About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

AGING J K SIVAN

முதுமை:  நங்கநல்லூர்  J K  SIVAN 65  தாண்டிய என் முதிய சகோதர சகோதரிகளே,  முதுமை  வாழ்க்கையில்   நமக்கு இறுதி கட்டம்.  ஒவ்வொருநாளும்  நாம் கொஞ்சம் கொஞ்சமாக முதியோராகிறோம்.  இயற்கையாக வாழ்க்கையின் மாறுதல்களில் இது  இன்றியமையாதது.  மாற்றமுடியாத உண்மை.  விடாது உழைத்த உடல் தளர்ந்து போவது தான் முதுமை. ஒருவர் எப்போதும் போல  எண்ணத்திலும்,. செயலிலும் அப்படியே  தொடர்ந்து ஈடுபட்டுக்  கொண்டிருந்தாலும்,  அவர் முதியவர்…

THIRUVEMBAAVAI 5 J K SIVAN

திருவெம்பாவை –  #நங்கநல்லூர்_J_K_SIVAN மாணிக்க வாசகர்   5. ஞாலமே, விண்ணே, பிறவே  – மாலறியா, நான்முகனும் காணா மலையினை, நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய் ஞாலமே, விண்ணே, பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலமிடினும் உணராய் உணராய்காண் ஏலக்…

ANDAL THIRUPPAVAI 5 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே! –      நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 5ம் நாள்       ”வாய் பாட, மனது சிந்திக்க..” எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்போம். உலகத்திலேயே அதி வேகமாக ஓடுவது எது.? ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பதிலைச் சொன்னாலும் அதிக வேகமாக ஓடுவது  மனதில் எண்ணங்கள் தான். நினைத்த மாத்திரம்…

LET US LEARN … J K SIVAN

கற்றுக்கொள்வோம்    –  நங்கநல்லூர்  J K   SIVAN இறைவன் படைப்பில் மனிதன் ஒருவனால் தான் சிந்திக்க முடியும், சிந்தனையை கோர்வையாக எண்ணமாக்கி,  ,சொல்லாக்கி, எழுத்தாக்கி , பேச்சு, பாட்டாக்கி, சித்திரமாக்கி, சிலையாக்கும் சக்தி மனிதப்பிறவிக்கு மட்டுமே ப்ரத்யேகமானது.  இது மற்றவர்களையும் அவ்வாறு சிந்திக்க வைக்கத்  தக்கது.  ஆகவே  இந்த இரு பக்கக்  கூரிய  ஆயுதத்தை ஜாக்கிரதையாக பயன்…

MANTHRA PUSHPAM J K SIVAN

மந்த்ர புஷ்பம் – நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்களைப் பொறுத்தவரை எந்த மந்திரமோ, அருளோ, சாபமோ, வாழ்த்தோ, வேண்டுதலோ, தீர்மானமோ, முடிவோ, ஆரம்பமோ, எந்த மந்திரமாக இருந்தாலும் அது ஜலம் இல்லாமல் கிடையாது. நடக்காது. மந்திரத்துக்கு புஷ்பம் அது. ஜாலம் தான் மந்திர புஷ்பம். ஒரு அற்புதமான வேதகால மந்த்ர புஷ்பம் இன்று அறிவோம்.…

OLD FRIENDS MEET…………………J K SIVAN

பால்ய நண்பர்கள் சந்திப்பு —  நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  மார்கழி ஆரம்பித்து  முதல் புதன்கிழமை.   திருப்பாவை திருவெம்பாவை எழுதும்போது எதையோ சொல்லவில்லையே என்று தோன்றியது. ஆமாம்.  மார்கழி முதல் புதன் கிழமை  அன்று, அது தான் இன்றைய  தினம் தான் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு கிருஷ்ணனை சந்திக்க அவன் பால்ய நண்பன்…

THIRUVEMBVAI 4 J K SIVAN

திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மாணிக்க வாசகர் மார்கழி  4ம்  நாள். ”வா, வந்து நீயே எண்ணு” இன்று நாம்  மணிவாசகரின் நான்காவது  திருவெம்பாவை பாடலை ரசிப்போம். மணிவாசகர் சிறு பெண் ஆண்டாளைப்  போலவே தன்னை  உருவகித்து மார்கழியில் விருந்தாக நமக்கு திருவெம் பாவையைத்  தந்திருக்கிறார். அவள் தந்தது திருப்பாவை, இவர் தருவது…

andal 3 j k sivan

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! –  நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 3ம் நாள் ஒரே ஒரு நிமிஷம்  ரொம்ப ஜாஸ்தி.  மனசுக்கு ஒரு சௌகர்யம்.  நினைத்த உடனேயே டக்  என்று நாம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கி  போய் விட்டோமே .  அட  வில்லிப்புத்தூரா  இது?  வனாந்தரமான பூமியாக இருக்கிறதே. தூரத்தில் தன்னந்தனியாக ஒரு…

ANDAL 2 J K SIVAN

ஒரு பெண்ணாழ்வார்.-   நங்கநல்லூர்_J_K SIVAN மார்கழி 2ம் நாள் – இன்னும் சரியாக பொழுதே விடியவில்லை. அந்த தனிமையான  வில்லிபுத்தூர் ஆஸ்ரமத்தில் விஷ்ணு சித்தருக்கு உறக்கம் நீங்கி விட்டது. எழுந்து உட்கார்ந்து கொண்டுவிட்டார். வயசானாலே  தூக்கம் குறைவு.  வரும் போகும். அரை இருட்டில்  கோதை வாசலிலிருந்து வருவது தெரிந்தது.   ”அம்மா” ”அப்பா, ஏம்பா தூங்காமல் அதுக்குள்ளே…

MARGAZHI FEAST J K SIVAN

அழகிய பெண்ணாழ்வார்  1-  நங்கநல்லூர் J K   SIVAN மார்கழி 1ம் நாள் ‘ ”ஏண்டி பொண்ணே,  இப்போ திருப்பாவை பாடினியே, ஆண்டாள் னு மைக்லே சொன்னாளே . ரொம்ப நன்னா பாடினே  உன் பேரு தான்   ஆண்டாளா?”  எங்கே இருக்கே, அப்பா  அம்மா என்ன பண்றா? பாட்டி  கிருஷ்ணன் கோவிலில் அந்த சிறுமியை கேட்டாள்.”ஆமாம் பாட்டி, அப்பா அம்மா…

;