About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Epics

SIVA THATHTHA STORIES 2 J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அன்பு குழந்தைகளே, தீபாவளி நெருங்கி விட்டது என்பதால் முதல் கதை தீபாவளி பற்றியே இருக்கட்டும் என்று சொல்கிறேன். படியுங்கள் அல்லது படிக்கச்சொல்லி கேளுங்கள் : 2. “ஒரு அசுரனின் ஆசை’ பௌமாசூரனுக்கு ( பூமாதேவியின் புதல்வன்) இன்னொரு பேர் நரகாசுரன். அந்தக்காலத்தில் நாம் ஐயர்…

SIVA THATHTHA STORIES 1 J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN  அன்பு குழந்தைகளே, தீபாவளி நெருங்கி விட்டது என்பதால் முதல் கதை தீபாவளி பற்றியே இருக்கட்டும் என்று சொல்கிறேன். படியுங்கள்.  1“அசுர சம்ஹாரம்”  ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு ஸ்வாரஸ்யமான கதை. பௌமாசுரன் விசித்ரமானவன். கிட்டத்தட்ட பதினாறாயிரம் அரச குமாரிகளை கஷ்டப்பட்டு கடத்தி கொண்டு வந்திருக்கிறான். எவ்வளவு…

URIYADI J K SIVAN

உறியடி, வழுக்குமர தத்வம் – நங்கநல்லூர் J K SIVAN உறியடி திருவிழா இந்தியா முழுவது, கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காலத்தில் கோலாகலத்துடன் கொண்டாடப் படுகிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே உறியடி திருவிழாவை நடத்துகிறாரகள் . உறியடி என்றால் என்ன தெரியுமா? உறி என்பது வ்ரஜ பூமியில் ஒவ்வொரு யாதவர், கோபியர் வீட்டிலும் உத்தரத்திலிருந்து தொங்கும் கயிற்று…

KALIYUGAM PREDICTION 5000 YRS AGO. J K SIVAN

இப்போதைய நிலைமை – நங்கநல்லூர் J K SIVAN கலியுகம் எப்படி இருக்கும் என்ற 5000 வருஷத்துக்கு முந்திய கணிப்பு. ஸ்ரீமத் பாகவதம் ஸ்லோகங்கள் 12.2.7 7. एवं प्रजाभिर्दुष्टाभिराकीर्णे क्षितिमण्डले । ब्रह्मविट्‍क्षत्रशूद्राणां यो बली भविता नृप: ॥ ७ ॥ evaṁ prajābhir duṣṭābhir ākīrṇe kṣiti-maṇḍale brahma-viṭ-kṣatra-śūdrāṇāṁ yo balī…

HANUMAN J K SIVAN

பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனன். ஹனுமான்.     – நங்கநல்லூர்  J .K. SIVAN  நாம்  வாழும் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு நல்லெண்ணத்தோடு  பரமன்  பஞ்ச பூதங்களை அனுப்பி இருக்கிறான். காற்று, நீர்,  வெளிச்சம், நடக்க, படுக்க ஒரு இடம் இல்லாமல்  உண்ண  தாவரங்கள், இல்லாமல் ஒரு நாள் நாம் இருக்க முடியுமா?    காற்று,…

SETHU SAMUDRAM J K SIVAN

ராமன் உணர்வு 9 மஹா பெரியவா ராமாயணத்தை பண்ணிய ஒரு ஆராய்ச்சியில் என்ன சொல்கிறா தெரியுமா: “ராமாயணம் நம் எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்த தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசிதாசர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாச ராமாயணம் என்றெல்லாம் பல ராமாயணங்கள் இருக்கின்றன.…

MAYIL RAVANAN PART 9 J K SIVAN

everyonefollowmeமயில் ராவணன் –  நங்கநல்லூர் J K SIVAN 9வது நிறைவு பகுதி  ஹனுமான்  உடனே  தாமதிக்காமல் மயில் ராவணனை அடைந்தார்.  ஹநுமானைக் கண்டது அவன் ‘ஹே வானரமே, உன்னைத்தான் நான் இத்தனை நேரமாகவும் தேடிக் கொண்டிருக்கிறேன். நீ எங்கே சென்று ஒளிந்து கொண்டாய்? என் மாயத்தைப் பார்த்து பயந்து ஓடி விட்டாயா? வா….உன்னை எமலோகத்துக்கு அனுப்ப ஆவலோடு காத்துக்…

MAYIL RAVANAN STORY PART 8 J K SIVAN

மயில் ராவணன் –    நங்கநல்லூர்   J K  SIVAN 8 வது பகுதி ஹனுமான்  வாசாம கோசரர். பரம புத்திசாலி. பராக்ரமன்.  பலவான்.  இனி இங்கே க்ஷணமும் தாமதிக்கக்கூடாது என்று முடிவெடுத்தார்.   சண்டி தேவியை  மனதால் நூறுதரம் வணங்கி எழுந்தார் ‘தாயே, இவரை நீதானம்மா காப்பாற்றணும்’ என்று வேண்டிக் கொண்டு ராம லக்ஷ்மணர்கள் இருந்த த…

MAYIL RAVANAN 7TH PART J K SIVAN

everyonefollowme மயில் ராவணன் –    நங்கநல்லூர்   J K  SIVAN 7 வது பகுதி  எனக்கு நிறைய  போனிலும் phone நேரிலும்   நண்பர்கள் சொல்வது என்ன தெரியுமா?  ”அடடா, இப்படி ஒரு ஸ்வாரஸ்யமான  மயில் ராவணன் கதை இதுவரை கேட்டதில்லையே”.  இது நிச்சயம்  ராவண  புராண காவியங்களில் இல்லை. நாட்டுப்புற பாடல்களில் வரும்.…

MAYIL RAVANAN 6 J K SIVAN

மயில் ராவணன் –    நங்கநல்லூர்   J K  SIVAN 6வது பகுதி  சீட்டு, குடி, புகையிலை, வெற்றிலை, போன்றவை  எளிதில் ஒருவனை தன்வசப்படுத்தி அடிமையாக்கி விடும். அவனால் அதன் போதையிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பான். அது போலத்தான் தற்காலத்தில்  மொபைல் போன், வாட்ஸாப்ப், FB , wifi,   போன்ற இணையதள  வலை  சாதனங்களும்.  அதில் ஈடுபட்டு…

;