
Category General
VIKRAMADHITHYAN STORY J K SIVAN
விக்ரமாதித்தன் கதை நங்கநல்லூர் J.K SIVAN காந்த ரூபன் காந்த ரூபி புராணம் விக்ரமாதித்தன் திரைக்கு ஒரு புறம் நவரத்ன வியாபாரியாக அமர்ந்திருக்கிறான். . இரவு ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கும் நிசப்தம். காற்று வீசுகிறது திரைக்குப்பின் ராஜகுமாரி ஏலேலரம்பை உட்கார்ந்திருக்கிறாள். நடுவே வேதாளம் திரையில் மறைந்திருக்கிறது. அது ஏதோ சொல்லப்போகிறது. திரை விலகியது. ராஜகுமாரி எதிரே பார்க்கிறாள். விக்ரமாதித்தயன் வியாபாரி…
VIKRAMATHITHYAN STORIES J K SIVAN
விக்ரமாதித்யன் கதைகள் – நங்கநல்லூர் JK SIVAN நவரத்ன வியாபாரி போஜராஜனுக்கு தலை கால் புரியவில்லை. அடடா எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் எனக்கு. இணையற்ற விக்கிரமாதித் தனின் ஸிம்ஹாசனம் எனக்கு கிடைத்திருக்கிறதே. அதை வணங்கி அழகாக நிலை நிறுத்தி அதன் மேல் ஏறி அமரலாம் என்று முயற்சித்தால், முதல் படியில் காலை வைக்கும்போதே அந்த படியில் உள்ள…
MAHAKAVI BHARATHIYAR MEMORIAL HOUSE J. K. SIVAN
பாரதி இல்லத்தில் சில மணித் துளிகள். 21 ஜனவரி 2025 காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியையும் கயிலை காதலியையும் பார்க்க விரும்பி சென்றேன். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி யை தரிசித்துவிட்டு அதன் எதிரில் தெள்ளிய சிங்க பெருமாள் தெருவில் பார்த்தன் ஆலயம் எதிரில் வாழ்ந்த பாரதியின் இல்லத்தை பார்க்க தோன்றியது. காலை பதினோரு மணி அளவிலும் எவரும் அன்று…
NEETHAL VINNAPPAM J K SIVAN
நீத்தல் விண்ணப்பம் – திருவாசகம் – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் பாடல்கள் 6-10 6.”மறுத்தனன் நான் உன் அருள் அறியாமையின் என் மணியே வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள் தம் பொய்யினையே ”உத்தரகோச மங்கை மன்னா, நடராஜா, என்னைப் பற்றி…
VIKRAMADHITHYAN STORIES J K SIVAN
விக்கிரமாதித்யன் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN பூர்வக்கதை சுருக்கம். சமுத்ரகுப்தன் முதல் விக்ரமாதித்தன் வரை ஒரு கண்ணோட்டம். விக்ரமாதித்யன் கதைகள் கட்டுக்கதையாக இருந்தால் என்ன நிஜமாக இருந்தால் என்ன. அதைப் படிக்கும் போது ஏற்படும் ஆனந்தம், சுவாரஸ்யம் தான் நமக்கு முக்கியம். சரித்திரம் சொல்வதை படித்தால் குப்தர்கள் ஆட்சி இந்த நாட்டின் ஒரு பொற்காலம். சாணக்கியன் சந்திரகுப்தனுக்காக ஸ்தாபித்தது …
MAHATHMA’S LAST DAY J K SIVAN
ஒரு சோக சம்பவம் – நங்கநல்லூர் J K SIVAN மோகன்தாஸ் கரமச்சந்த் காந்தி என்கிற குஜராத்தி வாலிபன் சட்டம்படித்துவிட்டு தென்னாபிரிக்காவுக்கு போகும்போது அவன் இந்த பாரத தேச தந்தை ஆகப்போகிறான் என்று அறிவானா? அவன் பெற்றோர்கள் அவனை அனுப்பியது வக்கீலாக வேலை செய்து மற்றவர்களை போல் சம்பாதிக்க… ஆனால் அவன் திரும்பி வந்தது பெரிய வக்கீலாக அல்ல?இந்திய…
VIKRAMADHITHYAN STORIES J K SIVAN
விக்ரமாதித்யன் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN \ ”ஸ ஸே மி ரா” பைத்தியம் விக்ரமாதித்யன் வேதாள கதைகள் அற்புதமானவை மட்டுமல்ல. ஹனுமார் வால் போல் நீளமானவை. ஆகவே பொறுமையாக ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டு வந்தால் கடைசியில் ஒரு…
WE ARE THE LORDS OF OUR LAND J K SIVAN

நாம் எல்லாம் ராஜாக்கள் – நங்கநல்லூர் J K SIVAN மூன்று நாளுக்கு முன் நான் ரெண்டு குடியரசு கொடியேற்றத்துக்கு போனேன். பேசினேன். வழக்கம் போல் ஒற்றுமையாக இருக்கவேண்டிய அவசியம் பற்றி சொன்னேன். பாரத நாட்டின் வளமை பழம் பெருமை பேசினேன். எல்லோரும் இந்நாட்டு மன்னராக 76 வருஷங்களாக இருப்பதை நினைவூட்டினேன். பள்ளிக்கூட காலத்தில், எனக்கு சுதந்திரநாளுக்கும் குடியரசு நாளுக்கும்…
SNAKE AND LADDER J K SIVAN

பரம பத சோபான படம். – நங்கநல்லூர் J K SIVAN எத்தனையோ நண்பர்கள் என்னைப்போல் சிறுவயதில் இருந்தே பரமபத சோபான பட விளையாட்டை ரெண்டு சோழி அல்லது தாயக்கட்டை வைத்துக்கொண்டு விளையாடி இருப்பீர்கள். ஞாபகம் இருக்கிறதா?. இப்போது குழந்தைகள் DICE உபயோகிக்கிறார்கள். பெரிய ஹிந்து முழுப்பக்க செயதித்தாள் போன்ற காகிதத்தில் 100 கட்டங்களில் பொம்மைகள் இருக்கும். எத்தனையோ வித தாவரங்கள், மிருகங்கள் பக்ஷிகள்,…
VIKRAMADHITHYAN STORIES J K SIVAN
விக்ரமாதித்தன் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN புலியும் கரடியும் நந்தன் எனும் அரசனின் மகன் ஜெயபாலன் மந்திரி பஹூஸ்ருதன் பிள்ளையின் அறிவுரையை கேட்காமல் சகுனம் சரியில்லையே, நாளைக்கு செல்லலாம் என்று சொல்லியும் கேளாமல் பிடிவாதமாக காட்டுக்கு வேட்டையாட சென்றான் அல்லவா? ஞாபகமிருக்கிறதா? வேட்டையாடி பல மிருகங்களை கொன்ற அவனுக்கு ஒரு மான் டிமிக்கி…
