
GOOD FRIDAY J K SIVAN
நல் வெள்ளிக்கிழமை, GOOD FRIDAY – நங்கநல்லூர் J.K. SIVAN இன்று உலகளாவிய விடுமுறை நாள். ஏனென்றால் இன்று ஒரு நல்ல வெள்ளிக்கிழமை என்று கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்கள் நமக்கு எல்லா வெள்ளிக்கிழமைகளுமே ரொம்ப ரொம்ப நல்ல விசேஷ நாள். கெட்ட வெள்ளிக்கிழமை என்று ஒன்று நமக்கு இல்லை. கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வருஷமும் சிறப்பாக கொண்டாடும் ஒரு புனித நாள் …
HINDU BRAHMIN LIFE CIRCLE J K SIVAN
வாழ்க்கை சக்ர விசேஷங்கள்; நங்கநல்லூர் J K SIVAN ஒரு பிராமணன் பிறந்தது முதல் பல வித சடங்குகள் செய்வது சம்ப்ரதாயம். பழக்கம். பாரம்பரிய வழக்கம். அதில் முக்கியமான சிலவற்றை சொல்கிறேன். ஜாதகர்மா என்பது பிறந்தவுடன் செய்யப்படும் சடங்கு. குழந்தையின் மூக்கில் நெய் வைத்து , காதில் ஓம் சொல்கிறோம். உயிர் மூச்சு உறுதிப்படுத்தப்ப டுகிறது.…
RAMAGIRI VAALEESWARAR TEMPLE J K SIVAN
ராமகிரி வாலீஸ்வரர் – நங்கநல்லூர் J K. SIVAN சென்னையிலிருந்து பெங்களூருக்கு சல்லென்று காரில் சில மணி நேரங்களில் போகிறோமே. வழியில் வேலூர், கிருஷ்ணகிரி என்று பெயர்கள் வரும். கிருஷ்ணகிரி என்கிற பெயர் எல்லோரும் அறிந்தது. ஆனால் ஆந்திராவுக்கு சென்னை ஊத்துக்கோட்டை வழியாக போகும்போது ராமகிரி என்று ஒரு அற்புத ஊர் வருமே அது எத்தனை…
KUNTHI DEVI’S PRAYER J K SIVAN
குந்தியின் பிரார்த்தனை – நங்கநல்லூர் J K SIVAN பதிவு 2 ”என் அருமை கிருஷ்ணா, நீ சாதாரணனாக தோன்றினாலும், ப்ரபஞ்சத்துக்கே ஆத்மாவானவன். சகல ஜீவன்களுக்கும் ஆதார ப்ராணன் நீ. என் போன்றவர்களின் சிற்றறிவுக்கு எட்டாதவன். வேண்டியது வேண்டாதது இல்லாதவன். பாரபக்ஷமில்லாத கருணா சாகரம். என்போல் உன்னை வேண்டுபவர்களுக்கு அருள்பவன். காண்போர்க்கு கண்ணிறைந்து காணும் கண்ணன்…
HANUMAN KSHETHRAM J K SIVAN
ஹனுமான் க்ஷேத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN பஞ்ச பூதங்களில் நீரைப்பார்க்கிறோம், கடல், ஆறு வெள்ளம், சுனாமி எல்லாம் கண்ணுக்கு தெரிகிறது. பூமியை பார்க்கிறோம், மலை, காடு, வயல், பாலைவனம், சேறு பள்ளம் என்று பலவகையாக தோற்றம் அளிக்கிறது. நெருப்பு பயப்பட வைக்கிறது. அதன் வெப்பம் விரட்டியடிக்கிறது. காட்டுத்தீயை அணைக்கவே முடியவில்லை, ஆகாசம் எங்கும்…
PATTINATHAR SONGS J K SIVAN
பட்டினத்தார் பாடல்கள் – நங்கநல்லூர் J K SIVAN ”வேதாந்த தத்துவத்தை கரைத்துக் குடித்தவர், வாழ்வின் நிலையாமையை முழுதும் உணர்ந்தவர். இறைவன் அருளே கதி, என்று புரிய வைத்தவர், எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதுபவர், ஒருவர் பெயரைச் சொல்? இந்த கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால் உடனே என் பதில் ”பட்டினத்தார்”. அதை நிரூபிக்க வேண்டாமா. கீழே படியுங்கள் சில…
THIRUVACHAKAM J K SIVAN
திருவாசகம் எனும் தேன் – நங்கநல்லூர் J K SIVAN நாம் ஹிந்துக்கள். நமது சனாதன கோட்பாடுகள் காலத்தால் புராதனமானவை. அழியாதவை. நமக்கு பெருமை சேர்ப்பவை. மற்ற மதங்கள் என்ன சொல்கிறது என நம் கவனம் திசை திருப்ப வேண்டாம். நம்மைப் பொறுத்தவரை மனிதப் பிறவி அரிதானது. கிடைத்தற்கரிய பிறவி. மறுபிறவி என்பது நாம் நம்புவது.…
TAMIL NEW YEAR VISWAVASU J K SIVAN
விஸ்வாவஸு – நங்கநல்லூர் J.K. SIVAN 14.4.2025 முதல் நமக்கு விஸ்வாவஸு என்கிற புது தமிழ் வருஷம் ஆரம்பமாகிறது. 13.4.25 ஞாயிற்கிழமை கிழமை 51.16 நாழிகைக்கு நடு இரவுக்கு பின் காலை 02.38 க்கு பிறக்கின்றது அதனால் சித்திரை மாத விஷு புண்யகால தர்பணம் 14.04.2025 திங்கள்…
MY MASTER – SWAMI VIVEKANANDA – J K SIVAN
என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVANசுவாமி விவேகானந்தர். பதிவு 5 என் குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆரம்ப காலத்தில் இவ்வாறு கல்கத்தா காளி கோயில் வளாகத்தில் தனித்து பக்தியில் மூழ்கி இருந்த வேளையில் ஒருநாள் ஒரு சந்நியாசி வந்தார். நன்றாக கற்ற ஞானி, வேதாந்தி, அவர். உலகமே இல்லாத ஒன்று என்ற தெளிவு…
SUMAI THAANGI J K SIVAN
சுமை தாங்கி – நங்கநல்லூர் J K SIVAN வெற்றி! வெற்றி!. அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் நடந்த யுத்தத்தில் தர்மம் வென்றது. தர்மன் சக்ரவர்த்தியானான். பாண்டவர்கள் பக்கம் அனைவரும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர். ஹஸ்தினாபுரம் களைகட்டியது. வேத கோஷங்கள் முழங்கின. அனைவருக்கும் தான தர்மங்கள் கணக்கின்றி கிட்டியது மக்கள் எல்லோருக்கும் ஆனந்தம். அரண்மனையில் கோலாகல ஏற்பாடுகள் நடந்து…

