About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Epics

WHO IS KRISHNA? J K SIVAN

மயிலிறகு, குழல், பீதாம்பரம் = கிருஷ்ணன் கிருஷ்ணன் உல்லாஸி . சொகுசான பேர்வழி. அவனுக் கு எப்படி மயிலிறகு சம்பந்தம் உண்டானது? அது எப்படி அவ்வளவு பொருத்தமாக அவன் சிரத்தில் இடம் பெற்றது? எத்தனையோ வாத்தியங்கள் இருந்த போதும் அந்த சின்ன மூங்கில் குழாய் எப்படி அவன் அங்கமா யிற்று? எத்தனையோ கலர் இருந்தும் அவன்…

KRISHNA THE MOTIVATOR J K SIVAN

இரு வல்லவர்கள் சந்திப்பு  –    நங்கநல்லூர்  J K  SIVAN பஞ்ச பாண்டவர்கள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு மிக்கவர்கள்.  பாண்டுவின் மனைவி  மாத்ரிக்கு பிறந்த நகுல சஹாதேவர்கள் இருவரும்  அஸ்வினி  ரெட்டை தேவதைகள் அம்சம்.   ஸஹாதேவன் மஹா ஞானி,  ஜோதிடம்  சாமுத்ரிகா லக்ஷணம், ராஜ நீதி  முதலான சகல சாஸ்த்ரங் களும் அறிந்தவன், நேர்மை, தர்ம உணர்வு…

MAHABHARATHA . J K SIVAN

மஹா பாரத வெள்ளம்- நங்கநல்லூர் J K SIVAN குருபத்னியின் விருப்பம்- 2 அந்தப்புரத்தில் நுழைந்த உதங்காவை பௌஷ்ய ராஜா வின் மனைவி, மஹாராணி புன்சிரிப்போடு வரவேற் றாள். ”உனக்கென்னப்பா வேண்டும்? என்னைத்தேடி எதற்காக வந்திருக்கிறாய்?” ”அம்மா, நீங்கள் காதில் அணிந்திருக்கிற தோடுகளை எனது குருவின் பத்னி விரும்புகிறார். அதை உங்களிடம் யாசகமாகப்பேற்று என் குருவுக்கு…

MAHA BARATHA OCEAN J K SIVAN

குருபத்னியின் விருப்பம் மகரிஷி தௌம்யர் எப்படி சிஷ்யர்களை சோதனைக் குள்ளாக்கி அவர்களிடம் உள்ள அருங் குணங்க ளை வெளிக்காட்டி அவர்களை ஆசிர்வதித்து மஹரிஷியாக் கினார் என்று இரு சிஷ்யர்கள், ஆருணி உத்தாலகர், உபமன்யு மூலம் அறிந்து இப்போது அடுத்த சீடனான வேதா பற்றி அறிவோம். ”வேதா, உனக்கு கற்றுக்கொள்ள வேண்டியவற்றை கற்றுக்கொடுத்தாகிவிட்டது என்றாலும் இன்னும் சில…

upamanyu j k sivan

​ மஹா பாரத வெள்ளம் –  நங்கநல்லூர்  J K  SIVAN உபமன்யு அனுபவித்த சோதனை பகவான் மட்டும் தான்  பக்தனை பலவிதங்களில் சோதனை  செய்வார் என்று நினைக்க வேண்டாம்.  பண்டைக்கால மஹரிஷிகள்  தமது சிஷ்யர்களை பல விதத்தில் சோதனை செய்து துடிக்க வைத்திருக் கிறார்கள்.   மஹா பாரதத்தில்  பௌஷ்ய பர்வாவில்  இருந்து சொல்லும்…

THE OCEAN OF MAHA BHARATHA J K SIVAN

மஹா பாரத வெள்ளம் – நங்கநல்லூர் J K SIVAN ”ஓம்” என்ற பிரணவ சப்தத்தோடு பகவானை வேண்டிக்கொண்டு அனைத்து மஹநீயர்களுக்கும் சாஷ்டாங்க நமஸ்காரத்துடன் தான் மஹா பாரத காவ்யத்தை தொட்டு தமிழில் ”ஐந்தாம் வேதமாக” ஆயிரம் பக்கங்களில் ரெண்டு பாகமாக, ஐந்து வர்ண படங்களுடன் எழுதி வெளியிட்டேன். (புத்தகம் வேண்டுவோர் என்னை அணுகலாம் 9840279080)…

YOGA VAASISHTAM STORY J K SIVAN

@followers நிழல் தான் நிஜமா?   – நங்கநல்லூர்  J K  SIVAN  இப்போ நான் ஒரு கதை சொல்றேன்.   நான் இட்டு க்கட்டி, சொந்தமாக யோசித்து  சொல்ற  கதை இல்லை.ஏழாயிரம் வருஷ பழங்கதை.  ராமருக்கு  அவர் குரு  வசிஷ்டர் சொன்ன கதை.   வசிஷ்டர்  ராமருக்கு சொன்ன விஷயம் எல்லாம் ”யோக வாசிஷ்டம்”  அதில் வரும் சம்பவங்கள்  நமக்கு  பழசாக , …

SIVA THATHTHA STORIES J K SIVAN

சிவா  தாத்தா கதைகள்  –   நங்கநல்லூர்  J K  SIVAN ஆபத் சகாயன் குழந்தைகளே,  உங்களுக்கு  பஞ்ச பாண்டவர்களைப்  பற்றி நிறைய  சொல்லி இருக்கிறேன். திரௌபதி யார் என்று உங்களுக்குத்  தெரியும். பாண்டவர்கள் எப்படி சத்தியத்துக்கு கட்டுப்பட்டு  பன்னிரண்டு வருஷங்கள் வனவாசம் மேற்கொண்டு கஷ்டங்களை  எதிர் கொண்டார்கள் என்றும் தெரியும். அது சம்பந்தமாக ஒரு சின்ன கதை…

gita j k sivan

பகவத் கீதை –  நங்கநல்லூர் J K  SIVAN ஆசைக்கு பெயர்  தான் காமம். அது ஒருவனை  தவறான பாதையில் இழுத்துச் சென்று தப்பான காரியங்களை செய்ய வைக்கும். காமம் கர்ம நாசனம். கோபம் அறிவைப் பொசுக்கும். க்ரோதம் ஞான நாசனம். லோபம் பக்தி நாசனம். அதாவது பேராசை பக்தியை அழிக்கும். புலன்களுக்கு அடிமையானால் பந்தம்…

SIVA THATHTHA STORIES J K SIVAN

கல்யாணத்தில் கலாட்டா குழந்தைகளே, உங்களுக்கு தெரியுமா ஒரு அழகான கதை சினிமா? அதன் பெயர் மாயா பஜார் . 1957ல் வந்த கருப்பு வெளுப்பு படம். தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பழமொழிகளில் சக்கை போடு போட்ட படம். ஸ்ரீ நாகி ரெட்டி, சக்ரபாணி கூட்டு சேர்ந்து விஜயா ப்ரொடக்ஷன் தயாரிப்பில், K. V. ரெட்டி,…

;