
THIRUVEMBAVAI 16 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 16ம் நாள். 16. மணி மணியான மணி வாசகம் 16.”முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்…
THIRUPPAVAI 16TH PASURAM J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே நங்கநல்லூர்_J_K_SIVAN திருப்பாவை மார்கழி 16ம் நாள்.– மணிக் கதவம் தாள் திறவாய் வெயில் சூடு தாங்கமுடியாமல் ”ஊஹு ஹூஹூ” என்று பழைய காலத்தில் பனையோலை விசிறியை நீரில் நனைத்து திண்ணை மேல் உட்கார்ந்து மேலே வெறும் உடம்பில் விசிறிக்கொண்டோம். சோடா கடைக்குப் போய் ஐஸ்கட்டி மேல் வைத்த பன்னீர் கோலி சோடா குடித்திருக்கிறேன்… அப்புறம் …
WE PROUD INDIANS…. J K SIVAN
பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் – நங்கநல்லூர் J K SIVAN நமது பாரத தேசம் புண்ய பூமி. தெய்வங்களே பல உருவங்களில் அவதரித்த பூமி. கர்மத்தை தொலைப் பதற்கு எல்லோரும் அவசியம் பிறக்கும் கர்ம பூமி. மஹான்கள் ஆச்சார்யர்கள், யோகிகள் சித்தர்கள், தியாகிகள், மஹா வீரர்கள், பக்தர்கள், இன்னும் எத்தனையோ வித ஸ்ரேஷ்டர்கள்…
THIRUPPAVAI 15 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே … நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 15ம் நாள். — ”நானே தான் ஆயிடுக” கிராமம் என்றாலே அமைதி என்று அர்த்தம். இது அந்த காலத்தில் நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாஸ்தவம். ஆனால் இப்போது அந்த நிலைமை வேகமாக மாறி வருகிறது. எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்ந்த காலம்…
THIRUVEMBAVAI 15 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 15ம் நாள் — உள்ளும் புறமும் ஈரம் ”ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்…
THE GOLDEN RAIN – J K SIVAN
தங்க மழை ரஹஸ்யம்… நங்கநல்லூர் J K SIVAN நீ எங்கே இருக்கிறாய்? என யாராவது கேட்டால் நாம் சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம் என்று பதில் சொல்கிறோம். அக்காலத்தில் தொண்டை நாடு என்பார்கள். நடு நாடு, மழநாடு, சேர, சோழ, பாண்டிய நாடு என்று பதில் வரும். தொண்டை நாடு, தொண்டைமண்டலம் தான் துண்டீர தேசம். மூக பஞ்சஸதி …
Q&A RAMANA MAHARSHI J K SIVAN
மக்கள் கேள்வி மஹரிஷி ரமணர் பதில் – நங்கநல்லூர் J K SIVAN ‘ஸ்வாமி , ஸ்ரீ ராமர் குழந்தையாக பிறந்ததும் அவருக்கும் ”நான் இந்த உடம்பு தான் ” என்ற எண்ணம் இருந்திருக்கும் இல்லையா?” ”ஸ்ரீ ராமன் முதலில் தனது தாய் கௌசலைக்கு மகா விஷ்ணுவாக காட்சி தந்த பிறகு தான் ராமன் என்னும்…
IDENTIFY WHO YOU ARE…………. J K SIVAN
இம்ப்ரூவ்மென்ட். – நங்கநல்லூர் J K SIVAN நல்ல விஷயங்கள் சட்டென்று கிசு கிசு போல் புரியாது. திருப்பி திருப்பி படிக்கவைக்கும். அப்புறம் கொஞ்சம் யோசிக்கவேண்டும். அப்புறம் அழகான உள்ளர்த்தம் புரியும். எத்தனை படித்தாலும் புரியாதது என்று சில விஷயங்களை ஓரம் கட்டிவிடுகிறோம். அதில் ஒன்றை எடுத்து உதறி, தூசி தட்டி என்ன என்று பார்த்தால்,…
ANDAL THIRUPPAVAI 14TH DAY OF MARGAZHI J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! நங்கநல்லூர் J K _SIVAN திருப்பாவை மார்கழி 14ம் நாள். – பங்கயக் கண்ணான் பரம தயாளன் ஒரு தலை முறைக்கும் மேலாக உத்யோகம், பணம் சம்பாதிக்கும் ஆசையும் பட்டண மோகமும் வேகமான சமூக சந்தர்ப்ப சௌகரியங்களும் குறுக்கிட்டதால் வாழ்க்கையின் போக்கு மாறி, நமது முன்னோர் பலர் அமைதியான கிராமங்களை…
EARLY MORNING PRAYER J K SIVAN

ப்ராதஸ் ஸ்மரண ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் விடிகாலை சொல்லும் ஸ்தோத்ரம் ஆதி சங்கரருக்கு நம்மைப் பற்றி ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே நன்றாக தெரியும். எதற்கும் உதவாத அப்ராணிகள். இவர்களை நாம் தான் நன்றாக வழிநடத்த வேண்டும் என்று யோசித்து. விடிகாலையி லிருந்து இரவு படுக்கப்போகும் வரை நாம் என்னவெல்…

