About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Epics

PADMA PURANAM 6 J K SIVAN

பத்ம புராணம் – 6 நங்கநல்லூர் J K SIVAN நைமிசாரண்ய ரிஷிகள் மட்டுமல்ல, அங்கே வசித்த சகல ஜீவராசிகளும் சுத மகரிஷி பிரபஞ்ச ரஹஸ்யத்தை உபதேசிப்பதை கேட்டுக்கொண்டிருந் தன. யாரால் இப்படி சொல்ல முடியும்? அமைதியாக மேலே ரிஷி என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் சிலையாக காத்திருந்தனர் எல்லா ரிஷிகளும். ”சர்வமும் படைத்த பகவான்…

HANUMAN MEETS KRISHNA J K SIVAN

ஒரு பாடம்  –    நங்கநல்லூர்  J K  SIVAN காலச்சக்கரம் படுவேகமாக  சுழல்வது. ஸ்ரீமந்  நாரயணன் பூமியில் இன்னொரு அவதாரம் எடுத்தாகிவிட்டது.  சிறையில் தேவகி வசுதேவர் மகனாக தோன்றும் சமயம் சதுர்புஜம், சங்கு சக்ரத்தோடு காட்சி தர தேவகி வேண்டுகிறாள் ”பகவானே,  நீ சாதாரண குழந்தையாகவே எனக்கு வேண்டும்”  கருப்பு குண்டு பையனாக கிருஷ்ணன் தோன்றி அந்த சில…

KRISHNA’S MSG TO VRAJABOOMI THRU UTHTHAVA J K SIVAN

கோபிநாதன்   –    நங்கநல்லூர்  J K  SIVAN எத்தனையோ ராக்ஷஸர்களைக் கொன்றாகிவிட்டது. கம்ஸனும்  காலி. ”மதுராபுரி  ராஜாவாக ஆளுங்கள்” என்று ஏகோபித்து எல்லோரும் கேட்டபிறகும்  கிருஷ்ணனும் பலராமனும்  ராஜாவாக வில்லை. பழைய ராஜாவை சிறையிலிருந்து மீட்டு அவரையே  ஆள்வைத்துவிட்டு  முறையாக ஒரு குருவிடம் கல்வி கற்றபின் ராஜ்யபாரம் செய்ய விரும்பினார்கள். அவ்வாறே சாந்தீபனி முனிவரிடம் கல்வி பயின்ற…

RAMAYANA FOR CHILDREN 3 J K SIVAN

RAMAYANAM FOR CHILDREN 3- nangnallur J K SIVAN Rama and Lakshmana were thrilled to learn from the monkey prince Sugreeva that a bundle of jewellery were thrown from an air borne craft by a woman and they did not know…

BODHAYANA AMAVASYA J K SIVAN

போதாயன அமாவாசை – நங்கநல்லூர்  J K SIVAN  போதாயனர் என்று ஓர் மகரிஷி.  எல்லோருக்கும்  தெரிந்த ஒரு பெயர்.  விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்ததாக புஸ்தகங்கள்  சொல்கிறது.  இவரது வம்சாவழியை  சேர்ந்தவர்கள் தான் போதாயன ஸூத்ரம்  என்று  அறியப்படுகிறவர்கள்.  போதாயனரின்  சிஷ்யர் தான் ஆபஸ்தம்ப மகரிஷி, எங்கள் சூத்ர ரிஷி.  இந்த போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை…

BABY KIRUSHNA’S FIRST JOB J K SIVAN

‘நான்  பால்  ஊட்டட்டுமா?’  – நங்கநல்லூர்  J K  SIVAN கோகுலம்  ஒரு சின்ன கிராமம். இது போல் எத்தனை யோ துக்கிணியூண்டு கிராமங்கள் நமது பாரத தேசத்தில் இன்றும் இருக்கின்றன.  கிராமத்தில் எல்லோருமே  பால் வெண்ணை தயிர் நெய்  வியாபாரம் செய்பவர்கள்.  கோப  கோபியர்கள் என்று அவர்களுக்கு பெயர்.  எல்லோருமே  பசுக்களை நம்பி ஜீவிப்பவர்கள்.  அவர்களில் அதிக…

விசித்திர குழந்தை – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் பிறந்து வளரும் எத்தனையோ குழந்தைகள் போல் அல்ல கிருஷ்ணன். அவன் பிறப்பதற்கே ஒரு காரணம், வளர்வதற்கு அவன் எங்கே எவரிடம் என்பதும் ஒரு காரணம். எப்போது அவதாரத்தின் காரியங்களை எப்படி முடிக்க வேண்டும் என்பதும் அவனது திட்டப்படி தியான். கிருஷ்ணன் பிறந்த கணம் முதல்…

MADHAVA IN MIND J K SIVAN

எண்ணத்தில் கண்ணன்    –  நங்கநல்லூர்  J K  SIVAN  கண்ணன் இல்லாத  பிருந்தாவனம். ராதை பிச்சியாக அலைந்துகொண்டிருந்தாள். அவன் மதுராவில் கம்சனைக்  கொல்ல சென்றுவிட்டான். ”கண்ணா, நீ என் கண்ணின் பாவை. என்னுள்ளே இருப்பவன். உன்னைக்  காண  என் விழியின் சக்தியின்றி, கண்ணில் பாவையின்றி, பார்வை இன்றி, உன்னை எவ்வாறு காண்பேன்? எனக்கு பார்வையும்…

PADMA PURANAM J K SIVAN

பத்ம புராணம் நங்கநல்லூர் J K SIVAN வேதவியாஸரின் பதினெட்டு புராணங்களில் பிரபலமான ஒன்று பத்மபுராணம். புராணங்களை விமர்சிப்பது அறிவீனம். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை, பழக்க வழக்கங்கள், எண்ணங்கள், நம்பிக்கை, பக்தி, எல்லாமே இப்போதுள்ளதோடு ஒப்பிடுவதே பொருத்தமற்றது. குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் எனும்போது குரங்கையும் இப்போதுள்ளவனையும் எப்படி…

PADMA PURANAM. 2 J K SIVAN

பத்ம புராணம் – 2 நங்கநல்லூர் J K SIVAN சூத மகரிஷி வந்திருப்பதை அறிந்து ரிஷிகள் எல்லோரும் நைமிசாரண்யத்தில் கூடினார்கள் . ”மகரிஷி,”பீஷ்மர் எங்களுக்கு பீஷ்மரோடு புலஸ்திய மகரிஷி சந்தித்து பேசியதை சொல்லுங்கள்””பீஷ்மர் கங்காத்வார் என்ற ஸ்தலத்தில் தவம் பண்ணிக் கொண்டிருந்தார். ப்ரம்மா மகிழ்ந்து புலஸ்திய ரிஷியை பீஷ்மருக்கு ஆசிபுரிய அனுப்பினார். ” பீஷ்மா,…

;