About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

KARMAS AND OUR LIFE. J K SIVAN

தினையும் வினையும்” — நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு நாளும் வாய்க்கு வாய் ”எல்லாம் என் கர்மம், சே சே சே. அது என் கர்மா…” என்று அலுத்துக் கொள்கிறோமே .அதை பற்றி நமக்கு நன்றாக தெரியுமா? தினை விதைத்தவன் தினை அறுக்கிறான். வினையை விதைத்தவன் அதைத் தானே அறுக்கமுடியும்? என்று வேதாந்தம் வேறு…

om shanthi shanthi shanthi. j k sivan

சாந்தி மந்த்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ஐத்ரேய உபநிஷதத்தில் காணப்படும் முதல் மந்திரம் சாந்தி மந்த்ரம். அதன் அர்த்தம் எவ்வளவு அற்புதமாக உள்ளது!. இப்போது நாம் வாழும் உலகில் அவசியம் தேவைப்படுவது அமைதி. நிம்மதி. ஆணவம் அதிகாரம் இவை அன்பை விரட்டி விட்டு ஆண்டால் , நிம்மதி குலையும், அனர்த்தம் விளையும். அமைதி…

gangashtakam J K SIVAN

​ஆதி சங்கரர் J K SIVAN கங்காஷ்டகம் ​கங்காஷ்டகம் மட்டும் இல்லை. எதை வேண்டுமானாலும் நீங்களும் நானும் கூட எட்டு பாடல்களாக சமஸ்க்ரிதம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால் அது ஆதி சங்கரரின் ஷாத்ரத்துக்கு சமமாகுமா? நான் பாடுகிறேன் என்பதால், நான் மதுரை மணி அய்யர், GNB அரியக்குடி போன்ற மஹா விடுவாங்களாகிவிடுவேனா?…

MAHA VAKYAM J K SIVAN

மஹா  வாக்கியங்கள் –  நங்கநல்லூர்  J K  SIVAN வாக்கியங்கள்  என்றால்  சில  வரிகள் என்று நமக்கு தெரியும். அது எது வேண்டுமானாலும் இருக்கலாம். மஹா வாக்கியங்கள் என்றால் ரொம்ப  நீளமாக இருக்குமோ என்று சந்தேகமே வேண்டாம்.  வாக்யங்களுக்குள்ளேயே மிக சிறந்தவை என்று அர்த்தம் கொண்டாலே போதுமானது. இந்த  மஹா வாக்கியங்கள் எதைப் பற்றி?.  நமது வேத கால ரிஷிகளுக்கு…

AITHREYA MAHARSHI J K SIVAN

ஐத்ரேய  மகரிஷி –   நங்கநல்லூர்  J  K  SIVAN ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பு ஒரு காட்டில் பல  ரிஷிகள்  ஆங்காங்கே  தனியாகவும், தமது பத்தினியோடும் பர்ணசாலைகள் அமைத்துக்கொண்டு  காய் கனி இலை  வர்க்கங்களை உண்டு கொண்டு  அருகே உள்ள  ஓடை, ஆறுகள், சிற்றாறுகள், நதிகளில்  ஸ்னானம் பண்ணிக்கொண்டு மரங்களடர்ந்த அந்த வனப் பிரதேசங்களில் தியானம், ஜெபத்தில்…

the oft read story of my mother. J K SIVAN

எங்கம்மாவுக்கு புடிச்ச கதை – நங்கநல்லூர் J K SIVAN கிட்டத்தட்ட ஐந்நூறு வருஷங்களாக ஒரு கதை நம்மிடம் உலவி வருகிறது. அதை கேட்கும்போதெல்லாம் கண்ணில் நீருக்கு பஞ்சமே இல்லை. அது உண்மையில் நடந்த சம்பவமா என்றும் தெரியவில்லை, யார் முதலில் சொன்னது, என்றும் தெரியவில்லை. நாயக்கர்கள் ஆண்ட காலத்தில் பஞ்சம் நிலவியதால் அப்போது பல…

LOVE RULES US J K SIVAN

அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே!! –     நங்கநல்லூர் J K SIVAN நண்பர்களே, நாம் அனைவருமே நிச்சயம் 60-80 வட்டத்துக்குள் இருப்பவர்கள் என்பதால் நம்மில் .அநேகருக்கு தற்போது அப்பா அம்மா இருக்க வாய்ப்பில்லை,   இருப்பவர்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம். நீங்கள் பாக்கியசாலிகள் என்பதில் சந்தேகமே இல்லை.  கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம், கழுத்தை அல்ல, கண்ணை மூடி, உள்நோக்கி ,…

whither we go? j k sivan

எங்கே போகிறோம்? —  நங்கநல்லூர்  J K  SIVAN  இதில்  சொல்லப்பட்ட கருத்துகளை ஏற்பதும், நிராகரிப்பதும் கூட  உங்களின் தனி உரிமை.எவரும் அதை தவறு என்று சொல்லமுடியாதே.  நான்  உங்கள் முன் தற்போது கண் முன் தோன்றும்  சில  நிலைப்பாடுகளை மட்டும் முன் வைக்கிறேன்.  இதெல்லாம் நாம் எல்லோரும் அன்றாடம் காணும்  விஷயங்கள். ஆகவே எதையும்…

CHANDHOKYA UPANISHAD J K SIVAN

சாந்தோக்ய உபநிஷத்.   நங்கநல்லூர்  J K  SIVAN உஷ்ணம். உபநிஷதங்கள்  வேதங்களின் சாரம்.பழரசம். நூற்றுக்கணக்கான  உபநிஷதங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் யாரோ ஒரு ரிஷியோ பல ரிஷிகளோ, அவர்களின் கடின தவத்தாலும், இடைவிடா  முயற்சி, தேடலால், தியாகத்தால்,  கண்டறியப்பட்ட  மகத்தான உயர்ந்த தத்வங்கள். சாந்தோக்ய உபநிஷத் அதில் ஒன்று. சாமவேதம், இசை மரபு. சாமகானம் என்றாலே தெரியும். ராவணன் கைலாசநாதனைப்  பாடி  அவன் அருள்…

DAILY PRAYER J K SIVAN

தினசரி பிரார்த்தனை.– நங்கநல்லூர் J K SIVAN நாம் எதற்கு கடவுளை பிரார்த்திக்கிறோம்? நமது கஷ்டங்கள், குறைகள், துன்பங்கள் தீர்வதற்கு. கண் வலித்தால் டாக்டரிடம் போய் கண்வலிக்கு அவர் தரும் மருந்தை நம்பிக்கையோடு வாங்கி, நேரம் தவறாமல் வேளா வேளை , சொட்டு சொட்டாக கண்களில் விட்டுக்கொள்கிறோம். நோய் தீர்க்கிறது. டாக்டருக்கு அதற்காக FEES தருகிறோம்.…

;