About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Epics

VALENTINE DAY STORY J K SIVAN

பெப்ரவரி 14  வாலன்டின் காதலர் தினம். – நங்கநல்லூர்  J K SIVAN சுப்புலக்ஷ்மி  பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. மண்டையை குடைந்தது. எதிர் வீட்டு காமாக்ஷி மாமியிடம் கேட்டாள் .”ஏண்டி காமு, இன்னிக்கு என்னடி விசேஷம்?”தெரியலே மாமி, சிறுசுகள் லவ் பண்ணலாமாம் . உலகம் பூரா அதுக்கு சரின்னு  கொண்டடறாளாம். எங்க   காம்ப்ளெக்ஸ்லேயும் அநேக சிறுசுகள் ஆணும் பொண்ணுமா அங்கேயும் இங்கேயும் …

PROVIDENCE J K SIVAN

கண்ணனைக் காண்போம்   –   நங்கநல்லூர்   J K  SIVAN தெய்வாதீனம் துரோகம் செய்வது. ஒருவனை அழிக்கவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவது,   சிரித்துக்கொண்டே  கழுத்தை அறுப்பது, என்பது போன்ற பசுத்தோல் போர்த்திய புலியாக இருக்க மனிதன் ஒருவனால் மட்டுமே முடியும். அவ்வளவு கொடூரன் மனிதன். அதே சமயம்,  அவனுள் தெய்வத்தன்மை இருக்கிறது.…

PADMA PURANAM J K SIVAN

பத்ம புராணம்  நங்கநல்லூர்  J K  SIVAN வேதவியாஸரின் பதினெட்டு புராணங்களில் பிரபலமான ஒன்று பத்மபுராணம்.புராணங்களை விமர்சிப்பது அறிவீனம். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்   வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை, பழக்க வழக்கங்கள்,  எண்ணங்கள், நம்பிக்கை, பக்தி,  எல்லாமே  இப்போதுள்ளதோடு ஒப்பிடுவதே பொருத்தமற்றது. குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் எனும்போது குரங்கையும் இப்போதுள்ளவனையும் எப்படி ஒப்பிட முடியாதோ  அப்படித்தான். அது தப்பு என்று…

EPIC FOR CHILDREN 2 J K SIVAN

EPIC  STORY FOR CHILDREN.  2   –  NANGANALLUR  J K SIVAN MAHA BHARATHA Pandava princes were very happy that Arjuna was able to win the swayamvara competition  and was accepted by the Panchala king’s daughter Drowapathi. They returned home with her. …

EPIC STORY FOR CHILDREN J K SIVAN

EPIC STORY FOR CHILDREN – NANGNALLUR J.K. SIVAN This story is for all children globally whether they are Hindus or not. In India we have two epics. One is Ramayana and the other is Mahabharatha, about which I am going…

THE INSEPARABLES J K SIVAN

இணை பிரியா உறவு. நங்கநல்லூர் J K SIVAN உறவு சந்தோஷம் கொடுப்பதற்கு.. கெடுப்பதற்கு அல்ல. அத்தைமகன், மாமன் மகள் என்று நாம் கெட்டியாக கோந்து போல் ஒட்டி உறவாடுகிறோம். பாவம் கிருஷ்ணன் வாழ்க்கையில் அப்படி நடக்கவில்லை. அவன் மாமன் கம்ஸன் அவனைக் கொல்ல பல ராக்ஷஸர்களை அனுப்பி தோற்றான். கடைசியில் மருமான் கையால் மாண்டான்.…

KRISHNA AND SAHADEVA MEET J K SIVAN

சங்கடம் …  நங்கநல்லூர்  J K  SIVAN மனது  எப்போதும் சந்தோஷமாக இருப்பதில்லை.   சில சமயம் ஏதோ   சொல்லத்  தெரியாத சங்கடத்தில், கவலையில், துக்க இருக்கும், அர்த்தம் புரியாத கலக்கத்தில் துன்புறுத்தும்.  ஏதோ ஒரு நிம்மதியின்மை அதன் அஸ்திவாரமாக இருக்கும்.  இது எல்லோரும்  அனுபவிப்பது தான்.  அப்படி  ஒரு நிலை எனக்கு ஒருநாள்.  ஈஸி  நாற்காலி, …

GURU BAKTHI J K SIVAN

இதல்லவோ  குருபக்தி  –   நங்கநல்லூர் J K  SIVAN மஹா பாரதத்தில் வரும் ஒரு மறக்க முடியாத பாத்திரம்  ஏகலைவன். வடக்கே  ஏகலவ்யன்.  அருமையான வில்வித்தை நிபுணன்.  குரு இல்லாமல் குருபக்தி ஒன்றினாலேயே  தனுர் வித்தை கற்றவன். ஜராசந்தனின் தளபதி. நிஷாதர்கள் தலைவன் ஹிரண்யதனுஸ் என்பவனின் வளர்ப்பு மகன்.  ருக்மணியை கடத்தி கிருஷ்ணன் காப்பாற்றியபோது,ல்…

BEESHMA’S WISH J K SIVAN

உத்தராயண மரணம் – நங்கநல்லூர் J K SIVAN பீஷ்மன்…. இந்த பெயரே உரக்க எங்கும் கேட்கும்படியாக வைராக்யம், பக்தி, வீரம், ஞானம் என்று எதிரொலிக்கிறது. குருக்ஷேத்ர யுத்த காலத்தில் ஒரு ஓரமாக தனியாக அம்புகள் மேல் பீஷ்மன் படுத்திருக்கிறான். அவன் பெற்ற வரம் ”நீ நினைத்தபோது மரணம் தழுவும்”. ‘இன்னும் சில நாள் தான்…

KUCHELA AND KRISHNA J K SIVAN

கேளாமலே தருவான்…  நங்கநல்லுர்  J K SIVAN குழந்தைகளே,  என்னை ஒரு கதை சொல் என்று கேட்டால் எனக்கு சந்தோஷம் தானே. இதோ உடனே  சொல்கிறேன் . நீங்கள் கேட்காத ஒரு கதையை.  உங்களைப்போலவே  ரெண்டு  அருமையான குழந்தைகள் பற்றிய கதை தான் இது. ஒருவன் பெயர் சுதாமா, அவனுக்கு  வேறு  பெயர் குசேலன்.  மற்றொருவன்…

;