
Category Epics
THIRUPPAVAI 15 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே … நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 15ம் நாள். — ”நானே தான் ஆயிடுக” கிராமம் என்றாலே அமைதி என்று அர்த்தம். இது அந்த காலத்தில் நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாஸ்தவம். ஆனால் இப்போது அந்த நிலைமை வேகமாக மாறி வருகிறது. எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்ந்த காலம்…
OLD FRIENDS MEET…………………J K SIVAN
பால்ய நண்பர்கள் சந்திப்பு — நங்கநல்லூர் J K SIVAN இன்று மார்கழி ஆரம்பித்து முதல் புதன்கிழமை. திருப்பாவை திருவெம்பாவை எழுதும்போது எதையோ சொல்லவில்லையே என்று தோன்றியது. ஆமாம். மார்கழி முதல் புதன் கிழமை அன்று, அது தான் இன்றைய தினம் தான் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு கிருஷ்ணனை சந்திக்க அவன் பால்ய நண்பன்…
udhdhava and krishna j k sivan
உத்தவ கீதை சாராம்சம் இது தான் – நங்கநல்லூர் J. K. SIVAN உத்தவன் கிருஷ்ணனின் உறவினன். கிருஷ்ண பக்தன். உருவத்தில் கிருஷ்ணனைப் போலவே இருப்பவன் . அதனால் தான் கிருஷ்ணன் தான் பிரிந்தாவனத்திலிருந்து மதுரா வந்ததும், சில காலம் கழித்து உத்தவனை தேரில் அனுப்பி பிரிந்தாவனம் சென்று அங்கே கோபியர்களுக்கு ஆறுதல் மொழி சொல்ல அனுப்பினான். ஆனால் கோபியர்களோ…
14 YEAR LONG SLEEP J K SIVAN
14 வருஷ தூக்கம் – நங்கநல்லூர் J K SIVAN அவ்வளவு பெரிய ராமாயணத்தில் கொஞ்சூண்டு வருபவள் ஊர்மிளா. யார் இவள்? மிதிலையில் ஜனகராஜன் பெண். சீதைக்கு சகோதரி. லக்ஷ்மணன் மனைவி. ரெண்டு புத்திரர்களை பெற்றவள். அங்கதன் (வாலி யின் பிள்ளை வானரன் இல்லை ) மற்றொரு பிள்ளை பெயர் சந்திரகேது. அவர்கள் பெயரும் எனக்கு இதை எழுதும்…
yaksha prasnam j k sivan
சட்” என கேள்வி. ”பட்” என பதில். – நங்கநல்லூர் J K SIVAN யக்ஷப்ரஸ்னம் 121-123 . இந்த பதிவோடு நிறைவு பெறுகிறது. 121. எது அன்றாடம் நிகழ்வது இந்த உலகம் ஒரு பெரிய பாத்திரம். ஆகாசம் அதன் மூடி. காலம் என்கிற சமையல்காரன் அசையும், அசையா, வஸ்துக்களை…
YAKSHAPRASNAM 101-120 J K SIVAN
சட்” என கேள்வி. ”பட்” என பதில். – நங்கநல்லூர் J K SIVAN யக்ஷப்ரஸ்னம் 101-120 யக்ஷன் யுதிஷ்டிரனைக் கேள்விகள் கேட்பது பொழுது போக்குக்காக இல்லை. இது ”கௌன் பனேகா க்ரோர் பதி” மாதிரி ஒத்தையா ரெட்டையா சமாசாரம் இல்லை. பரிக்ஷையில் மார்க்குக்காக சொல்கிற பதிலும் அல்ல. வாழ்க்கையின் பிரதிபலிப்பு. யுதிஷ்டிரனின் பதிலில் தான்…
YAKSHA PRASNAM 80-100 J K SIVAN
சட்” என கேள்வி. ”பட்” என பதில். – நங்கநல்லூர் J K SIVAN யக்ஷப்ரஸ்னம் 81-100 வேத வியாசரைப் பற்றி யாராவது எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? எப்படி அத்தனை வேதங் களையும் பகுத்து தொகுத்து நான்கு முக்கிய வேதங்களாக அளிக்க முடிந்தது? எப்படி பதினெட்டு புராணங்களை சீராக அமைத்துக் கொடுக்க முடிந்தது? எப்படி மஹா பாரதத்தை ஒரு விஷயம் விடாமல் 18…
YAKSHA PRASNAM. 61-80 J K SIVAN
‘ சட் ” என கேள்வி. ”பட்” என பதில். – நங்கநல்லூர் J K SIVAN யக்ஷப்ரஸ்னம் 61 -80. யக்ஷன் யுதிஷ்டிரனை கேள்வி கேட்ட காலத்தில் ரூபாய் நோட்டுகள், அதுவும் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு கஷ்டம் இல்லாமல் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதால் யக்ஷன் யுதிஷ்டிரனை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தபோது யுதிஷ்டிரன் அதைப்…
YAKSHA PRASNAM; 41-60 J K SIVAN
” சட் ” என கேள்வி. ”பட்” என பதில். – நங்கநல்லூர் J K SIVAN யக்ஷப்ரஸ்னம் 41-60 மஹா பாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது ஒரு சம்பவாம். கட்டத்தில் ஒரு பிராமணனின் அரணிக் கட்டைகள் ஒரு மானின் கொம்புகளில் சிக்கிக்கொண்டு அவன் துரத்த அது வெகு தூரம் ஓடிவிட்டது. அரணிக் கட்டை…
YAKSHA PRASNAM J K SIVAN
” சட” என கேள்வி. ”பட்” என பதில். – நங்கநல்லூர் J K SIVAN யக்ஷப்ரஸ்னம் 26-40 என்னடா யக்ஷா நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கி றதா?பாவம் தண்ணீர் குடிக்க வந்தவனை இவ்வளவு கேள்விகளா கேட்பது? நீ அப்படி கேட்டும் தர்மன் பொறுமையாக தம்பிகளின் சடலங்களை அருகில் வைத்துக் கொண்டு பொறுமையாக…
