
Category General
ANCIENT WOMEN RISHIS J K SIVAN
ப்ரம்மவாதினிகள் – நங்கநல்லுர் J K SIVAN அந்தக்காலம் என்று சொல்லும்போது நமது எண்ணங்கள் கிட்டத்தட்ட ஒரு நூறு வருஷங்களுக்கு மேல் தாண்டாமல் பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி தலைமுறையோடு நிற்கிறது. அந்த காலத்தில் பெண்கள் படிக்கவில்லை, சமையல் காரிகள், பிள்ளை பெற்றுத்தரும் மெஷின். பதில் பேசாத ஊமைகள். பால்ய விதவைகள், உடன்கட்டை ஏறி உயிரிழக்கும் ஜீவன்கள்…
‘OM’ J K SIVAN
”ஓம்” – நங்கநல்லூர் JK SIVAN “தியானம் என்பது மனதை ஒரு நல்ல விஷயத்தால் நிரப்பும் வேலை. எப்போது நிரப்ப முடியும்? மனது காலியாக இருந்தால் தானே நிரப்ப இடம் இருக்கும்? மனதை எப்படி காலியாக்குவது? மனது முழுதும் ஓயாமல் ஒழியாமல் பாய்ந்து வரும் கடல் அலைகள் போல் என்னென்னவோ எண்ணங்கள் மனதை ஆக்கிரமிப்பதால் அது…
JUST THINK….. J K SIVAN

கொஞ்சம் யோசிப்போமா? – நங்கநல்லூர் J K SIVAN இந்த உலகம் ஓரு குடும்பம். பரமேஸ்வரன் பார்வதி தான் அப்பா, அம்மா. माता च पार्वती देवी, पिता देवो महेश्वरः ।बान्धवाः शिवभक्ताश्च,स्वदेशो भुवनत्रयम् Mātā ca Pārvatī devī Pitā devo Maheśvaraḥ | Bāndhavāḥ Śiva-bhaktāś ca Svadeśo bhuvana-trayam ||…
A SIMPLE SMALL PRAYER

ஒரு பிரார்த்தனை ஸ்லோகம். – நங்கநல்லுர் J K SIVAN ”நீ இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து குளித்து பிரார்த்தனை மந்திரமாக விடாமல் சொல்லு. சர்வ க்ஷேமமும் உனக்கு வந்து சேரும்” இப்படி ஒரு உபதேசம் ஒரு மஹான், என் நண்பனின் அப்பா எனக்கு பல வருஷங்களுக்கு முன் செய்தது ஞாபகத்துக்கு வருகிறது. வருஷம்…
CALL HIM J K SIVAN
ஹரே ராமா, சிவ சிவா, நாராயணா …. நங்கநல்லூர் J K SIVAN நம்மிடம் 108 உபநிஷதுகள் உள்ளன. அதில் தைத்ரீய உபநிஷத் ஒன்று. நான்கு வேதங்களில் கிருஷ்ண யஜுர்வேதத்தின் பகுதி இது. இதில் சீக்ஷா வல்லி எனும் அத்தியாயத்தில் முதலில் காணப்படுவது வேத மந்த்ரங்களை உச்சரிக்கும்போது, வேத விற்பன்னர்கள் முதலில் பாராயணம் பண்ணும் சாந்தி…

ஆதி யோகி – நங்கநல்லூர் J K SIVAN கோயம்புத்தூரில் ஆதி யோகி என்று பெரிய சிவபெருமான் முகத்தை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது. என்னை அழைத்து சென்ற நண்பர் என்னை நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்தார். நம் எல்லோருக்குமே கடவுள் என்றால் தெரியும். அதாவது அவர் இருக்கிறார் என்று பலரும் கடவுள் என்று ஒரு…
aim of life j k sivan
ஜென்ம லக்ஷியம் – நங்கநல்லூர் J K SIVAN ரொம்ப காலமாக எல்லோரும் கேட்கும் கேள்வியை இன்று ஞாபகப்படுத்துகிறேன். எதற்கு நல்லவர்களையே துன்பம், சோதனை தொடர்ந்து தாக்குகிறது?. கெட்டவர்கள் சுகமாக ஒரு குறையும், குறைவும் இன்றி ஆனந்தமாக வாழ்கிறார்களே கடவுளுக்கு கண்ணில்லையா? . இது நியாயமா? தர்மமா? புராணங்கள் சரித்திரங்களைப் படித்தால் எத்தனையோ நல்ல சாது…
HOW TAMIL MONTHS GOT THEIR NAMES J K SIVAN
மாதங்களின் பெயர்கள். – நங்கநல்லூர் J K சிவன் மாதங்களை பற்றி உனக்கு என்ன தெரியும் சொல் என்றால் நமது குழந்தைகள் ”They are twelve in number repeatedly coming one after the other every year, in any year of 365 days” என்று தான் ஏறக்குறைய பதில் சொல்வார்…
WE ARE ONE J K SIVAN
என் உயிர் நீ தானே — நங்கநல்லூர் J K SIVAN சங்கரனும் சங்கரியும் கணவன் மனைவியாக அமைந்தது கிருஷ்ணனின் அனுக்கிரஹம். அருமையான தம்பதிகள். நடுத்தர வர்க்கத்து இளம் தம்பதிகள். ஒருவரை ஒருவர் பேசிக்கொள்ளும்போது வாங்கோ போங்கோ என்ற மரியாதை எல்லாம் அவர்களுக்குள் கிடையாது. ஒருமையில் ‘வா.…
THINK A WHILE J K SIVAN

கொஞ்சம் யோசித்தால் உண்மை புரியும். நங்கநல்லூர் J K SIVAN கடவுள் கண்ணுக்கு தெரியாமல் இருப்பவர். நம்மில் அநேகருக்கு கடவுள் கோயிலில் இல்லை. வங்கியில் காசாக, தங்கத்தில் பிஸ்கட், நகைகள் ரூபமாக, லாக்கர், பாதாள அறை எதிலோ பதுக்கிவைக்கப்பட்டு, எங்கோ இருட்டில் கண்ணில் படாமல் இருப்பவர். பாட்டே இருக்கிறதே. காசே தான் கடவுளடா.. காசு கண்ணுக்கு…
