About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

LET US LEARN J K SIVAN

கற்றுக்கொள்வோம் –  நங்கநல்லூர்  J K SIVAN    நம்முடைய  துக்கங்கள், கஷ்டங்கள் அநேகம் நாமாக  உருவாக்கிக் கொள்பவை. அதனால் விளைவது, தவிர்க்கவேண்டிய  கவலைகள், நிம்மதியின்மை, சங்கடம். நாம்  என்ன செய்யவேண்டும் இதிலிருந்து விடுபட? நாம் ஒவ்வொருவருமே  அன்றாடம் சில முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கிறது.  அப்படி எடுக்கும் முடிவுகள் எத்தகையவாக இருக்க வேண்டும்?   அவசரப்படாமல், நிதானமாக, அதே சமயம்,…

self analysis j k sivan

கட  உள்ளே!  –  நங்கநல்லூர்  J K  SIVAN மனம் தான் மனித வாழ்க்கைக்கு  உயிரூட்டும் விளைநிலம். அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும். மனதை சுலபமாக யாராலுமே  அடக்கமுடியவில்லை.  அலை பாயுகிறது.  வேகமாக தாவி ஓடும்  குதிரையா, குரங்கா? ஆனால்  ரமணர் சொல்வாரே, அதை அறிய நினைத்தால் அடங்கும் என்று. சக்தி…

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி –  நங்கநல்லூர்  J K  SIVAN விஷத்திலிருந்தும்  அம்ருதம் கிடைக்கும்.உயிரைக் கொல்லும் விஷத்துக்கு முறிவே  விஷம் தானே.  சாக்கடையில் குப்பையில் கிடந்த தங்கத்தை எடுத்து அலம்பினால் மீண்டும் ஜொலிக்கவில்லையா?   தாழ்ந்த, கல்வியறிவில்லாத வனிடமிருந்தும்  கிருஷ்ணனை அற்புதமாக நாம் அறிந்து கொள்ள முடியும். பாண்டுரங்கன் கதைகள் எத்தனை .நானே  எழுதியிருக்கிறேன்.  ஏழை,  கிராமவாசி, கல்வியறிவில்லாத…

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்கிய நீதி  – நங்கநல்லூர்  J K   SIVAN   தாயோ, தாரமோ, தங்கையோ,  தமக்கையோ  யாரோ  ஒரு பெண் வீட்டில் இருந்தால் தான் அது வீடு. வீட்டில் லக்ஷ்மி  இருப்பாள். அப்படி  யாரும்  இல்லாதவன் வீட்டை விட்டு, பேசாமல் காட்டுக்கு போய்விடலாம். ஏன்?  அப்படிப்பட்ட  வீடும்  காடும் ஒன்று தானே! பணத்தை  கண்டபடி செலவு செய்யாமல்…

THIRUVEMBAVAI 18

திருவெம்பாவை  –  நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 18ம் நாள்.-   திரிபுர சுந்தரி சமேத திருசூலநாதர்   இன்று  மணிவாசகரின் பதினெட்டாவது  திருவெம்பாவையோடு  ஒரு  அற்புதமான அமைதியான சிவாலயம் பற்றி சொல்ல விழைகிறேன். அது நமது சென்னையிலேயே இருக்கிறது.   இந்த  ஆலயம்  கொஞ்சம்  வித்தியாசமான க்ஷேத்ரம். தெருவின் ஒரு பக்கம் அதி நவீன…

HAPPY NEW YEAR J K SIVAN

விஷ் யு ஹாப்பி நியூ இயர்” – நங்கநல்லூர் J K SIVAN இதோ இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது.. வருஷா வருஷம் நடக்கிற, நடத்துகிற ஒரு நாடக வேஷம்.. ”விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர்”  இதோ நானும் எல்லோருக்கும் உரக்க சொல்லிவிட்டேன். நான் என்ன சொன்னேன்?  எப்படி நான் சொல்வதால் நீங்கள் ஹேப்பியாக இருப்பீர்கள்? நான்…

WISH YOU HAPPY NEW YEAR J K SIVAN

பழக்க தோஷம்   – #நங்கநல்லூர்_J_K_SIVAN விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர் ….. நானும் பழக்க தோஷத்திலே சொல்லிட்டேன். நாம் சிவப்பாக இருந்தாலும் என்றும் வெள்ளைக்காரனின் நீல விழிகளுக்கு கறுப்பர்கள் தான். கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் கால் ஊன்றியபோது ஜார்ஜ் கோட்டை கட்டி அதை சுற்றி உள்ள அனைத்து பகுதி களும் ”கறுப்பு நகரம்” blacktown…

THIRUPPAVAI 16TH PASURAM J K SIVAN

அழகிய  ஆழ்வாரே, ஆண்டாளே நங்கநல்லூர்_J_K_SIVAN திருப்பாவை மார்கழி 16ம் நாள்.–  மணிக் கதவம் தாள் திறவாய் வெயில் சூடு  தாங்கமுடியாமல்   ”ஊஹு   ஹூஹூ”  என்று  பழைய காலத்தில் பனையோலை விசிறியை  நீரில் நனைத்து திண்ணை மேல் உட்கார்ந்து மேலே வெறும் உடம்பில் விசிறிக்கொண்டோம்.  சோடா  கடைக்குப் போய்  ஐஸ்கட்டி மேல் வைத்த பன்னீர் கோலி சோடா குடித்திருக்கிறேன்… அப்புறம் …

WE PROUD INDIANS…. J K SIVAN

பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் – நங்கநல்லூர் J K SIVAN நமது பாரத தேசம் புண்ய பூமி. தெய்வங்களே பல உருவங்களில் அவதரித்த பூமி. கர்மத்தை தொலைப் பதற்கு எல்லோரும் அவசியம் பிறக்கும் கர்ம பூமி. மஹான்கள் ஆச்சார்யர்கள், யோகிகள் சித்தர்கள், தியாகிகள், மஹா வீரர்கள், பக்தர்கள், இன்னும் எத்தனையோ வித ஸ்ரேஷ்டர்கள்…

TWO GREAT SINGERS J K SIVAN

இரு குயில்கள்-  நங்கநல்லூர்  J K  SIVAN நமக்கு  இறைவன் செவியைக்  கொடுத்தது நல்ல ஆரோக்யமான விஷயங்களை, உண்மைகளை, பக்தி ரசம் நிரம்பிய இசையை, சுவையான மனதுக்கு  களிப்பூட்டும் செயதிகளைக்  கேட்டு  மனித நேயத்தை பரப்பி வாழ்வதற்கு.  அப்படி  நமக்கு  அற்புதமான பக்தி ரஸம்  ததும்பும், இனிய  சங்கீதத்தை வழங்கிய  அந்த  இரு குயில்களை  வாழ்வில் ஒன்று…

;