
Category General
WHO AM I ? J K SIVAN
நான் யார்?- நங்கநல்லூர் J K SIVAN ரமண மகரிஷியின் 16வயது மரணானுபவம் படித்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இதைப் படித்தால் என் அனுபவமும் உங்களுக்கு புரியும். அடடே படித்ததே இல்லையா? ரமணரே யாரென்று தெரியாதா? ரொம்ப சந்தோஷம். சரி அப்போது இதை ஏதோ சுவாரஸ்யமான ஒரு கற்பனை என்று படித்துவிட்டு டிவி பார்க்க போய்விடுங்கள். அல்லது டிவி…
VIKRAMADHITHYAN STORY J K SIVAN
விக்ரமாதித்தன் கதை J K SIVAN சரவண பட்டன் கதை விக்ரமாதித்யனுக்கு பிறகு பல நூற்றாண் டுகளுக்குப் பின் உஜ்ஜயினி ராஜாவானவன் போஜன். அவன் எப்படி விக்ரமாதித்தனின் 32 படி, அதில் பேசும் 32 பொம்மை வைத்த பெரிய தங்க சிம்மாசனத்தை அடைந்தான் என்பதை முதலில் சொல்லியாக வேண்டும். அதிர்ஷ்டம் எல்லாருக்கும் எப்போதும் அடிப்பதில்லை. அப்படி…
spontaneous poem j k sivan
யார் நல்ல சாமி? – நங்கநல்லூர் J K SIVAN ஏறக்குறைய நூறு வருஷங்களுக்கு முன்பு மைலாப் பூரில் வேங்கடசாமி என்ற ஒரு வள்ளல் இருந்தது எனக்கு தெரியவில்லை. உங்களில் யாருக்காவது அவரைப் பற்றி தெரிந்திருந்தால், புகைப்படம் இருந் தால் அனுப்புவீர்களா?. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர் அநேக தமிழ்ப் புலவர்களுக்கு ஆதரவளித்தவர் என்று…
poverty and flattery j k sivan
வாழ நினைத்தால் வாழலாம்.- நங்கநல்லூர் J K SIVAN மன சாக்ஷியை அடகு வைப்பது என்றால் என்ன? தெரிந்தும் தப்பு செய்வது. முட்டாள் தனம் என்று அறிந்தும் அதை செய்வது, பேசுவது, புகழ்வது, ஒப்புக் கொள்வது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது. இது இப்போது நமக்கு அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமாக போய்விட்டது. அப்போது தான்…
VIKRAMADHITHYA STORIES J K SIVAN
விக்கிரமாதித்தனும் வேதாளமும் – நங்கநல்லூர் J K SIVAN மதனாபிஷேகவல்லி சொன்ன கதை. ”இது ஆச்சர்யமா, அதிசயமா, கனவா, நினைவா?” ஒன்றுமே புரியாமல், ‘பேசாமல் போய் தூங்குவோம்” என்று அரண்மனை திரும்பிய போஜ ராஜன் மறுநாள் காலை அந்த அபூர்வ சிம்மாசனத்தை நெருங்கினான். முதல் நாள் முதல் படியில் இருந்த பொம்மை சொன்னதும் , தான் விக்கிரமாதித்தனை…
VIKRAMADHITHYA STORIES J K SIVAN
3 நம்பினால் நம்புங்கள். நடந்தது தான். விக்ரமாதித்தன் புகழ், சாதுரியம், மதி யூகம், வீரம், அறிவு ஈரேழு லோகங்களிலும் பிரசித்தம் என்றால் தேவலோகத்தில் கட்டாயம் அவனை அறிந்திருப்பார்களே. ஆம் தேவலோகத்தில் இந்திரன் ஒரு இக்கட்டில் இருந்தபோது இது நிகழ்ந்தது. தேவேந்திரன் சபையில் ஊர்வசி ரம்பை திலோத்தமை போன்ற அப்ஸரஸ்கள் உண்டு. அவர்களில் ரம்பையும் ஊர்வசியும், அழகிலும்,…
ld tamil poems j k sivan
பிரமன் செய்த குற்றம். நங்கநல்லூர் J K SIVAN தொண்டை மண்டலத்தில் ராசு நல்லூர் என்ற ஊர் இப்போது இருக்கிறதா? சில நூறு வருஷங்களுக்கு முன் அதில் பிறந்து சென்னையில் வசித்த ஒரு புலவர் பெயர் ராமச்சந்திர கவிராயர். எல்லிஸ் துரையால் புகழ்ந்து பாடப் பெற்றவர். சதபங்கி, நவபங்கி எனப்படும்…
VIKRAMADHITHY BETAL STORIES J K SIVAN
வேதாள கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN விக்ரமாதித்தன் என்ற பேர் உடைய பல ராஜாக்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் மட்டுமே மிகப் பிரபலமானவன். காரணம் அவனோடு இருந்த வேதாளம். வேதாள கதைகள் சின்ன வயதிலேயே என்னை மயக்கியவை. நிறைய கேட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். என் அம்மாவிடம் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதைகள் புத்தகம் ஒன்று…
THE FINALL DECISION J K SIVAN
முடிவு – நங்கநல்லூர் J K SIVAN இது ஒரு வித்யாசமான கதை. வெகுநாள் முன்பு படித்த ஒரு கதையின் மாற்றம். கதைகள் என்பதே வாழ்க்கையில் எங்கோ எவருக்கோ எப்போதோ நடந்த ஏதோ ஒரு சம்பவத்தின் நிழல் தானே. நிஜமாக இருந்தால் கூட ஆச்சர்யம் இல்லையே. இதை எழுத காரணம் சித்ரா மாதிரி ஒரு சில பெண்மணிகள் இருக்க வேண்டும்…
THIRUPPAVAI 27 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே! – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 27ம் நாள் கூடாரை வெல்லும் கோவிந்தா இந்த தீஞ்சொல் பாசுரத்தின் முதலடியே பண்டிகையாகி விட்டது. ‘கூடாரை வெல்லி” என்கிற அருமையான பதம் கரைந்து தேய்ந்து ‘கூடார வல்லி’ ஆகிவிட்டது, திரு அல்லிக்கேணி ”ட்ரிப்ளிகேன்” ஆன…
