
Category Epics
MAYIL RAVANAN 5 J K SIVAN
everyonefollowme மயில் ராவணன் – 5 – நங்கநல்லூர் J K SIVAN ”அடேயப்பா, இந்த மயில் ராவணன் எவ்வளவு பலத்த பாதுகாப்பு செய்திருக்கிறான். இதோ சற்று நேரம் முன்பு தானே செங்கல் கோட்டையை தவிடு பொடி செய்து எல்லோரையும் கொன்றேன், இது என்னடா அதிசயம், அடுத்ததாக எதிரே இன்னொரு பெரிய கோட்டை,! பித்தளையாலானது தோன்றுகிறதே!!…
RAMA AND THE FROG J K SIVAN
மனதைத் தொடும் ஒரு குட்டிக் கதை. நங்கநல்லூர் J K SIVAN கதைகள் என்கிறோமே அது என்ன? ஏதோ ஒருவரின் மனதில் தோன்றின எண்ணங்கள், அது எங்கோ எப்போதோ அவர் வாழ்க்கையில் , அவர் அறிந்த மற்றவர் யாரோ வின் வாழ்க்கை சம்பவமாகவோ இருக்கலாம். அதற்கு கை கால், காது மூக்கு வைத்து கொஞ்சம் ஜோடித்து…
MAYIL RAVANAN 4 J K SIVAN
மயில் ராவணன் – 4 – நங்கநல்லூர் J K SIVAN 4 மச்சவல்லபனுக்கு ஆனந்தம், அதே நேரம் இன்ப அதிர்ச்சி ; ‘‘ நீரா என் தந்தை? நீங்கள் தான் அந்த மஹா வீரர் ஹனுமானா? உங்களோடா நான் இத்தனை மணி நேரம் யுத்தம் செய்தேன் . உங்கள் பலத்தை எனக்கும் தரவேண்டும் என்று வாயு பகவானிடம் கேட்டதால் அல்லவோ உயிர் பிழைத்தேன்..”என்று…
ORIGIN OF SRIMADH BHAGAVATHAM J K SIVAN
‘ஓம்’ தான் பாகவதம்… நங்கநல்லூர் J K SIVAN பாரதம் என்றால் நமது புண்ய பூமி, பாரத தேசம், இந்தியா என்று வெள்ளைக்காரன் வைத்த பெயர். இந்த பாரதத்தில் நடந்த ஒரு மகா யுத்தம், போர் தான் மஹா பாரதம். அதை விவரித்தவர் வேத வியாசர். மஹா பாரதத்தில் கிருஷ்ணன் வருவார். ஆனால் அவர் முழு வாழ்க்கை 125 வருஷங்கள்…
MAYIL RAVANAN J K SIVAN
மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN 2வது பதிவு. மயில் ராவணனைப் பற்றி ராவணேஸ்வரனுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவு விபீஷணனுக்கும் தெரியும். கூடவே கூட தெரியும். அவன் ராமனை சுற்றியிருந்த வானர சைன்யத்திடம் சொல்கிறான்;‘ எல்லோரும் இங்கே வந்து நான் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். மயில் ராவணன் அதல பாதாளத்தின் அதிபதி. யாருமே நெருங்க முடியாத இடம். ஒரு…
RAJASUYA YAGAM J K SIVAN
ராஜசூய யாகம். – நங்கநல்லூர் J K SIVAN ஒரு வாரம் முன்பு காஞ்சிபுரத்தில் திருப்பாடகம் க்ஷேத்ரத்தில் பாண்டவ தூத பெருமாளை தரிசித்தோம். அதிலிருந்து கிருஷ்ணனைப் பற்றிய எண்ணங்கள் மனதில் அடிக்கடி தோன்றுகிறது. அவர் எப்படி நம்மைக் காட்டிலும் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபட்டிருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும். கிருஷ்ணனும் சாதாரணமாக ஒரு குடும்பத்தில் குழந்தையாக அவதரித்தவன் தானே.…
THE HIDDEN SECRET J K SIVAN
ஒரு ரஹஸ்யம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பாரதத்தின் விறுவிறுப்புக்கும் அதன் விசேஷ ருசிக்கும் காரணம் ரெண்டு பாத்திரங்கள். ஒன்று கர்ணன் இன்னொன்று கிருஷ்ணன். ரெண்டு பேருமே விசித்ரமானவர்கள். குந்தி பெற்ற சூர்ய புத்ரன் கர்ணன். கவச குண்டலங்களோடு பிறந்தவன். தான தர்மத்தில் தலை சிறந்தவன். வீரத்திலும் தனுர் வித்தையிலும் நிபுணன். பிறந்த…
INTERESTING INFO J K SIVAN
ருசிகர தகவல்கள் – நங்கநல்லூர் J K SIVAN புராணங்கள் பொய்யோ புருடாவோ இல்லை. அவற்றை ஊர்ஜிதப்படுத்து என்றால் காற்றைப் பிடித்து கையில் கொடு என்பதைப் போல் தான். நம்பிக்கைக்கு ஏதோ ஒரு சில சான்றுகள், ஊன்றுகோல்களாக இருப்பதால் நமது முன்னோர்கள் அவற்றை ஆதரித்தனர். அவர்கள் முட்டாள்கள் அல்ல. நம்மைவிட புத்திசாலிகள். இல்லாவிட்டால் இவ்வளவு அற்புத…
MAYIL RAVANAN J K SIVAN
மயில் ராவணன் கதை – நங்கநல்லூர் J K SIVAN அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. பள்ளிக்கூடமே பார்க்காத, படிக்காத என் அம்மா ஜம்பாவதிக்கு தெரிந்த விஷயங்களில் நூற்றில் ஒன்று கூட இன்னும் 86 வருஷ அனுபவங்களில் எனக்கு தெரியாது என்று சொல்வதில் எனக்கு பெருமை தான். அவ்வளவு கெட்டிக்காரி என் …
THIS IS KRISHNA J K SIVAN
இது தான் கிருஷ்ணன். நங்கநல்லூர் J K SIVAN விஷ்ணு என்கிற ஸ்ரீமந் நாராயணன் தான் சர்வமும். சகல தெய்வங்களும் அவர் ஒருத்தரே . ப்ரம்மா, சிவன், ருத்ரன், ராமன், கிருஷ்ணன், எத்தனையோ பெயர்கள் அவருக்கு உண்டு. பல அவதாரங்கள் எடுத்து அதற்கான ஆயிரக்கணக்கான நாமங்களை ரூபங்களை கொண்டவர். ஒரே தெய்வம் பல ரூபங்களில்…
