
Category General
DEAR HARIDHAGOTRA SIBLINGS,,,, J K SIVAN
ஹரித கோத்ர சகோதர சகோதரிகளே, - நங்கநல்லூர் J K SIVAN யாரெல்லாம் ஹரித கோத்ரமோ அவர்கள் என் ”ச கோத்ரர்கள்” சகோதர, சகோதரிகள். இது அரசியல் பொதுக்கூட்டத்தில் எல்லோரையும் பொதுவாக அழைக்கும் ”சகோதர சகோதரிகளே’ அல்ல . அப்படிச் சொல்வதில் இதயமோ, மனமோ சம்பந்தமில்லாதது. வெறும் வெத்து வார்த்தை. உதடுகள் மட்டுமே உறவாடும் ரகம்…
GOTHRAM & SOOTHRAM.. J K SIVAN
@followers கோத்ரம், சூத்ரம் ????? – நங்கநல்லூர் J K SIVAN என்னை நீங்கள் என்ன கோத்ரம்? என்று கேட்டால் ஹரித கோத்ரம் என்பேன். என்ன சூத்ரம்? என்று கேட்காமலேயே நான் சொல்லும் அபிவாதயே நமஸ்காரத்தில் ”ஹரித கோத்ர; ஆபஸ்தம்ப சூத்ர;” என்று சொல்லி விடுவேன். ஆனால் எனக்கோ, என்னைக் கேட்டவர்க் கோ என்ன…
THRI GUNAS J K SIVAN
முக்குலத்தார் இல்லை ஸார் , முக்குணத்தார்…… நங்கநல்லூர் J K SIVAN நமக்குள் பல பேருக்கு நற்குணம் , சற்குணம், அருங்குணம் என்று பெயர் இருக்கிறது. ஆனால் பெயரில் மட்டும் தான் அப்படிப்பட்ட குணம் இருக்கிறது. நமக்குள் மூன்று குணங்கள் கலந்து கட்டியாக இருக்கிறதே. அவை பற்றி சிந்தித்ததுண்டா? நாம் பார்க்கும் பொருள்கள், மனிதர்களை நமது கண்ணால் பார்க்கிறோம் என்று…
SIVA THATHTHA STORIES J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN மலைப்பாம்பின் கதை நாம் இப்போது கிருஷ்ணன் காலத்தில் அல்லவா இருக்கிறோம். அதாவது ஐந்தாயிரம் வருஷம் பின்னோக்கி சென்றுவிட்டோம் ஒரு நொடியில். அங்கு நடக்கும் நிகழ்ச்சியை பார்க்கிறோம். பிருந்தாவனத்திலிருந்து எல்லோரும் மாட்டு வண்டிகளில் கூட்டமாக எங்கே போகிறார்கள்?வண்டி போகும் பாதையில் வெகு தூரம் சென்றால் சரஸ்வதி நதிக்கரை வருமே. அங்கே…
KRISHNA’S HELP J K SIVAN
கிருஷ்ணனின் உதவி – நங்கநல்லூர் J K SIVAN ஐந்து விளையாட்டு வீரர்கள் இளம் வயது வாலிபர்கள் . ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு பரிசு வாங்க டில்லியில் நடக்கும் போட்டிக்கு பறக்க விமான நிலையம் வந்தார்கள். இன்னும் சில நிமிஷங்களில் டிக்கெட் புக்கிங் கவுண்டர் மூடி விடுவார்கள். அதற்குள் உள்ளே ஓடவேண்டும். பைகள், பெட்டிகளோடு ஓடினார்கள் ஐந்து…
கடன் அடைந்தது
கடன் அடைந்தது .. நங்கநல்லூர் J K SIVAN மாஸ்டர் மஷாய் என்று தாகூர் எழுதிய ஒரு மனதை வருடும் கதை நேற்று இரவு படித்தேன். வங்காளியில் படிக்க அருகதை இல்லை என்பதால் ஆங்கிலத்தில் தான் படிக்க முடிந்தது. இது தான் கதை சுருக்கம். வங்காள செட்டியார் ஒருவர் பரம்பரை பணக்காரர். வட்டியில் பல…
WHEN I BEGAN MY SCHOOLING J K SIVAN

சிலேட்டு பலப்பம் – நங்கநல்லூர் J K SIVAN ரெண்டு வயசிலேயே குழந்தையை தூக்கிக்கொண்டு போய் யாரோ ஒருவரிடம் கல்வி கற்க விடும் நிலை இன்று. காற்றோட்ட வசதியில்லாத ஒரு அறையில் 30-40 குழந்தைகள், நிறைய அழுது கொண்டிருக்கும்,சில ஹூக்கும், சில விளையாடும். சில வாயில் விரல் , (மனதில் எதைப்பற்றி சிந்தனையோ?) சரியாக பேச்சு…
GREATNESS OF 108. J K SIVAN
108ன் மஹாத்மியம். – நங்கநல்லூர் J K SIVAN ஆஹா, ஹிந்துக்களாகிய நமக்கு ‘108’ வெறும் எண் மட்டுமல்ல. இந்த அண்ட பகிரண்டத்தில் அது மேன்மை வாய்ந்த மந்த்ர சக்தி கொண்டது. மனித வாழ்விலும் பிரபஞ்சத்திலும் அதன் மஹிமை அளவிடமுடியாதது. இகத்துக்கும் பரத்திற்கும் இடையேயான ஒரு பாலம். 108 ஒரு முழுமை பெற்ற அடையாளம். மற்ற…
BIRTH DEATH AND REBIRTH J K SIVAN
ஜனனம், மரணம், புனர்ஜன்மம் — நங்கநல்லுர் J K SIVAN இன்று நான் எழுதும் விஷயம் பலர் சிந்திக்காமல் விடுவது. நமது இந்த உலக வாழ்க்கையில் மூன்று முக்கிய பகுதிகள் பிறப்பு – மரணம் – மறுபிறப்பு. மூன்றுமே நம்மை கேட்காமல் நடப்பது, நமது விருப்பு, வெறுப்பு சம்பந்தமில்லாதது. நம் கட்டுப்பாடு இல்லாத விஷயம். பிறந்த…
A MOMENT PLEASE J K SIVAN
ஒரு கணம் சிந்திப்போம் – நங்கநல்லூர் J K SIVAN எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. என்னால் அடக்க முடியவில்லை. கண்டபடி பேசிவிடுகிறேன். மற்றவர் மனது அதனால் உடைகிறது. அவர்களில் சிலர் எதிர்த்து என் மனமும் புண் படும்படி பேசிவிடுகிறார்கள் அன்று முழுதும் அதையே நினைத்து நான் சரியாக சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை ஸார் என்றார்…
