
Category General
CHANAKYA NEETHI SASTHRAM J K SIVAN
சாணக்ய நீதி – நங்கநல்லூர் J K SIVAN வேடன் மானைப் பிடிக்க இனிமையாக பாடுவான், அதுபோல் ஒரு காரியத்தை நிறைவேற்ற வேண்டு மானால் இனிமையாக பேச வேண்டும் . நெருப்பு, நீர், அரச குடும்பத்தில் பிறந்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், முட்டாள், பாம்பு, பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண்டிதன் என்பவன் சூழ்நிலை…
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN எண்ணற்ற கற்பனை வளம் நிறைந்த விக்ரமாதித்தன் கதைகளை படிக்கிறீர்கள், அதன் நடு நடுவே அருமையாக சிந்திக்க அற்புத நீதி வாக்கியங்களையும் கண்டிப்பாக தெரிந்து யோசிக்க வேண்டும். வெறுமே கதையை மட்டும் படித்தால் பயனில்லை. இளவயதில் கதை படிக்கும்போது, கேட்கும்போது இந்தவிதமான நீதி வாக்கியங்களை சொல்வதும் இல்லை, படிப்பதும் இல்லை கேட்பதும்…
VALLUVAR VAAKKU J K SIVAN
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN வள்ளுவர் வாக்கு – ”அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊனழிய தூண்’ உலகத்த்தில் மனிதப் பிறவி எடுத்தவர் யாரா இருந்தாலும் அவரிடம் பிற உயிர்களிடத்து அன்பு, தீயவற்றை செய்யாது, சொல்லாது இணைவதற்கு அச்சம், உலகத்தில் எல்லோரும் பின்பற்றவேண்டிய இயற்கையான ஒழுக்கம், சீலம், கருணை, தயாள குணம், எல்லோரிடத்தும் …
TELLING LIES NO PAPA… J K SIVAN
பொய் எனும் நிஜமான சக்தி – நங்கநல்லூர் J K SIVAN ‘ ‘ஸார் நான் பொய் கிய் எல்லாம் பேசவே மாட்டேன். எனக்கு பிடிக்காது. பொய் பேசறவங்களோடயும் நான் பேசமாட்டேன், சேரமாட்டேன்.” இப்படி நிறைய பேர் சொல்கிறார்களே, அது தான் பொய்களிலேயே மஹா அண்டப்பொய். ஆகாஸப் பொய். நம்பவே நம்பாதீங்க அந்த ஆளை. பொய்…
VIKRAMADHITHYAN VEDHALAM STORIES J K SIVAN
முன்கதை சுருக்கம் சந்திர குப்த விக்ரமாதித்யன் 2066 வருஷங்களுக்கு முன் உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு ஆண்ட குப்த மன்னன் அவன் வீர தீரன். புத்திசாலி. நீதிமான். இதெல்லாம் ஒருசேர அமைவது அபூர்வம். இந்திரனே அவன் புகழ் கேள்விப்பட்டு தேவ சபையில் ரம்பை ஊர்வசி நடனமாட யார் சிறந்த நாட்டிய மணி என்று கண்டுபிடித்து சொன்னதை உங்களுக்கு…
SUFFERINGS J K SIVAN
பரமன் பட்ட கஷ்டம்.. நங்கநல்லூர் J K SIVAN . நூறு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் இந்த ராமச்சந்திர கவிராயர் என்பவர் எப்படி இருந்திருப் பார்? குள்ளமா, உயரமா, கருப்பா, சிவப்பா, குடுமியா, வழுக்கையா, மீசை தாடியா, மழ மழ முகமா, ஒல்லி யா, குண்டா? எனக்கு அவரது எழுத்து ரொம்ப பிடிக்கும் என்பதால் அவரைப் பார்க்க தோன்றுகிறது. எவ்வளவு…
பரமார்த்த குரு கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN நாம் எத்தனையோ பேர் இளம் வயதில் படித்து கேட்டு மகிழ்ந்த கதைகளில் ஒன்று பரமார்த்த குருவும் சிஷ்யர்களும் என்ற தொடர் கதை.எனது பள்ளி ஆசிரியைகளில் ஒருவர் நான்காம் வகுப்பு ஆசிரியை விக்டர் டீச்சர் ( மிஸஸ் விக்டர். நாங்கள் கூப்பிடுவது விக்டர் டீச்சர். மிஸ்…
MARVELLOUS MESSAGES J K SIVAN
சில ஆச்சர்ய விஷயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN இதில் காணும் சில சமாச்சாரங்கள் நம்மை ஆச்சர்யத் தில் திக்குமுக்காட வைக்கிறது. நாம் இறந்த பிறகும் நமது கண்களுக்கு 6 மணிநேரம் பார்க்கும் தன்மை இருக்குமாம். இறந்தவர் கண்ணை மூடி விடுகிறோமே அப்புறம் எப்படி பார்க்கும்? என்று கேட்பீர்கள். நான் சடலம் பார்க்கும் என்றா…
CARE YOUR BONES. J K SIVAN
ஒரு யோசனை. – நங்கநல்லூர் J K SIVAN கும்பகோணத்தில் ஒரு கோவிலுக்கு போனேன், அங்கே போதிய வெளிச்சம் இல்லாததால், தரையில் தண்ணீர் பிசுபிசுப்பான எண்ணெய் சிக்குடன் கலந்து இருந்ததால், தரை ஒரே சமமாக இல்லாமல் அங்கங்கே மேடும் பள்ளமுமாக, சில உயர கருங்கல் படிகளுடன் இருந்ததால், அது சரியாக கண்ணுக்கு தெரியாததால், 86ல் கீழே…
VIKRAMADHITHYAN STORIES J K SIVAN
விக்ரமாதித்யன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN கணவன் யார்? விக்ரமாதித்யன் கதைகளை படிக்கும் நண்பர்களே, ஒரு முக்கியமான விஷயம் கவனித்திருப்பீர்கள். இந்த கதைகளில் திடீர் திடீர் என்று சில அதிசய சம்பவங்கள் திருப்பங்களாக அமைந்து கதையின் போக்கை திசை திருப்பும். அது ரசிக்கும்படியாக இருப்பதுடன் அடுத்து என்ன என்ற ஆர்வத்தையும் கிளப்பி விடுகிறது இல்லையா?…
