணம் என்றால் நமது புத்தியில் ஆடையற்ற ஒரு உருவம் தெரிகிறதே அது தப்பு.…

GURU SISHYA DISCUSSION J K SIVAN

குரு சிஷ்ய  சம்வாதம்  – நங்கநல்லூர்  J K  SIVAN  கல்கத்தாவில்  காளி  பவதாரிணி ஆலயத்தில்  ராமகிருஷ்ணர் அமைதியாக அவளை மனதில் நிரப்பிக்கொண்டு அமர்ந்திருந்தார்.   எதிரே   நுங்கும்  நுரையுமாக கங்கை கண்ணுக்கு தெரிந்தாள் .சலசலவென்று  ஓயாமல் சுறுசுறுப்பாக  பலர்  பாவம் தீர்க்க ஓடிக் கொண்டிருந்தாள் .   ”கங்கா மாதா, என் தாய் அல்லவோ நீ. உன் கருணைக்கு எது…

PESUM DEIVAM J K SIVAN

​பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN உஷ்… பேசாதீங்கோ. பெரியவா மெதுவா பேசறா….கேளுங்கோ; ​மஹா பெரியவா வார்த்தைகள் அக்ஷர லக்ஷம் பெறும். மடத்தில் தான் இருக்கிறார். மைக் இல்லை. சுற்றிலும் இருப்பவர்கள் அமைதியாக காதைத் நீட்டிக் கொண்டு கேட்டார்கள். மஹா பெரியவா பீடத்தில் உட்கார்ந்து கொண்டு தனது மனதில் இருப்பதை பிரவாகமாக உபதேசிக்கிறார்.…

MANTHRAALAYA MAHAN J K SIVAN

ஒரு  ஜீவ யோகி.   நங்கநல்லூர்  J K SIVAN வியாசராஜர் அலங்கரித்த  பீடம்  வியாசராஜ மடம்  என்றும் அவருக்குப் பின் அந்த மடாதிபதிகளில் மிக பிரசித்தி பெற்றவர் ஸ்ரீ ராகவேந்திரர் என்பது  உலக பிரசித்தம்.  ராகவேந்திரருக்கு முற்காலத்தில் அந்த  மடம்   விபுதேந்ந்திர மடம்  என்று தான் அறியப்பட்டது.  பின்னர்  ராகவேந்திர மடம்  என ப்ரபலமாக…

OLD INDIA EVENTS J K SIVAN

பழங்கால இந்தியா  –  நங்கநல்லூர் J K  SIVAN இமயமலை அடிவாரத்தில் மேற்குப்பகுதி காடுகளில் ஒரு  கிராமம் இருந்தது. அதன் பெயர்  கபிலவஸ்து. நேபாளத்துக்கு தெற்கே  உள்ள ஒரு பகுதி அது. .  கிட்டத்தட்ட  2700 வருஷங்கள் முன்பு  மலையேறிகள் எனும்  குலத்தோர் சிலர்  வசித்தார்கள். அவர்களில் ஒரு  குடும்பம் சாக்கிய வம்சத்தை சேர்ந்தது.  அதற்கு …

SAINT NAM DEV J K SIVAN

நாமதேவர் விஜயம் –   நங்கநல்லூர்  J  K  SIVAN ஸ்ரீமத்  பக்த விஜயம் படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் பாண்டுரங்கன் எனும் விட்டலன்  அநேக பக்தர்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய  அற்புத சம்பவங்கள் ஆச்சர்யமாக இருக்கும்.  நான்  நிறைய  தமிழிலும் ஆங்கிலத்திலும் அந்த  நிகழ்வுகளை கதைகளாக சொல்லி இருக்கிறேன். புத்தகங்களும்  வெளியாகி பலர்  பிரதிகளை பெற்றிருக்கிறார்கள். தமிழில் ”தெவிட்டாத விட்டலா’, ஆங்கிலத்தில்…

SURDAS J K SIVAN

ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN அன்புக்கு நான் அடிமை எதெல்லாம் உண்மையில் உலகில் உயர்ந்தது என்று பல நாள் யோசித்தேன். புனிதமான இதயத்தில் நிரம்பிய அன்பு, பிரேமை, யாரிடம் வைக்கிறோமோ அது மட்டுமே மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று உணர்ந்தேன். கண்ணா, அதை உன்னிடமே வைத்தேன். அது ஒன்றே உன்னையும் என்னையும்…

ARUNACHALA CALLS J K SIVAN

ஒரு  ப்ரம்ம ஞானியின் பயணம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN    1879ம் வருஷம், டிசம்பர் மாதம் 30ம் தேதி பிறந்த ஆண்  குழந்தைக்கு வெங்கட்ராமன் என்று பெயர் வைத்தவர்கள் தந்தை  வக்கீல் சுந்தரம் அய்யரும். தாயார் அழகம்மாளும். அவன் பிறந்த  ஊர் திருச்சுழி, மதுரையிலிருந்து  30 மைல் . விருதுநகரிலிருந்து 18 மைல் . அண்ணா…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  – நங்கநல்லூர்  J K SIVAN  ” உனக்கு வேண்டிய  போட்டோ கிடைக்கும்.” அனுஷம் இன்று என்றால் மஹா பெரியவாவைப் பற்றி நினைப்பது வழக்கத்தை விட அதிகமாகும். அவரைப் பற்றி ஒரு சம்பவத்தையாவது குறிப்பிட மனது துடிக்கும். நான் மஹா பெரியவா பற்றி  ”பேசும் தெய்வம்”  என்ற தலைப்பில்  எழுதுவதெல்லாம் என் மனதில் நான் படித்த,…

;