
Category General
coconut breaking j k sivan
”கணேசா, உனக்கு தேங்கா உடைக்கிறேன்” .. நங்கநல்லூர் J K SIVAN காரியம் ஏதாவது நடக்கவேண்டும், நன்றாக முடியவேண்டும் என்றாலும், பூஜைகளில்,கோவில்களில் தேங்காய் உடைக்கிறோம்அல்லவா அதற்கு என்ன அர்த்தம்.? கோவில், யாகம், புதிய வேலை , ஆரம்பம், புது வாகனம் வாங்கும்போது, பிரயாணம் துவங்கும்போது போன்ற சமயங்களில், நாம் ஹிந்துக்கள் பிள்ளையாரப்பா, என்று அவனை வேண்டிக்கொண்டு தேங்காய்…
KALIYUG J K SIVAN
”காலம் கெட்டுவிட்டது ஸார்” அட கலிகாலமே! – நங்கநல்லூர் J K SIVAN யாரைப்பார்த்தாலும் ”காலம் கெட்டுவிட்டது ஸார்” என்கிறார்கள். எல்லாமே தலைகீழ். இப்போது இருப்பது அக்ரமத்தின் உச்ச கட்டம் என்று முடிவு கட்டவேண்டாம். இப்போது நாம் இருப்பது பிள்ளைப்பருவம். இன்னும் பல லக்ஷம் வருஷங்கள் இருக்கிறதாம். நாம் எந்த உருவத்தில் பிறந்து அதெல்லாம் அனுபவிப்போம்…
”APPAA” J K SIVAN
அப்பா நினைவு : நங்கநல்லூர் J.K. SIVAN உலகத்தில் எல்லோருக்கும் அப்பா என்று ஒருவர் உண்டு.. அப்பா இல்லாத ஜீவனே கிடையாது. ஒவ்வொரு ஆணும் ஒருநாள் அப்பா பதவி பெறுப வன். பிள்ளையே தான் அப்பாவாகும்போது தான் ”அப்பா” பதவி என்ன என்பது புரியும். ஒவ்வொரு அப்பாவுக்கும் தனது மகன்/மகள் எப்படி வளர, உயர வேண்டும்…
THIS IS KALIYUGAM…. J K SIVAN
அட, கலிகாலமே ! – நங்கநல்லூர் J K SIVAN 2. ரிஷியின் கணிப்பு இன்னும் ஏழு நாள் தான் உலக வாழ்க்கை என்று தெரிந்தும் தளராமல் பரீக்ஷித் மஹாராஜா தான் அறிய வேண்டிய சகல விஷயங்களையும் சுகப்பிரம்ம ரிஷி யிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். இனி வரப்போ கும் யுகம் எப்படியிருக்கும் என்றும் அவனுக்கு…
KALIYUG?? J K SIVAN
”அட கலிகாலமே!” – நங்கநல்லூர் J K SIVAN 1. கலியுகம்- இப்போதைய நிலைமை – நாம் இப்போது ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த காலம் தான் கலிகாலம் என பெயர் கொண்டது. ஐந்தாயிரம் வருஷத்துக்கு முன்பே எங்கோ ஒரு காட்டில் மரத்தடியில் அமர்ந்து ஒரு ரிஷி நாம் இப்போது எப்படி இருக்கப்போகிறோம் என்பதை ஏதோ…
parents are parents j k sivan
பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு… நங்கநல்லூர் J K SIVAN சிலர் பிள்ளைக்காக வரம் கிடந்து பெற்றவர்கள். சிலர் ஆசையோடும் பாசத்தோடும், எதிர்கால கனவுகளோ டும் பிள்ளைகளை வளர்க்கிறவர்கள். எல்லோருக்கும் நல்ல பிள்ளைகள் வாய்ப்பதில்லை. சிலர் அல்ல, பல துரதிர்ஷ்ட பெற்றோர்கள் வடிக்கும் கண்ணீர் கதைகள் எழுத்தில் வரைய முடியாதது. நிறைய சம்பவங்கள்…
ECLIPSES J K SIVAN
3..3.2026 சந்திர க்ரஹணம்.- நங்கநல்லூர் J K SIVAN க்ரஹணம் என்றால் பிடித்துக்கொள்வது. கல்யாணத் தில் பாணி கிரஹணம் என்பது மணப்பெண், மண மகன் வலதுகையை கெட்டியாக பிடித்துக் கொள்வது. அதேபோல் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படும் விண்வெளி நிகழ்வு. இது இரண்டு வகை: சூரியனையே சந்திரனை யோ பாம்பு…
EKADASI FASTING J K SIVAN
ஏகாதசி நோன்பு… நங்கநல்லூர் J K SIVAN இன்று ஏகாதசி. அதைப் பற்றி முழுமையாக எத்தனை பேர் அறிந்துள்ளோம்? ஏகாதசி மாதத்திற்கு ரெண்டு முறை வரும். அமாவாசைக்குப்பிறகு 11வது நாள். அதேபோல் பௌர்ணமிக்கு பிறகு 11வது நாள். வருஷத்தில் 24 ஏகாதசி. அதிக பக்ஷம் 26 கூட வரும். பத்ம புராணம் இந்தநாளில் தான் விஷ்ணுவின்…
THIS IS THE LIFE WE LIVE…. J K SIVAN

இது தான் உலகம்…. நங்கநல்லூர் J K SIVAN இதை ஏன் எழுதினாய் என்று கேட்க்காதீர்கள். என்ன புதிதாக எழுதி விட்டாய், எல்லாமே எல்லோருக்குமே தெரிந்த விஷயம். திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைக்கிறாயே என்றும் என்னை திட்டுங்கள் . அதனா லும் ஏதாவது பலன் இருந்தால் இருக்கட்டுமே என்று தான் இதை செய்கிறேன். மார்ச்…
IT IS TIME TO THINK…………. J K SIVAN

மனம் திறந்து சில வார்த்தைகள் -நங்கநல்லூர் J K SIVAN என் முக நூல் நண்பர்களே, நாம் அனைவருமே நிச்சயம் 60-80 வட்டத்துக்குள் இருப்பவர்களாகதான் இருக்கிறோம்.அநேகருக்கு இந்த நிலையில் அப்பா அம்மா இருக்க வாய்ப்பில்லை, இருப்பவர்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம். நீங்கள் பாக்கியசாலிகள். கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம், கழுத்தை அல்ல, கண்ணை மூடி, உள்நோக்கி நம்…
