
ADHI SANKARA’S Q&A J K SIVAN
ஆதி சங்கரரின் கேள்வி பதில் – நங்கநல்லூர் J K SIVAN நாம் கேள்வி கேட்கிறோம். பதில் தெரிவதில்லை. நமது கேள்விக்கு யாராவது பதில் சொன்னால் அது சரியில்லை என்று நாமே தீர்மானித்து புறக்கணிக்கிறோம். சிலர் சொல்லும் பதில் புரிவதில்லை. அதை மறந்து விடுகிறோம். ஆதி சங்கரர் அற்புதமாக கேள்விகள் கேட்கிறார்? யாரால் பதில் சொல்ல முடியும்? ஆகவே…
APPAIYA DHEEKSHIDHAR J K SIVAN
அப்பைய தீக்ஷிதர் – நங்கநல்லூர் J K SIVAN பூனா ஒரு ராஜ்யமாக இருந்த காலத்தில் மைதிலோத்ரம் ஒரு தனி தேசம். அதற்கு ராஜா சந்திரசேகர பூபாலன். அவனிடத்தில் ஆஸ்தான கவி ரத்னகேட தீக்ஷிதர். ராஜாவுக்கு அப்பைய தீக்ஷிதரின் மகத்தான பாண்டித்யத்தைக் கேட்டறிந்த பிறகு தனது ஆஸ்தான வித்வானான் ரத்னகேட தீக்ஷிதரிடம் ”நீங்கள் அப்பய்ய தீக்ஷிதரின் பாண்டித்யத்தைப் பற்றீக் கேள்விப்பட்டதுண்டா’ என்று…
CHANAKYA NEETHI SASTHRAM J K SIVAN
சாணக்ய நீதி சாஸ்த்ரம் – நங்கநல்லூர் J K SIVAN கௌடில்யன் எனும் சாணக்கியன் போன்ற சாமர்த்ய சாலி, ராஜதந்திரி, தீர்க்கதரிசி, வேத சாஸ்த்ரா நிபுண னை பாரத தேசம் அவனுக்குப் பிறகு இன்னும் காணவில்லை. தனது பெயரை அழியாப்புகழ் மிக்கதாக நிலைநாட்ட காரணமாக இருந்தது அவனது விசேஷ குணாதிசயம், புத்தி கூர்மை, நாணயம், நேர்மை…
sleeping on mat j k sivan
பாய் – நங்கநல்லூர் J K SIVAN நண்பர்களே , நீங்கள் பாயில் படுத்த அனுபவம் பெற்றவர்களா?. ஆமாம் என்றால் இது உங்களை மகிழ்விக்கும். இப்போதுள்ள குழந்தைகளைப் போல் எங்கள் வீட்டில் நாங்கள் சிறு வயதில் கட்டில் மேல் மெத்து மெத்துவென்று FOAM மெத்தையில் படுக்காதவர்கள். கூடத்த்தில் ஒரு பாய் போட்டு அதில் ஒரு தலைகாணியை ரெண்டு பேராக…
VALLUVAR VAKKU J K SIVAN
வள்ளுவர் வாக்கு – நங்கநல்லூர் J K SIVAN ‘அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று”. இல்லார்க்கு இருப்பவர்கள் தந்து ஆதரவு தரவேண்டும் என்பது நியதி. நம் எல்லோருக்கும் அப்படித்தானே பகவான் வேண்டுவதை அவனே அறிந்து பாரபக்ஷமின்றி எல்லோருக்கும் தந்து அருள் புரிகிறான். சிலர் தனவந்தர்களாக, பொருள் உடையவர்களாக இருப்பது ஊழ்வினைப் பயன். அதை உணர்ந்து…
PADMA PURANAM 6 J K SIVAN
பத்ம புராணம் – 6 நங்கநல்லூர் J K SIVAN நைமிசாரண்ய ரிஷிகள் மட்டுமல்ல, அங்கே வசித்த சகல ஜீவராசிகளும் சுத மகரிஷி பிரபஞ்ச ரஹஸ்யத்தை உபதேசிப்பதை கேட்டுக்கொண்டிருந் தன. யாரால் இப்படி சொல்ல முடியும்? அமைதியாக மேலே ரிஷி என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் சிலையாக காத்திருந்தனர் எல்லா ரிஷிகளும். ”சர்வமும் படைத்த பகவான்…
SUDHARSANA CHAKRAM J K SIVAN
சுதர்சன சக்ரம் – நங்கநல்லூர் J K SIVAN மஹாவிஷ்ணு என்றாலே சங்கு சக்ரம் நமக்கு தானாகவே மனதில் தோன்றும். ராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும் காண முடியாது. அங்கு கோதண்டம் என்ற வில் ஒன்றே பிரதானம். கிருஷ்ணாவதாரத்தில் சங்கும் சக்கரமும் அவ்வப்போது கிருஷ்ணன் நினைத்தபோது அவரிடத்தில் வரும். மஹாவிஷ்ணுவின் வலது ஆள்காட்டி விரலில் சதா சுழன்றுகொண்டிருக்கும் சக்ரத்தின் பெயர்…
HANUMAN MEETS KRISHNA J K SIVAN
ஒரு பாடம் – நங்கநல்லூர் J K SIVAN காலச்சக்கரம் படுவேகமாக சுழல்வது. ஸ்ரீமந் நாரயணன் பூமியில் இன்னொரு அவதாரம் எடுத்தாகிவிட்டது. சிறையில் தேவகி வசுதேவர் மகனாக தோன்றும் சமயம் சதுர்புஜம், சங்கு சக்ரத்தோடு காட்சி தர தேவகி வேண்டுகிறாள் ”பகவானே, நீ சாதாரண குழந்தையாகவே எனக்கு வேண்டும்” கருப்பு குண்டு பையனாக கிருஷ்ணன் தோன்றி அந்த சில…
VIKRAMADHITHAN STORIES J K SIVAN
விக்ரமாதித்தன் வேதாள கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN 2ம் பதுமை சொன்ன கதை சில விஷயங்கள் தானாக அமைந்து விடுகிறது. மற்றவர் அதை காப்பி அடித்து வேறே ஒன்று புதிதாக தர செய்யும் முயற்சி தோல்வியைத் தான் தாழும். இயற்கையின் ரஹஸ்யம் இது. விக்ரமாதித்தன் கதைகள் அம்மாதிரி தான். யாரோ எப்போதோ எழுதிய இந்த அபூர்வ…
ADHIKARA NANDHI J K SIVAN
அதிகார நந்தி- நங்கநல்லூர் J K SIVAN ‘உங்க வீட்டுக்கு வரக்கே தயக்கமாக, பயமா இருக்கு. உங்காத்து கோமளா ஒரு அதிகார நந்தி. அவளுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி கட்டுபடியாகாது. அதிகாரம் தூள் பறக்குமே . எல்லாம் அவள் வச்ச சட்டம்” என்கிறோமே, அந்த அதிகார நந்தி யார்? ஒவ்வொரு சிவன் கோவிலிலும் நந்தி பார்த்திருக்கி…

