
Category General
LET US LEARN J K SIVAN
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN தாய் தந்தையை வணங்குபவன் உண்மையிலேயே சிறந்த மனிதன். மதிக்கப்பட வேண்டியவன் . தனக்கு தேவையானதற்கும் மேலான செல்வமிருந்தாலும் பிறருக்கு துளியும் உதவாதவன் மிருகம்.எந்த வேதமும் தெரியவேண்டாம். தினமும் உள்ளும் புறமும் சுத்தமாக ஐந்து முறை மனதார ”ஓம்” என்று சொன்னால் போதும். அதுவே வேதங்களின் பிறப்பிடம்.தெய்வம் உண்மையில்…
VIKRAMADHITHTHAN STORIES J K SIVAN
விக்ரமாதித்தன் வேதாள கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN நீதிவேந்தன் கதை கதை கேட்க பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. கதை யார் சொன்னால் என்ன? வேதாளம் சொன்னாலும் சரிதான், முப்பத்திரண்டு பொம்மைகளும் ஒவ்வொன்றாக சொன்னாலும் சுகம் தான். ஆனால் வேதாளம் சொல்லும் கதைகளில் ஒரு கேள்வி கடைசியில் கேட்கும் அதற்கு சரியாக பதில் சொல்ல…
VALLUVAR VAAKKU J K SIVAN
வள்ளுவர் வாக்கு – நங்கநல்லூர் J K SIVAN ”ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு’ உலகத்தில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் எது அவசியமாகிறது. ஒரு உடம்பு. அது இல்லாவிட்டால் உயிர் எப்படி இயங்கமுடியும். அது போல தான் நாணம் எனும் நல்ல குணம் ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் அதன் மதிப்பை, மேன்மையை, …
WHAT WE HV TO LEARN J K SIVAN
அடுத்த தலைமுறைக்கு அவசியம். – நங்கநல்லூர் J K SIVAN தானாகவே ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகம் படிக்கக் கூட்டிய குழந்தைகளுக்கு நாம் ஒன்றும் சொல்லி த்தரவேண்டியதில்லை. படிக்க விருப்ப மில்லாத குழந்தைகள், வசதியில்லாத குழந்தைகள், மற்றும் சொல்லித்தர யாரும் இல்லாத குழந்தைகளுக்கு நீங்கள் கட்டாயம் சில நல்ல விஷயங்களை சொல்லித்தரவேண்டியது அவசியம். அதுவும் நமது கலாச்சாரம்,…
sleeping on mat j k sivan
பாய் – நங்கநல்லூர் J K SIVAN நண்பர்களே , நீங்கள் பாயில் படுத்த அனுபவம் பெற்றவர்களா?. ஆமாம் என்றால் இது உங்களை மகிழ்விக்கும். இப்போதுள்ள குழந்தைகளைப் போல் எங்கள் வீட்டில் நாங்கள் சிறு வயதில் கட்டில் மேல் மெத்து மெத்துவென்று FOAM மெத்தையில் படுக்காதவர்கள். கூடத்த்தில் ஒரு பாய் போட்டு அதில் ஒரு தலைகாணியை ரெண்டு பேராக…
VIKRAMADHITHTHAN STORIES J K SIVAN
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN போஜராஜன் விக்கிரமாதித்தனின் சிம்ஹாசனத்தில் ஏறி உட்கார ஆவலாக அதை நெருங்கும்போது முதல் படியில் உள்ள பொம்மை பேச ஆரம்பித்து விட்டது. அது சொல்லும் கதையை நான் சொல்லப்போவதில்லை. பல வருஷங்களுக்கு முன் டோ .டேவிட் ஸ்டான்லி என்பவர் ஓலைச்சுவடியில் படித்து எழுதியதையே கொடுப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர் தமிழ்…
INSTANT POET KALAMEGAM J K SIVAN
அற்புத ஆசு கவி – நங்கநல்லூர் J K SIVAN கவி காளமேகம் (வரதராஜன்) 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். மேகம் மழை பொழிவதுபோல் இவர் கவி மழை பொழிந்ததால் இவர் பெயர் காளமேகம் ஆயிற்று. வைணவ சமயத்தில் பிறந்த இவர்,. இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் சிறப்பானவை. இவர்…
KARMA AND ITS EFFECTS.
தினையும் வினையும் – நங்கநல்லூர் J K SIVAN நாம் எல்லோருமே சரியாக புரிந்து கொள்ளாமல் நொடிக்கொருதரம் ‘கர்மா கர்மா’ என்று அலுத்துக் கொள்கிறோமே அதைக் கொஞ்சம் கிட்டே போய் பார்க்கலாமா ? இந்த கர்மா விஷயம் எல்லாம் ஏதோ சாஸ்த்ரத்தில், நம்பிக்கையில் பாரம்பரியமாக வருகிறதே தவிர நாமாக உண்டாக்காத ஒரு சமாசாரம் இது என்று…
NO TIME FOR READING BOOKS J K SIVAN
படிக்க நேரமே இல்லை… நங்கநல்லூர் J K SIVAN ”நிறைய புஸ்தகங்கள் வாங்கி அலமாரிலே அடுக்கி வைச்சிருக்கேன். படிக்கத்தான் நேரமில்லை ஸார்” ”வாரக் கடைசியிலே சனி ஞாயிறுலே கொஞ்ச நேரம் படியுங்களேன்.””ஹுஹும் கொஞ்சம் கூட படிக்க நேரமே வருஷம் பூரா தேடினா கூட கிடைக்கலே””அதெப்படி சார் கொஞ்சம் கூட வருஷம் பூரா நேரமே இல்லைன்னு சொல்றீங்க, ஆச்சர்யமா இருக்கே. ‘…
WORDS OF IMPORTANCE J K SIVAN
சில வார்த்தைகள் – நங்கநல்லூர் J K SIVAN நான் ஒரு தனிமை விரும்பி. ”போர் அடிக்கிறது பொழுது போகவே இல்லையே, என்ன செய்வது?”” என்கிற எண்ணமே மனதில் எழாதவன், அந்த வார்த்தையை ஒரு நொடியும் சொல்லாதவன். எனக்கு நேரம் ”போதவில்லை” இன்னும் படிக்கணும், பாடணும், எழுதணும், ….எனக்கு உங்களைப் போன்ற நண்பர்கள் நிறைய உள்ளதால்…
