
Category Epics
THE STRANGE BOATMAN J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN ஓடக்காரன் குழந்தைகளே, இன்று நீங்கள் விரும்பியபடியே, இன்னொரு கிருஷ்ணன் கதை சொல்கிறேன். கிருஷ்ணன் ராதா இருவரும் இணைபிரியா நண்பர்கள். அவர்களுக்குள் அடிக்கடி சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை வரும். ராதை கோபித்துக் கொண்டு ஓடிவிடுவாள். அப்புறம் தானே கிருஷ்ணனைத் தேடி ஓடி வருவாள். ராதையின் மேல்…
KRISHNA’S DIPLOMACY J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் ராஜ தந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN குழந்தைகளே நீங்கள் அமைதியாக எல்லோரும் இங்கே கதை கேட்க வந்து உட்கார்ந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இன்றும் நீங்கள் கேட்டது போல் கிருஷ்ணன் கதை தான் சொல்லப்போகிறேன். அதுவும் உங்களுக்கு பிடித்த மஹாபாரத யுத்தம் சம்பந்தப்பட்ட விஷயம். திருப்தியா. இதோ…
SURDAS J K SIVAN
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN அம்மா , நீ பொய் சொல்றே…. கையையும் காலையும் உதறிக் கொண்டு ஓ வென்று கூச்சலிட்டான் கிருஷ்ணன். கண்களில் தாரை தாரையாக கண்ணீர். ஓடி வந்த யசோதை பதறிப் போய் அப்படியே கண்ணனை வாரி அனைத்துக் கொண்டாள் . ”என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படி அழறே, மாலை மாலையா கண்களில் நீர் வடிகிறதே , வயிற்றை வலிக்கிறதா?” பசியா? யாராவது உன்னை அடிச்சாளா , கீழே விழுந்துட்டியா/?” ”சொல்ல மாட்டேன் போ” ”கண்ணா, கட்டிக் கரும்பு இல்லையா நீஎ னக்கு.…
GANGA MATHA DESCENDS J K SIVAN
ஐந்தாம் வேதம் – நங்கநல்லூர் J K SIVAN ‘கங்கை வந்தாள்’ மஹாபாரதம் முழுவதையும் ”ஐந்தாம் வேதம்” என்ற தலைப்பில் ரெண்டு பாகங்களாக புத்தகமாக்கும் ஒரு அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது அந்த கண்ணன் அருளால் தான். இன்று காலை அதில் ஒரு பக்கம் கண்ணில் பட்டது. : ”இக்ஷ்வாகு வம்சம் ராமர் அவதரித்த குலம் .…
THIS IS WHAT I CAN DO. J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J.K .SIVAN ‘இது தான் என் உதவி’ குழந்தைகளே, நேற்று பாரதப் போர் பற்றி கதை சொல்லு என்று கேட்டீர்களே, போருக்கு முன்னால் நடந்த ஒரு அதிசய சம்பவத்தை சொன்னால் நீங்கள் மகிழ்வீர்கள். பாரதப்போரில் வெற்றிக்கே காரணமாக அமைந்தது அந்த சம்பவம் என்பது தான் ஆச்சர்யம். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும்…
ASWATHTHAMA’S WISH J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அஸ்வத்தாமன் ஆசை குழந்தைகளே, உங்களுக்கு பாரதம் கதை தெரியும். ராமாயணம் கதை தெரியும் அல்லவா? மஹாபாரதத்தில் நிறைய உப கதைகள் உண்டு. அதில் ஒன்று மஹா வீரரான துரோணாச்சார்யார் குமாரன் அஸ்வத்தாமன் பற்றி. அவனைப்பற்றி தான் ஒரு சம்பவம் உங்களுக்கு இப்போது சொல்கிறேன். ஒரு…
SIVA THATHA STORIES J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN தூய பக்தி அன்பு குழந்தைகளே, கதை என்பது பொழுது போக்க மட்டும் அல்ல. அந்த பொழுது பயனுள்ளதாக அமையவேண்டும். ஒவ்வொரு கதை கேட்கும்போதும் அதில் உள்ள அன்பு, பக்தி, பாசம், நேர்மை, நீதி, நியாயம் போன்றவை நமக்கு பாடமாக வேண்டும். அதற்கு தான் நமது…
RADHASHTAMI J K SIVAN

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் புனித யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN ஆகஸ்ட் 31, 2025 காலை 6.15 மணிக்கு துவங்கிய புனித யாத்திரை இன்னும் சில பாராக்களில் நிறைவு பெரும் . இதோ மாலை 6.30 மணி ஆகி விட்டது. வஞ்சுவாஞ்சேரி கிராமம் 28 கி.மீ தூரத்தில் உள்ளது. நல்லவேளை, மினி பஸ் கௌசிக்…
SIVA THATHA STORIES 5 J K SIVAN
. சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அசுரனின் மரணம். கதை என்பது கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தால் மட்டும் போதாது. அது குழந்தைகளை யோசிக்க வைக்க வேண்டும். நமது பாரம்பரிய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், முன்னோர் பின் பற்றிய சில நெறி முறைகள் என்றும் உதவுவனவாக இருப்பவற்றை அறிய, புரிய, தெரிய…
SIVA THATHA STORIES 4 J K SIVAN
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அன்பு குழந்தைகளே, அசுரன் சங்கானான் எழுத்தறிவிப்பவன் இறைவன் என்ற நம்பிக்கை பாரம்பரியம் கொண்டவர்கள் நாம். ஆசார்யன், குரு, ஆசிரியன் எனப்படும் அந்த மேன்மை பெற்ற மக்களை நாம் தெய்வமாக போற்றி மதிப்பவர்கள் . அதனால் தான் மாதா, பிதா, அவர்களுக்கு அடுத்த படியாக குரு…
