About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

VIKRAMADHITHYAN STORIES J K SIVAN

விக்ரமாதித்தன் வேதாள கதைகள் –  நங்கநல்லூர்  J K  SIVAN  ஓலைச்சுவடியில்  டோ . டேவிட் ஸ்டான்லி படித்து சொன்னது ; விக்ரமாதித்தன்  சூரியன், ப்ரம்மா விஷ்ணு, மஹேஸ்வரி, சிவன் என்று பலரை சந்தித்து ஆசி பெற்று ஆயிரம் வருஷம் ராஜ்ய பாரம் செய்ய பூமிக்கு நூலேணியில் இறங்கி வந்து உச்சி மாகாளியிடம் நடந்ததை சொல்லி அவளும் ஆசி தர  அவன்…

அம்மா, இதை  வாங்கிக்கோ –  நங்கநல்லூர்  J K SIVANபட்டினத்தார் பட்டினத்தார்  ஒருகாலத்தில்  கடல் கடந்து கப்பல் வியாபாரத்தில் நிறைய  பணம் சம்பாதித்தாலும்  மனதை  பணம்  நிரப்பவில்லை.  அடி மனதில்  ஏதோ ஒரு குடைச்சல்.  ஊரார், உற்றார், குடும்பம், சொந்தம் பந்தம் பாசம்  எல்லாம்  நெஞ்சை விட்டு அகல ஆரம்பித் தது.  ஏதோ  ஒரு தேடல்  மனதில் கொழுந்து…

APPAYYA DEEKSHIDHAR 5 J K SIVAN

அப்பைய தீக்ஷிதர் 5- நங்கநல்லூர் J K SIVAN தீக்ஷிதர் நிறைய நடந்தார். வேலூர், வேங்கடகிரி, தஞ்சாவூர், விஜயநகரம் எல்லா இடத்திலும் ராஜாக்கள் ஆதரவு. கௌரவம் மரியாதை. பரிசு. தர்க்க வாதங்க ளில் வெற்றி. சைவ மத பெருமைகளை வேத சித்தாந் தங் களை சென்ற இடம் எங்கும் எதிரொலித் தார். தீக்ஷிதரை தரிசிக்க நிறைய…

STORY OF HAPPY PRINCE J K SIVAN

சிலையும் புறாவும் –  நங்கநல்லூர்  J K  SIVAN ஆங்கில எழுத்தாளர்களில்  ஆஸ்கார் வைல்ட் எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலேயே படித்த  அவருடைய ஒரு கதை  இன்னும்  மறக்கவில்லை. அது  ஜேஜே   என்று  மக்கள்  நகரும் நெரிசல்  நகரம். அதன் நடுவில்  ஒரு உயரமான  பீடத்தில் ஒரு  ராஜகுமாரன் சிலை.  ”சந்தோஷ ராஜகுமாரன்” …

A FRIEND’S VISIT J K SIVAN

நண்பர் விஜயம்  –            நங்கநல்லூர்  J K  SIVAN 26.2.2025 மஹா சிவராத்ரி.  வீட்டுக்கு அருகே  அருள்மிகு  திருமால் மருகன் ஆலயத்திலிருந்து  அர்ச்சனை, ஸ்தோத்திரங்கள்  சிவ நாமாவளிகள் காதில் விழுந்து கொண்டே இருக்க, நானும்  ஸ்ரீ ருத்ரம் சமகம் மந்த்ரங்கள் சொல்லிக்கொண்டே இருந்த போது  ஒரு போன் கால். ”சிவன் பேசுகிறேன்”’நான் …

VIKRAMAADHITHYAN STORIES J K SIVAN

விக்ரமாதித்தன் வேதாள கதைகள். –  நங்கநல்லூர்  J K  SIVAN டேவிட்  ஸ்டான்லி ஓலைச்சுவடி படித்துவிட்டு  அவர் தமிழில் எழுதிய  விக்ரமாதித்தன் கதை தொடர்கிறது: . விக்ரமாதித்தன் அப்புறம் என்ன செய்தான் தெரியுமா? அம்மன் கையில் விடை பெற்றுக் கொண்டு பிரம்மாவுடன் பிரம்மலோகம் வந்து பிரம்மாபாதத்திலே வணங்கி   ”சுவாமி உங்கள் தருமத்தினாலே தேவர்கள் பாதமெல்லாம் தரிசனம் கிடைத்தது. இனி…

PRAY FOR OUR HEROES. J K SIVAN

சிவராத்ரி பிரார்த்தனை – நங்கநல்லூர் J K SIVAN ஒரு நொடி சிந்திப்போம். நீ போட்டிருக்கிற பேண்ட் ஷர்ட் , தவிர இன்னொரு செட் உன்னிடம் இருக்கிறதா? அடுத்த வேலை பசி எடுத்தால் சாப்பிட வீட்டில், குளிர் சாதன பெட்டியில் உணவு வைத்திருக்கிறாயா? உனக்கென்று கை கால் நீட்டி படுக்க ஒரு இடம் இருக்கிறதா? உனக்கென்று…

A FEW WORDS OF GREAT BENEFIT J K SIVAN

A FEW BENEFICIAL WORDS.   –   NANGANALLUR  J K SIVAN TRUST  is a very strong word, reflecting the high  confidence one places on the other, with expectations to be fulfilled without  fail by the other as directed. it can be between,…

KALAMEGAM J K SIVAN

வரத மகாத்மியம்- நங்கநல்லூர் J K SIVAN காளமேக புலவர் -1 உங்களுக்கு வரதனைத் தெரியுமா? என்றால் அது அசட்டுக் கேள்வி. எத்தனையோ வரதன்கள் இருக்கி றார்களே. அடையாளம் வேண்டாம். நான் சொல்லும் வரதன் ஸ்ரீரங்கம் மடப்பள்ளியில் சமையல் கார வைஷ்ணவர். அவரது நினைப்பு பூரா திருவானைக் கா என்கிற பக்கத்து ஊரில் இருந்த மோகனாங்கி…

VIKRAMAADHITHTHAN STORIES J K SIVAN

விக்கிரமாதித்தன் வேதாள  கதைகள் –  நங்கநல்லூர்  J K  SIVAN  விக்ரமாதித்தன் கதைகளை படிக்கும் நண்பர்களே, மறவாதீர்கள்,  என்னால் முடிந்தவரை சுவாரஸ்யமாக இந்த கதைகளை அளிக்கிறேன். இது  நெவ்ர்  எண்டிங் ஸ்டோரி  never  ending story  போன்றது. விறுவிறுப்பான திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.  நீங்கள் வேதாளமாக மாறும் வரப்பிற்கு சொல்லிக்கொண்டே இருப்பேன். உஷார். அதி தீரன், சாமர்த்தியசாலி,…

;