
THIRUPPAVAI 19TH PASURAM J K SIVAN
அழகிய ஆழ்வாரே ,ஆண்டாளே – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 19வது நாள்- ” மலர் மார்பா” மாதங்களில் அந்த மாதவன் மார்கழியாக உள்ளவன். மார்கழி ஒரு உன்னதமான தெய்வீகத்துக்கு மட்டுமே சொந்தமான மாதம். நாராயணன் அம்சமாக, திருப்பதியில் கண் கண்ட தெய்வமாய் அருளும் ஸ்ரீ வெங்கடாசல பதிக்கு புஷ்பாங்கி சேவையும் சஹஸ்ரநாம அர்ச்சனையும்…
THE GOLD RAIN ESTABLISHED AN EMPIRE J K SIVAN
தங்க மழை தொடர்கிறது – நங்கநல்லூர் J K SIVAN மஹாலக்ஷ்மியின் பரமானுக்ரஹம் பெற்ற மஹான் ஸ்ரீ வித்யாரண்யர். அத்வைத ஆசாரியர்களில் மிகவும் சிரேஷ்டமான ஸ்தானம் வகிப்பவர். அவருடைய பெருமை இது மட்டுமல்ல. நாலு வேதங்களுக்கும் சேர்த்து பாஷ்யம் பண்ணின மஹாபுருஷர் அவர். ஜோதிஷம், வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், (ராஜ்ய பரிபாலனம் பண்ண உதவும்)…
RAMANA MAHARISHI AND DEVOTEES Q & A J K SIVAN
மக்கள் கேள்வி மஹரிஷி பதில் – நங்கநல்லூர் J K SIVAN திருவண்ணாமலையில் மஹரிஷி ரமணர் வாழ்ந்தபோது எண்ணற்ற பக்தர்கள் கூடுவார்கள். அவரிடம் சந்தேகங்களை கேட்டு விடை பெறுவார்கள். இங்கே சில சம்பாஷணைகள். ”ஸ்வாமி , பகவான் எல்லோருக்கும் ஒன்று தானே, எல்லோரையும் சமமாக பாவிப்பவர் தானே, அப்படி இருக்கும்போது சிலருக்கு மட்டும் மோக்ஷம் தருகிறார், சிலரிடம் …
THIRUPPAVAI 18 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே . நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 18ம் நாள் -. உந்து மத களிற்றன்’ ரொம்பவே அதிர்ஷ்டக்காரி அந்த ஆண்டாள் குட்டி.. நினைத்ததை அப்படியே மொத்தமாக சாதிப்பவள். அடடா! எவ்வளவு புண்யசாலி! ”சாதாரண, படிக்காத எளிய இடைச்சாதி பெண்.யாதவ குலத்தவள்.” யார் சொன்னது இப்படி ? இல்லவே…
THIRUVEMBAVAI 18
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 18ம் நாள்.- திரிபுர சுந்தரி சமேத திருசூலநாதர் இன்று மணிவாசகரின் பதினெட்டாவது திருவெம்பாவையோடு ஒரு அற்புதமான அமைதியான சிவாலயம் பற்றி சொல்ல விழைகிறேன். அது நமது சென்னையிலேயே இருக்கிறது. இந்த ஆலயம் கொஞ்சம் வித்தியாசமான க்ஷேத்ரம். தெருவின் ஒரு பக்கம் அதி நவீன…
CHANAKYA NEETHI J K SIVAN
சாணக்கிய நீதி – நங்கநல்லூர் J K SIVAN ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பே ஒருவன் நிறைய சிந்தனை செய்திருக்கிறான். நிறைய இரவும் பகலும் யோசித்திருக்கிறான். பல விஷயங்கள் அவன் உள்வாங்கி மனதில் ஓடி இருப்பதால் அதை எல்லாம் ஆய்ந்து ஆராய்ந்து எழுதிவைத்திருக்கிறான் நமக்காக. பல சமாச்சாரங்கள் இன்றும் ‘பலே பலே’ ‘ சபாஷ் கௌடில்யா, சாணக்யா’ …
THIRUVEMBAVAI 17 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 17ம் நாள். – திரு வாசகரும் திருவெம்பாவையும் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மணிவாசகர் காலத்துக்கு முற்பட்டது. எனவே அதை ஒட்டி தானும் ஒரு திருப் பள்ளி எழுச்சியும் திருவெம்பாவையும் பாடினாரோ என்று எண்ண வைக்கிறது. நல்ல விஷயம் ரெட்டிப்பாக கிடைப்பது நமது…
THIRUPPAVAI 17 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே! – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை. மார்கழி 17ம் நாள். 17. கொழுந்தே குலவிளக்கே ஆண்டாளுக்கு நம்மைப்போல் இந்த ”ஹாப்பி நியூ இயர்” விஷயம் எல்லாம் தெரியாது.நல்லவேளை, வெள்ளைக்காரன் இல்லாததால் இங்கிலீஷோ, அவன் அறிமுகப்படுத்திய தேவையில்லாத, அர்த்தமில்லாத, புதுப் பழக்கங்களோ யாருக்கும் அப்போது தெரியாது. ஜனவரி 1, ஆங்கில புத்தாண்டு…
HAPPY NEW YEAR J K SIVAN
விஷ் யு ஹாப்பி நியூ இயர்” – நங்கநல்லூர் J K SIVAN இதோ இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது.. வருஷா வருஷம் நடக்கிற, நடத்துகிற ஒரு நாடக வேஷம்.. ”விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர்” இதோ நானும் எல்லோருக்கும் உரக்க சொல்லிவிட்டேன். நான் என்ன சொன்னேன்? எப்படி நான் சொல்வதால் நீங்கள் ஹேப்பியாக இருப்பீர்கள்? நான்…
WISH YOU HAPPY NEW YEAR J K SIVAN
பழக்க தோஷம் – #நங்கநல்லூர்_J_K_SIVAN விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர் ….. நானும் பழக்க தோஷத்திலே சொல்லிட்டேன். நாம் சிவப்பாக இருந்தாலும் என்றும் வெள்ளைக்காரனின் நீல விழிகளுக்கு கறுப்பர்கள் தான். கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் கால் ஊன்றியபோது ஜார்ஜ் கோட்டை கட்டி அதை சுற்றி உள்ள அனைத்து பகுதி களும் ”கறுப்பு நகரம்” blacktown…

