About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

PADMA PURANAM 4 J K SIVAN

பத்ம புராணம்  4  நங்கநல்லூர்  J K  SIVAN மூன்றாவது மன்வந்தரத்துக்கு ஒளதம் என்று பெயர். ஒளதமி மனு பெயரைக் கொண்டது. அவனுக்கு பத்து பிள்ளைகள். அவர்கள் பெயரைச் சொல்லத் தேவையில்லை. இந்த  மன்வந்த்ரத்துக்கு சப்தரிஷிகள் உண்டு. நான்காவது மன்வந்தரம் தாமஸமனு  என்பவர் பெயரைக் கொண்டது. அவருக்கும் பத்து பிள்ளைகள். இதிலும்  சப்தரிஷிகள் உண்டு. ஐந்தாவது மன்வந்தரம் ரைவதமனு பெயர் கொண்ட ரைவத மன்வந்த்ரம். இவருக்கும் …

KALAMEGAM J K SIVAN

வரத மகாத்மியம்- நங்கநல்லூர் J K SIVAN காளமேக புலவர் -1 உங்களுக்கு வரதனைத் தெரியுமா? என்றால் அது அசட்டுக் கேள்வி. எத்தனையோ வரதன்கள் இருக்கி றார்களே. அடையாளம் வேண்டாம். நான் சொல்லும் வரதன் ஸ்ரீரங்கம் மடப்பள்ளியில் சமையல் கார வைஷ்ணவர். அவரது நினைப்பு பூரா திருவானைக் கா என்கிற பக்கத்து ஊரில் இருந்த மோகனாங்கி…

HOW BIG IS OUR LOSS? J K SIVAN

நஷ்டம் எத்தனை?  –    நங்கநல்லூர்  J K  SIVAN ”ஸஹஸ்ரநாமம் ,  உலகத்திலேயே  பெரிய  ஏமாளி, கோட்டை விடுவதற்கென்றே  உருவான  தேசம் நமது பாரத தேசம் தான் போல் தோன்றுகிறது” . ”ஸார், இப்படி எல்லாம் குறைகளை பொத்தாம் பொதுவாக  சொல்லாதீர்கள்? நாம் பாக்கியசாலிகள், நமக்கு என்ன நஷ்டம்.?’ என்றார் ஸஹஸ்ரநாமம் . ‘உலகத்தில்  இப்படி வேறே…

APPAIYA DHEEKSHIDHAR 4 J K SIVAN

அப்பைய  தீக்ஷிதர் 4- நங்கநல்லூர் J K SIVAN காஞ்சிபுரத்தில் ரத்னகேட தீக்ஷிதரை வாதம் செய்து வெல்ல காசியிலிருந்து  சில சமஸ்க்ரித வித்வான்கள்  சாஸ்திரிகள், பண்டிதர்கள் அவர் வீட்டுக்கு வந்தார்கள். விடிகாலை  நாலரை மணிக்கே  எழுந்து  தீக்ஷிதர் மனைவி வாசலில்  பெருக்கி  சாணி தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அக்ராஹாரத்தில் பளிச்சென்று எல்லா வீட்டு வாசலில் கோலம் காணப்படும்…

SHODASOPACHARAM J K SIVAN

பதினாறு  வித உபசாரங்கள் –  நங்கநல்லூர்  J K   SIVAN பகவானுக்கு பூஜை பண்ணுவது சாஸ்த்ரோக்தமாக  இருக்க வேண்டும் என்றால் பதினாறு வித உபசாரங்கள் அதில் அடக்கம்.  ஷோடஸ  உபசார பூஜை என்று அதற்கு பெயர்.  கோவில்களிலும் சில வீடுகளிலும் அப்படி பூஜை நடக்கும். அந்த  பதினாறு உபச்சாரம் என்ன? 1. த்யானம். பிரார்த்தனை. மனதை ஒருநிலைப் படுத்த இது…

MADHAVA IN MIND J K SIVAN

எண்ணத்தில் கண்ணன்    –  நங்கநல்லூர்  J K  SIVAN  கண்ணன் இல்லாத  பிருந்தாவனம். ராதை பிச்சியாக அலைந்துகொண்டிருந்தாள். அவன் மதுராவில் கம்சனைக்  கொல்ல சென்றுவிட்டான். ”கண்ணா, நீ என் கண்ணின் பாவை. என்னுள்ளே இருப்பவன். உன்னைக்  காண  என் விழியின் சக்தியின்றி, கண்ணில் பாவையின்றி, பார்வை இன்றி, உன்னை எவ்வாறு காண்பேன்? எனக்கு பார்வையும்…

VIKRAMAADHITHTHAN STORIES J K SIVAN

விக்கிரமாதித்தன் வேதாள  கதைகள் –  நங்கநல்லூர்  J K  SIVAN  விக்ரமாதித்தன் கதைகளை படிக்கும் நண்பர்களே, மறவாதீர்கள்,  என்னால் முடிந்தவரை சுவாரஸ்யமாக இந்த கதைகளை அளிக்கிறேன். இது  நெவ்ர்  எண்டிங் ஸ்டோரி  never  ending story  போன்றது. விறுவிறுப்பான திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.  நீங்கள் வேதாளமாக மாறும் வரப்பிற்கு சொல்லிக்கொண்டே இருப்பேன். உஷார். அதி தீரன், சாமர்த்தியசாலி,…

NEETHAL VINNAPPAM J K SIVAN

மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம்  பாடல்கள் 19-23 19. மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்அருள் தீக்கொளுவும் விடங்கஎன் றன்னை விடுதிகண் டாய்என் பிறவியைவே ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக் கொம்பினையே. உத்தர கோச மங்கைக்கு அரசே,  கொடிய யானையாகிய மலையினை உரித்து, வஞ்சிக்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா வாக்கு இன்று அனுஷம். விடிகாலையிலேயே உடலும் உள்ளமும் சுத்தமாக மஹா பெரியவா படத்தின் முன் ஒரு சிறு தீபம், சில புஷ்பங்களை மனதார அவரை வேண்டிக்கொண்டு சாற்றி விட்டு கண்ணை மூடி அவர் திருவுருவத்தை மனக் கண் முன்னே நிறுத்தி கைகட்டி வாய்…

CHANAKYA NEETHI SASTHRAM J K SIVAN

சாணக்ய  நீதி –  நங்கநல்லூர் J K  SIVAN வேடன் மானைப் பிடிக்க இனிமையாக பாடுவான், அதுபோல் ஒரு காரியத்தை நிறைவேற்ற வேண்டு மானால் இனிமையாக பேச வேண்டும் . நெருப்பு, நீர், அரச குடும்பத்தில் பிறந்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், முட்டாள், பாம்பு, பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  பண்டிதன் என்பவன் சூழ்நிலை…

;