
THIRUPPAVAI 10 J K SIVAN
அழகிய ஆழ்வாரே ஆண்டாளே .. நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 10ம் நாள் நாற்றத் துழாய் முடி நாராயணன் ஆண்டாள் விடாப்பிடியாக ஒவ்வொன்றும் சாதிப்பவளா யிற்றே. முடியாதது என்று ஒன்றில்லை அவளைப் பொறுத் தவரையில். மனத்தில் உறுதி இருந்தால் எதுவும் நினைப்பதாகவே நிகழும். கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும். அவன் அருளினால் வேண்டியதைப்…
THIRUVEMBAVAI 10 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்கவாசகர் மார்கழி 10ம் நாள் 10 ஊர் ஏது , பேர் ஏது உற்றார் யார், அயலார் யார்? மணிவாசகர் என்ற பெயர் ரொம்ப பொருத்தமாக அமைந்த ஒரு சிவபக்தர், சிவனடியார் தான் மாணிக்கவாசகர். வார்த்தைகள் பரிமளிக்க வேண்டும் என்றால் அவற்றில் உணர்ச்சி ததும்ப…
LEARN THIS J K SIVAN
சில பல நல்ல அறிவுரைகள் – நங்கநல்லூர் J K SIVAN இதெல்லாம் நானாக யோசித்து உங்களுக்கு எழுதவில்லை. எனக்கு என்று நான் சேகரித்துக் வைத்துக் கொண்டதை உங்களுக்கும் பரிமாறுகிறேன். அம்புட்டு தான். 1. தாகமே இல்லாவிட்டாலும் தண்ணீர் நிறைய குடி. . 2.காலை உணவை ராஜா மாதிரி நிறைய சாப்பிடு. மத்யானம் நீ இளவரசன்…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு பக்தர் எழுதிய அனுபவம் இது. மைலாப்பூரில் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் ஆலயத்தில் அம்பாள் சன்னதியில் தினமும் ஒரு பெண்கள் குழு லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணு வது வழக்கம். .முத்து லக்ஷ்மி அம்மாள் குழுத் தலைவி. “குரு பாட்டி‘ என்று கூப்பிடுவார்கள். ஆனந்தவல்லி மாமி குழு…
VISWANATHAASHTAKAM J K SIVAN
காசி விஸ்வநாதாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் பரமேஸ்வரன் அகிலாண்ட நாயகன். விஸ்வத்துக்கே ஈஸ்வரன், விஸ்வேஸ்வரன். விஸ்வநாதன். ஆதி சங்கரர் விஸ்வநாதன் மேல் எட்டு ஸ்லோகங்கள் எழுதியது தான் விஸ்வநாதாஷ்டகம். गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभूषितवामभागम् ।नारायणप्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपतिं भज विश्वनाथम् ॥१॥ Ganggaa-Tarangga-Ramanniiya-Jattaa-Kalaapam Gaurii-Nirantara-Vibhuussita-Vaama-Bhaagam | Naaraayanna-Priyam-Anangga-Madaa-[A]pahaaram Vaaraannasii-Pura-Patim Bhaja Vishvanaatham ||1||…
THIRUVEMBAVAI 8
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 8ம் நாள் திருவாசகமும் திருத்தவத்துறையும் 8. கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய்…
THIRUVEMBAVAI 6 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 6ம் நாள்.6. கழல் பாடி வந்தோர்க்கு வாய் திறவாய். மார்கழி சைவர் வைணவர் இரு பாலாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாதம். மார்கழிச் செல்வி ஆண்டாள் திருப்பாவை தந்தாள். மணி வாசகர் திருவெம்பாவை தந்தார். ரெண்டுமே பாவை தான். பரமாத்மாவையும், பரமேஸ்வரனையும் போற்றிப் பாடுபவை.…
ANDAL THIRUJPPAVAI 6 J K SIVAN
மார்கழிச்செல்வி – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 6ம் நாள். ”அரவில் துயில் அமர்ந்த வித்து” ஆண்டாள் என்னால் மறக்க முடியாத, என்றும் நினைவில் நின்று ஆச்சர்யமூட்டும் சிறுமி. எப்படி ஒரு சிறு பெண் இப்படி எழுதினாள். மனித காரியம் அல்லவே இது. அவளை பற்றி வியந்து நான் எழுதி ஒரு வைகுண்ட …
SHANTHI MANTHRA J K SIVAN
ஸாந்தி மந்திரம் – – நங்கநல்லூர் J K SIVAN நம்மிடம் 108 உபநிஷதுகள் உள்ளன. அதில் தைத்ரீய உபநிஷத் ஒன்று. நான்கு வேதங்களில் கிருஷ்ண யஜுர்வேதத்தின் பகுதி இது. இதில் சீக்ஷா வல்லி எனும் அத்தியாயத்தில் முதலில் காணப்படுவது. வேத மந்த்ரங்களை உச்சரிக்கும்போது, வேத விற்பன்னர்கள் முதலில் பாராயணம் பண்ணும் சாந்தி மந்திரம். இதை…
PEYAZHWAR J K SIVAN
பேயாழ்வார் – நங்கநல்லூர் J K SIVAN ஆழ்வார்கள் பாசுரங்களை எத்தனை முறை படித்தாலும் நாக்கில் தேன் சொட்டும். கேட்டால் செவியில் இன்பத்தேன் வந்து பாயும். தமிழின் அழகு பக்தி எனும் அம்ருதத்தோடு கலந்து ஊட்டும் தாய் போன்றவர்கள் ஆழ்வார்கள். இதோ பேயாழ்வார் பாசுரங்களில் சில. ‘மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் மால் அங்கே – பொருந்தியும்…

