About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Epics

BAGAVATH GITA J K SIVAN

@followers பகவத் கீதை  4      நங்கநல்லூர்  J  K  SIVAN  நம்மில் அநேகருக்கு நாக்கை  கட்டுப்படுத்த முடியவில்லை.  நமக்கு  எதெல்லாம் நிறைய  நன்றாக சாப்பிட , குடிக்க,  பிடிக்குமோ அது அத்தனையும் கிட்டவே வரக்கூடாது என்பார் டாக்டர்.  அப்படி  சொன்னவருக்கு நிறைய  காசு கொடுத்து பீஸ் ஆக  கொடுத்து விட்டு  அதிருப்தியுடன்,  அரை இல்லை…

BAGAVATH GITA 3 J K SIVAN

@followers பகவத் கீதை  3.  நங்கநல்லூர் J K  SIVAN  இதுவரை  ரெண்டு  பதிவுகள் பகவத் கீதையைப் பற்றி  வெளியிட்டேனே.  ஏற்றுக்கொள்ளும்  படியாக இருந்ததா?. இதோ அடுத்த பதிவு. மனது தான் ஒருவனின் ஆன்மீக வளர்ச்சிக்கு  அஸ்திவாரம்.  அலைபாயும், உணர்ச்சிகளுக்கு கட்டுப்படும்,  மனம் வளர வாய்ப்பில்லை. சூரிய வெளிச்சமில்லாத செடி.  மனது என்றால் எண்ணங்கள், விருப்பங்கள், ஆசைகள், உணர்ச்சிகளின்…

DEEPAVALI STORY J K SIVAN

தீபாவளி கதை   –  நங்கநல்லூர்  J K SIVAN விடிந்தால் தீபாவளி. வருஷத்துக்கு ஒருநாள் வரவேற்கப்படும் பிரதான பண்டிகை. முன்பெல்லாம் இதைக் கொண்டாட அதிக பணம் செலவழிக்க தேவையில்லாமல் இருந்தது. வீடுகளில் பெரியவர்களை வணங்கி ஆசி பெறுவது, உறவுகளை சந்திப்பது, பக்ஷணம் அவரவர் வீட்டில் செய்து பரிமாறிக் கொள்வது.  புத்தாடை அணிவது, ஒரு சில  எளிய பட்டாசுகள்…

RAMA LEAVES FOR FOREST J K SIVAN

”விடைபெறுதல்” –  நங்கநல்லூர்  J K  SIVAN  ராமாயணம் என்றால் வால்மீகி எழுதியது, அல்லதை  அதை யொட்டி கம்பன் தமிழில் எழுதியது தான் நினைவுக்கு வரும். துளசிதாசர் எழுதிய ராமாயணம் வடக்கே  பிரபலம். ஆனால்  அநேகருக்கு வேத வியாசர்  எழுதிய ராமாயணம், ”அத்யாத்ம ராமாயணம்” அவ்வளவாக பரிச்சயமாக இருக்காது என தோன்றுகிறது. அதை தமிழில் ”ரமே ராமே  மனோரமே” என்ற புத்தகமாக…

GITA EXPLAINED 2 J K SIVAN

பகவத் கீதை – 2-   நங்கநல்லூர்  J K  SIVAN நேற்று   புரட்டாசி மகம், எனது ஜென்ம நக்ஷத்ரத்தை எப்படிக்  கொண்டாடினேன் தெரியுமோ?  காலை   நாலு மணிக்கு எழுந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டு எதிரே இருக்கும் மஹா பெரியவா படத்தை பார்த்து தியானம் பண்ணினேன்.  வெளியே  மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது,…

GITA EXPLAINED J K SIVAN

பகவத் கீதை — நங்கநல்லூர் J K SIVAN . இன்று காலை மழை பெய்வதைப் பார்த்துக்கொண்டு என் அறையில் விடிகாலை உட்கார்ந்திருந்தபோது கோவில் மணி சப்தம் கேட்டது. கொட்டும் மழையிலும் வயதான அர்ச்சகர். முதுகு கவுத்துப்போட்ட ‘ட ‘ மாதிரி இருந்தும் தான் ஒருவராகவே சகல காரியங்களையும் கோவிலில் செய்து கொண்டு மணியடித்து எல்லோர்…

MAHARSHI STORY J K SIVAN

ஒரு ‘மகரிஷி’ கதை — நங்கநல்லூர் J K SIVAN படித்தவனோ, படிக்காதவனோ, ஆணோ, பெண்ணோ, கிழவரோ, வாலிபரோ, தன்னைப் பற்றி பெருமையாக சொல்வதைக் கேட்டால் பரம சந்தோஷம். இது வேதகாலத்திலிருந்தே தொடரும் ஒரு மனித இயல்பு. ஆகவே பட்டம் வாங்க ஆசைப்படுவது என்றும் இருக்கும் ஒரு ஆசை. துவாபர யுகத்தில் இப்படி ஆசைப்பட்ட ஒருவர்…

SISUPALA STORY J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அவலக்ஷண அத்தை பிள்ளை. குழந்தைகளே, வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணனின் ரெண்டு துவாரபாலர்கள் ஜய விஜயர்கள் ரிஷி சாபத்தால் பூமியில் மூன்று பிறவிகள் எடுக்க நேரிட்டது. அந்த மூன்றிலும் விஷ்ணுவின் எதிரிகளாக . விஷ்ணு நரசிம்ம னாக அவதரித்தபோது, ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷனாக, விஷ்ணு ராமனாக அவதரித்தபோது…

THRILOKA SANCHARI J K SIVAN

திரிலோக சஞ்சாரி  –     நங்கநல்லுர்  J K  SIVAN  நாரத மகரிஷியைத்  தெரியாத ஹிந்துக்கள் கிடையாது எனலாம்.  சினிமாவில் கூட தம்புராவோடு ஆகாயத்தில் பறந்து கொண்டே பாடிக்கொண்டு வந்து எங்காவது  யாரிடமாவது ஒரு சின்ன கலகம் பண்ணுவாரே  அவர் தான்.  நாரதரைப் பற்றி எல்லா புராணங்களும் நிறைய சொல்கிறது. அவரைப் போல் சிறந்த விஷ்ணு…

FIRST LOVE LETTER J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN குழந்தைகளே, முதல் காதல் கடிதம் இன்று ஒரு ருசிகரமான சம்பவத்தை சொல்கிறேன் கேளுங்கள். நம் தெருவில் புங்கமரம் நிற்கும் மஞ்சள் நிற வீட்டில் ஒரே களேபரம். என்னவோ உரக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோபம் த்வனித்தது பேச்சில். என்ன விஷயம் என்று கேள்விப் பட்டதில் கிருஷ்ணராவ்…

;