About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

NEETHAL VINNAPPAM 24 -28 MANICKA VACHAKAR J K SIVAN

மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம்  பாடல்கள் 24-28 24 ”உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யல்துழனி வெள்ளன் அலேனை விடுதிகண் டாய்வியன் மாத்தடக்கைப் பொள்ளநல் வேழத் துரியாய் புலன்நின்கண் போதலொட்டா மெள்ளென வேமொய்க்கும் நெய்க்குடந் தன்னை எறும்பெனவே”.  வளர்ந்த உயரமான  யானையின் தும்பிக்கையின்  முனையில் த்வாரம் இருக்கிறது.  அது…

APPAYYA DEEKSHIDHAR 5 J K SIVAN

அப்பைய தீக்ஷிதர் 5- நங்கநல்லூர் J K SIVAN தீக்ஷிதர் நிறைய நடந்தார். வேலூர், வேங்கடகிரி, தஞ்சாவூர், விஜயநகரம் எல்லா இடத்திலும் ராஜாக்கள் ஆதரவு. கௌரவம் மரியாதை. பரிசு. தர்க்க வாதங்க ளில் வெற்றி. சைவ மத பெருமைகளை வேத சித்தாந் தங் களை சென்ற இடம் எங்கும் எதிரொலித் தார். தீக்ஷிதரை தரிசிக்க நிறைய…

STORY OF HAPPY PRINCE J K SIVAN

சிலையும் புறாவும் –  நங்கநல்லூர்  J K  SIVAN ஆங்கில எழுத்தாளர்களில்  ஆஸ்கார் வைல்ட் எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலேயே படித்த  அவருடைய ஒரு கதை  இன்னும்  மறக்கவில்லை. அது  ஜேஜே   என்று  மக்கள்  நகரும் நெரிசல்  நகரம். அதன் நடுவில்  ஒரு உயரமான  பீடத்தில் ஒரு  ராஜகுமாரன் சிலை.  ”சந்தோஷ ராஜகுமாரன்” …

MY GREAT GRAND FATHER STORY J K SIVAN

ஒரு கொள்ளுத்தாத்தா கதை – நங்கநல்லூர் J K SIVAN என்னுடைய அப்பா வழி தாத்தா ஜம்புநாதய்யர், காட்டிலாகாவில் பாதுகாப்பு அதிகாரி. தைர்யம், துணிச்சல், திடகாத்ரம், தன்னம்பிக்கை, தெய்வபக்தியின் மறுபெயர்.ஆஜானுபாகு, குதிரை மேல் சவாரி செய்துக்கொண்டு முழு காடுகளில் அழைப்பவர். இருநூறு வருஷங்களுக்கு முன் திருச்சி தஞ்சாவூர் காவிரி கரை நிலங்களில் காடுகளில் சந்தன மரங்…

A FRIEND’S VISIT J K SIVAN

நண்பர் விஜயம்  –            நங்கநல்லூர்  J K  SIVAN 26.2.2025 மஹா சிவராத்ரி.  வீட்டுக்கு அருகே  அருள்மிகு  திருமால் மருகன் ஆலயத்திலிருந்து  அர்ச்சனை, ஸ்தோத்திரங்கள்  சிவ நாமாவளிகள் காதில் விழுந்து கொண்டே இருக்க, நானும்  ஸ்ரீ ருத்ரம் சமகம் மந்த்ரங்கள் சொல்லிக்கொண்டே இருந்த போது  ஒரு போன் கால். ”சிவன் பேசுகிறேன்”’நான் …

BODHAYANA AMAVASYA J K SIVAN

போதாயன அமாவாசை – நங்கநல்லூர்  J K SIVAN  போதாயனர் என்று ஓர் மகரிஷி.  எல்லோருக்கும்  தெரிந்த ஒரு பெயர்.  விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்ததாக புஸ்தகங்கள்  சொல்கிறது.  இவரது வம்சாவழியை  சேர்ந்தவர்கள் தான் போதாயன ஸூத்ரம்  என்று  அறியப்படுகிறவர்கள்.  போதாயனரின்  சிஷ்யர் தான் ஆபஸ்தம்ப மகரிஷி, எங்கள் சூத்ர ரிஷி.  இந்த போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை…

AMAVASYA THARPANA MANTHRA MEANING J K SIVAN

அமாவாசை தர்ப்பண மந்த்ரம் . கொஞ்சம் விளக்கம். நங்கநல்லூர்  J K SIVAN மாதம் ஒருநாள்  அமாவாசை அன்று காலம் சென்ற அப்பா அம்மா, தாத்தா பாட்டிகள், கொள்ளு தாத்தா பாட்டிகளுக்கு என்று மூன்று தலைமுறையை  நினைத்து அவர்கள் பெயர், கோத்ரம், உறவு முறை சொல்லி நாம் நன்றியோடு, பக்தியோடு  இறைக்கும், அர்ப்பணிக்கும்,  எள்ளும் ஜலமும் தான் …

old sayings j k sivan

பழ (சான) மொழிகள் சில — நங்கநல்லூர் J.K. SIVAN இன்னும் பல வீடுகளில் இங்கிலிஷ் தெரிந்தாலும் வீட்டில் அதிகமாக தமிழிலேயே பேசும் குடும்பங்கள் இருக்கிறது. அந்த மாதிரி வீடுகளில் அவர்கள் சகஜ மாக பேசும் பழைய கால சில வார்த்தைகள் அபூர்வ மாக காதில் விழும் . எங்கள் வீட்டில் எத்தனை யோ வருஷங்கள்…

SIVA DHARSHAN J K SIVAN

சிவன் கேட்ட விட்டல்  பஜனை –  நங்கநல்லூர்  J K  SIVAN இன்று  மஹா சிவராத்திரி.  பக்தனின்  பூரண  விஸ்வாசம்  தோய்ந்த  போற்றுதலில்  சிவன்  மயங்குவதில்  என்ன  ஆச்சர்யம்?   இதன்  பின்னணி  என்ன?   பக்தியின்  காந்த  சக்தி  ஒன்றே.  இது  எவ்வாறு  விட்டல பக்தர்கள்  ஞானேஸ்வர், நாமதேவர், ஆகியோர் வெளிப்படுத்தினார்கள்?  அதை  பரம சிவன்…

VIKRAMAADHITHYAN STORIES J K SIVAN

விக்ரமாதித்தன் வேதாள கதைகள். –  நங்கநல்லூர்  J K  SIVAN டேவிட்  ஸ்டான்லி ஓலைச்சுவடி படித்துவிட்டு  அவர் தமிழில் எழுதிய  விக்ரமாதித்தன் கதை தொடர்கிறது: . விக்ரமாதித்தன் அப்புறம் என்ன செய்தான் தெரியுமா? அம்மன் கையில் விடை பெற்றுக் கொண்டு பிரம்மாவுடன் பிரம்மலோகம் வந்து பிரம்மாபாதத்திலே வணங்கி   ”சுவாமி உங்கள் தருமத்தினாலே தேவர்கள் பாதமெல்லாம் தரிசனம் கிடைத்தது. இனி…

;