About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

SANDHYA VANDHANAM J K SIVAN

சந்தியா வந்தனம் – நங்கநல்லூர் JK SIVAN நமக்கு தெரியாத எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருப்பது ஆச்சர்யம் தான். நான் மூன்று வேளையும் சந்தியாவந்தனம் செய்கிறேன் சார் என்று என்னிடம் சமீபத்தில் பலரைக் கேட்டபோது சொன்னார்கள். அவர்களில் அநேகருக்கு மந்திரம் அர்த்தம் தெரியவில்லை. தேடினால் இன்னும் அநேக விஷயங்கள் புலப்படும். புரிந்து கொண்டு செய்யும்…

RAMA NAVAMI J K SIVAN

”ஓ ராமா நீ நாம எந்த ருசிரா!! – நங்கநல்லூர் J K SIVAN 6.4.2025 அன்று ஸ்ரீ ராமநவமி. ராமனின் பிறந்த நேர ஜாதகம் காட்டும் ராசி, க்ரஹ, நக்ஷத்திர கூட்டமைப்பு லக்ஷக்கான வருஷங்களாகியும் மீண்டும் அதே போல் இன்னும் இதுவரை அமையவில்லையாம். பட்நகர் என்கிற சரித்திர ஆராய்ச்சியாளர், இது மாதிரி யாராலும் கற்பனை…

MY MASTER, SWAMI VIVEKANANDA ON SRI RAMAKRISHNA PARAMAHAMSA. J K SIVAN

என் குருநாதர்  – நங்கநல்லூர்  J.K. SIVANசுவாமி விவேகானந்தர். பதிவு 4 வாழ்க்கையே  சொற்ப கால  சமாச்சாரம்.  செல்வந்தன், ராஜா, பிச்சைக்காரன் யாராயிருந்தாலும் இதில் வேறுபாடு கிடையாது. உடல் ஆரோக்யமாக இருந்தாலும் சரி, வியாதியஸ்தனாக இருந்தாலும் சரி, நல்லவன் கெட்டவன், யாராக இருந்தாலும் ஒன்று தான்.  இருக்கும் வரை அதை ஆனந்தமாக  வாழ்பவன் அதிர்ஷ்டக்காரன். இதில் கடவுள்…

V IKRAMADHITHTHAN VEDHAL STORIES J K SIVAN

விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் –  நங்கநல்லூர்  J K  SIVAN  மூன்று ரசிகர்கள்‌ கதை ரொம்பநாளாகிவிட்டது. விக்ரமாதித்தனையும் வேதாளத்தையும்  உங்களிடம் காட்டாமல் பிரித்து விட்டேன். இன்று மீண்டும்  அறிமுகமாகிறார்கள். வழக்கம் போல விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தை பிடித்து இறக்கி தோளில்  போட்டுக் கொண்டு நடந்தான். வேதாளம் பேசத்தொடங்கியது;  அங்க தேசத்திலே, ஒரு பிராமண…

‘என்  ப்ரம்மா ”    –   நங்கநல்லூர்  J K  SIVAN ஏப்ரல் முட்டாள் தினம் என்று கொண்டாடப்படும் ஏப்ரல் 1ம் தேதி என்னுடைய பிறந்த நாள். ரொம்ப  பொருத்தமான பிறந்த  தினம். 86 வருஷங்களாக  எனக்கு சொந்தமான நாள் என்பதால் நேற்று அநேகர் என்னை வாழ்த்தினார்கள், நேரில் சிலர், டெலிபோனில், வாட்சப்பில்,  முகநூல் FACEBOOK…

RAGUVEERA GADHYAM J K SIVAN

ஒரு புனித யாத்திரை – நங்கநல்லூர் J K. SIVAN ராமன் வசித்த சித்ர கூட தர்சனம் பற்றி எழுதுவதற்கு  முன் அற்புதமான அவன் மஹாத்ம்யயத்தை கேட்போம்.\ ராமன் எனும் மஹாவீரனின் வைபவம் – கத்யம் என்றால்  சமஸ்க்ரிதத்தில்  பாட்டும்  வசனமும் கலந்து வரும் ஒரு அற்புத  அமைப்பு.  ஸ்ரீ சுவாமி தேசிகன் ராமர் மேல்…

chitrakut yathra j k sivan

ஒரு புனித யாத்திரை.   நங்கநல்லூர்  J K  SIVAN சித்ர கூடம் ” ராமா உன்னை  அப்பா காட்டுக்கு போக சொல்லிட்டார்”  அப்படின்னு அப்பா சொல்லலை .ஒரு அம்மா சொல்லிட்டா.  கைகேயி அம்மா ராமன் மேல பெத்த தாயைவிட ரொம்ப பாசமா இருக்கிறவள்.அம்மா அப்பா சொன்னா என்ன அம்மா சொன்னா என்ன உடனே காட்டுக்கு…

MAHA BHARATHAM STORY J K SIVAN

மஹா பாரதம் –  நங்கநல்லூர்  J K SIVAN ஹிந்துக்களுக்கு  ரெண்டு  கண்கள்  இருக்கிறது  ஸார்.   அவர்களில் ஒருவனான  நான் சுவாசிப்பது மஹா பாரதமும் ராமாயணமும். ராமாயணம் மூத்தது,  பாரதம் தம்பி. இக்ஷ்வாகு வம்சத்தில் ராமன் பிறந்த விருத்தாந்தம் தான்  ராமாயணம். ஏழாயிரம் வருஷம் முன்பு நடந்தாலும் நேற்று நடந்தது போல் அதில் வரும்…

KRISHNA’S MEDITATION J K SIVAN

பகவானும் பாகவதனும்   – நங்கநல்லூர்  J K  SIVAN நாரதரையும் நாராயணனையும்  பிரிக்க முடியுமா?   ராமனாக வந்தாலும்  கிருஷ்ணனாக வந்தாலும்  நாரதர் நாராயணனை எந்த அவதாரத்திலும்  ரூபத்திலும் அறிபவர்.  நினைக்காமல் இருக்கவே முடியாது அவரால். துவாபர யுகத்தில்  கிருஷ்ணனைக்  காண  அடிக்கடி நாரதர் துவாரகை வருவார்.  கிருஷ்ணனுக்கும்  நாரத ரோடு  அளவளாவ  ரொம்ப…

guru j k sivan

குரு   –  நங்கநல்லூர்  J K SIVAN ”ஸத் குரு என்கிறோமே  அவர்  யார்?”ஆத்மாவில் மனம் லயித்து, எல்லாமும் எல்லாரும் சமமென நோக்குபவர்,  எந்த சந்தர்பத்திலும்  அசைக்க முடியாத மனோ தைர்யம் கொண்டவர்””அப்படியென்றால்   உண்மையான சிஷ்யன் யார்?””எவன் தனது மனதிலிருந்து துன்பம், துயரம், துக்கம், உலக ஈர்ப்பு,இன்பங்கள்  என்பனவே  எல்லாம் நீங்கி, சதா  நிலையான  ஆத்மானுபவ பேரின்பத்தில் மூழ்கவேண்டும் என்று  குருவை நாடி …

;