
Category Mahans
SWAMI VIVEKANANDA J K SIVAN
SWAMI VIVEKANANDA – nanganallur J K SIVAN UNDERSTAND ‘ BHAGAVATH GITA” It is a part of the epic Mahâbhârata. To understand the Gita properly, several things are very important to know. Is it a part of Mahabaratha? Did Veda Vyasa…
surdas j k sivan
ஸூர்தாஸ். நங்கநல்லுர் J.K. SIVAN ஹே கோவிந்தா சூர் தாசரை வடக்கத்திய ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் என்பதா, குருவாயூரப்பனை நேரில் கண்டு பேசிய மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி என்பதா, அல்லது அவரும் ஒரு பில்வமங்களா, சைதன்யரா? ” ”ஆம்/ இல்லை” ரெண்டும் சரி. ஏனென்றால், மேலே சொன்னவர்களை போல இல்லை இந்த கண்ணற்ற சூர் தாஸ்.…
COME AND PROTECT ME J K SIVAN
சகுனி தந்த ஆறுதல்- நங்கநல்லூர் J K சிவன் பாரதியின் உயிர் போய்விட்டது என்று சொல்வது ரொம்ப ரொம்ப தப்பு. அவர் உயிரே அவர் எழுத்து தானே. அவர் எழுத்து அவரிருந்த காலத்தை விட இப்போது பல லக்ஷம் மடங்கு பெருகி பரவி விட்டதே. ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் பாடல்களில் அவர் உயிரை உணர்த்துகிறதே. அவர்…
siva vakyar j k sivan
சிவவாக்கியர் சொல் – NANGANALLUR J . K. SIVAN ஏதாவது ஒன்று கண்ணில் பட்டால் அதை உணர்கிறோம். அதை தொடுவதோ, முகர்வதோ, பார்ப்பதோ, ரசிப்பதோ, கேட்பதோ முடிந்தால் அதன் தன்மை புரிகிறது. காற்றை உணர்கிறோம், தீயை உணர்கிறோம், ஒளியை அனுபவிக்கிறோம். ஒலியை கேட்கிறோம். இது எதிலும் சேராத கடவுளை பற்றி பேசும்போது மேற்சொன்ன…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J .K. SIVAN சர்வ வியாதி நிவாரணம். நூறு வருஷங்கள் வாழ்ந்த உலகெங்கும் எண்ணற்ற பக்தர்களைக் கொண்ட மஹா பெரியவவை பற்றி நினைக் கும்போதே நெஞ்சினிக்கிறது. கை தானாகவே அவரைப் பற்றி மனம் எண்ணுவதை எழுத்தாக வடிக்கிறது. அவரைப்பற்றி ஏராளமான அற்புத சம்பவங்களை எத்தனையோ பேர்…
SURDAS J K SIVAN
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN அம்மா , நீ பொய் சொல்றே…. கையையும் காலையும் உதறிக் கொண்டு ஓ வென்று கூச்சலிட்டான் கிருஷ்ணன். கண்களில் தாரை தாரையாக கண்ணீர். ஓடி வந்த யசோதை பதறிப் போய் அப்படியே கண்ணனை வாரி அனைத்துக் கொண்டாள் . ”என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படி அழறே, மாலை மாலையா கண்களில் நீர் வடிகிறதே , வயிற்றை வலிக்கிறதா?” பசியா? யாராவது உன்னை அடிச்சாளா , கீழே விழுந்துட்டியா/?” ”சொல்ல மாட்டேன் போ” ”கண்ணா, கட்டிக் கரும்பு இல்லையா நீஎ னக்கு.…
sri lakshminarasimha karavalambam j k sivan
நரசிம்ம தரிசனம் — நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்பம் ஸ்ரீசைலம் ஒரு பெரிய காடாக இருந்த காலம்.அதில் ஹடகேஸவனம் என்று ஒரு பகுதி, ஒருவரும் புக முடியாத அடர்ந்த காட்டுப்பகுதி. அங்கு ஒருநாள் அதிகாலையில் காசியில் ஆதி சங்கரர் ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந் தார்.…
TAKE THIS SANISWARA BAGAVAN J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN இந்தா ”சனீஸ்வர பகவான்” மஹா பெரியவாளைப் பற்றி எழுதி ரொம்ப நாளாகிவிட்டதே என்று நினைத்தேன். ஒரு நண்பர் அனுப்பிய பழைய கடிதம் ஒன்று கண்ணில் பட்டது. சிவகங்கையில் பிரதானமான அரண்மனை வாசல் எனும் இடத்தில் மஜீத் தெருவில் ஒரு சனீஸ்வரர் ஆலயம் பிரத்யேகமாக இருக்கிறது. அந்த…
surdas j k sivan
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN 8, எப்படிச் சொல்வேனடி?? எந்த உணர்ச்சியிலாவது நாம் உச்சத்தில் இருந்தால் பேச்சு நின்று விடும். கோபம், ஆச்சர்யம், துக்கம், பக்தி என்று நம்மை உணர்ச்சிகள் கட்டுப்படுத்தும்போது பேச்சு வருவதில்லை. வாக்கு தடுமாறும்.. இது எல்லோருக்குமான அனுபவம். உண்மையான கிருஷ்ண பக்தர்களுக்கு, நமது ஸூர்தாஸ் போன்றவர்கள் சொல்வது இது தான்; ”அந்த…
MAHA KAVI BHARATHI DAY J K SIVAN
மஹா கவி பாரதி தினம் – நங்கநல்லூர் J.K. SIVAN ”காலா. வா, உன்னைக் காலால் உதைக்கிறேன்” ஒரு குயில் பாட மறந்து போய் இன்றோடு 94 வருஷங்கள் ஆகிவிட்டது. இன்று செப்டெம்பர் 11 மறக்கமுடியாத ஒரு நாள் எனக்கு. ஆஹா எவ்வளவு அற்புதமான அபூர்வன் ஒருவன் நம்மிடையே பிறந்து சரியாக நம்மால் புரிந்துகொள்ளப் படாமல்…
