
Category Epics
PADMA PURANAM J K SIVAN
பத்ம புராணம் -8 நங்கநல்லூர் J K SIVAN நைமிசாரண்ய வனத்தில் எண்ணற்ற ரிஷிகள் முனிவர்கள் தவ யோகிகள் கூடி இருக்க அனைவருக்கும் சுத மகரிஷி உபதேசம் செயகிறார். ரிஷிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார். ‘பகவான் படைக்கும்போது ஜீவனுக்கு மூன்று குணங்களை உள்ளடக்கி தான் அனுப்புகிறார்.சாத்வீகம், ராஜஸம்,…
KUNTHI’S PRAYER J K SIVAN
குந்தியின் பிரார்த்தனை – நங்கநல்லூர் J K SIVAN பதிவு 3 குந்தியால் கிருஷ்ணனுக்கு ”போய் வா” என்று விடை கொடுக்க முடியவில்லை. அவன் தேரிலே புறப்பட தயாராகிவிட்டாலும் அவன் கையை பிடித்துக்கொண்டு கதறுகிறாள். அவள் மனதில் கடைசியாக உத்தரைக்கு கிருஷ்ணன் செய்த ஈடற்ற உயிர்ப்பிச்சை சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. உத்தரை வயிற்றில் பரீக்ஷித் சிசுவாக…
KUNTHI DEVI’S PRAYER J K SIVAN
குந்தியின் பிரார்த்தனை – நங்கநல்லூர் J K SIVAN பதிவு 2 ”என் அருமை கிருஷ்ணா, நீ சாதாரணனாக தோன்றினாலும், ப்ரபஞ்சத்துக்கே ஆத்மாவானவன். சகல ஜீவன்களுக்கும் ஆதார ப்ராணன் நீ. என் போன்றவர்களின் சிற்றறிவுக்கு எட்டாதவன். வேண்டியது வேண்டாதது இல்லாதவன். பாரபக்ஷமில்லாத கருணா சாகரம். என்போல் உன்னை வேண்டுபவர்களுக்கு அருள்பவன். காண்போர்க்கு கண்ணிறைந்து காணும் கண்ணன்…
SUMAI THAANGI J K SIVAN
சுமை தாங்கி – நங்கநல்லூர் J K SIVAN வெற்றி! வெற்றி!. அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் நடந்த யுத்தத்தில் தர்மம் வென்றது. தர்மன் சக்ரவர்த்தியானான். பாண்டவர்கள் பக்கம் அனைவரும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர். ஹஸ்தினாபுரம் களைகட்டியது. வேத கோஷங்கள் முழங்கின. அனைவருக்கும் தான தர்மங்கள் கணக்கின்றி கிட்டியது மக்கள் எல்லோருக்கும் ஆனந்தம். அரண்மனையில் கோலாகல ஏற்பாடுகள் நடந்து…
WISH FULFILLED. J K SIVAN
ஒரு கிருஷ்ண விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN நேற்று என்ன செய்தோம், என்ன சாப்பிட்டோம், யாரைப் பார்த்து என்ன பேசினோம், எங்கே போனோம், என்பதே மறந்து விடுகிறது. ஆனால் ஐந்தாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் சற்றும் மறக்கவே இல்லை. அடிக்கடி நினைவில் வந்து கொண்டே இருக்கிறது. அவனைப் பற்றி…
MAHA BHARATHAM STORY J K SIVAN
மஹா பாரதம் – நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்களுக்கு ரெண்டு கண்கள் இருக்கிறது ஸார். அவர்களில் ஒருவனான நான் சுவாசிப்பது மஹா பாரதமும் ராமாயணமும். ராமாயணம் மூத்தது, பாரதம் தம்பி. இக்ஷ்வாகு வம்சத்தில் ராமன் பிறந்த விருத்தாந்தம் தான் ராமாயணம். ஏழாயிரம் வருஷம் முன்பு நடந்தாலும் நேற்று நடந்தது போல் அதில் வரும்…
KRISHNA’S MEDITATION J K SIVAN
பகவானும் பாகவதனும் – நங்கநல்லூர் J K SIVAN நாரதரையும் நாராயணனையும் பிரிக்க முடியுமா? ராமனாக வந்தாலும் கிருஷ்ணனாக வந்தாலும் நாரதர் நாராயணனை எந்த அவதாரத்திலும் ரூபத்திலும் அறிபவர். நினைக்காமல் இருக்கவே முடியாது அவரால். துவாபர யுகத்தில் கிருஷ்ணனைக் காண அடிக்கடி நாரதர் துவாரகை வருவார். கிருஷ்ணனுக்கும் நாரத ரோடு அளவளாவ ரொம்ப…
RAMA LEAVES AYODHYA FOR 14 YRS FOREST LIFE J K SIVAN
வனம் செல்லும் ராமன். — நங்கநல்லூர் J K SIVAN அயோத்தி மாநகரம் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. ஊரே காலி. எல்லோரும் ராம லக்ஷ்மணர்கள், சீதையைப் பின் தொடர்ந்து கூட்டமாக வருகிறார்கள். தசரதர் மயக்கத்தில் சாய்ந்துவிட்டார். அன்னைகள் , வசிஷ்டர் வாமதேவர் அனைவரையும் வணங்கி ராம லக்ஷ்மணர்களை சீதையோடு தேரில் சுமந்திரர் அழைத்துக்கொண்டு தமஸா நதிக்கரைக்கு செல்கிறார். கங்கையை…
RAJA BECOMING RECLUSE J K SIVAN
நாட்டு ராஜாவா காட்டு ராஜாவா? நங்கநல்லூர் J K SIVAN திடீரென்று முடிவானது ராமன் பட்டாபிஷேகம். தசரதன் மனதில் எத்தனையோ காரணங்கள் இருந்திருக்கலாம் அதற்கு. நமக்கு எப்படி தெரியும். இத்தனைக்கும் பரத சத்ருக்னர்கள் அயோத்தியில் இல்லை. கேகய நாட்டிற்கு மாமன் வீட்டுக்கு சென்றிருந்த நேரம். சக்ரவர்த்தி முடிவெடுத்துவிட்டார், வசிஷ்டர் மகுடம் சூட்டப்போகிறார். தசரதரின் முடிவு நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. ஊரே கோலாகலத்தில் …
அரிஷ்டனின் முடிவு – நங்கநல்லூர், J K SIVAN அவன் வாழ்க்கையே அதிசயம். மற்றவர்களாக இருந்தால் என்ன சொல்வோம். ஒவ்வொரு வினாடியும் போராட்டம்? வாழ்வா சாவா? ஒவ்வொண்ணும் மஹா பாரதமாக அல்லவோ வருகிறது? என்று தானே சொல்வோம். அவன் அது பற்றி சிறிதும் கவலை இல்லாதவன். ஏன்? எப்படி? அவன் பிறந்ததே இதை எதிர்கொள்ள, வரவேற்க,…
