
THAPOVANAM GNANANDHAGIRI SWAMIGAL J K SIVAN
தபோவனம் ஞானானந்த கிரி ஸ்வாமிகள் – நங்கநல்லூர் J K SIVAN பாரத தேசம் அவ்வப் போது நிறைய மகான்களை நமக்கு அளித்துக்கொண்டு வருகிறது. அவர்களில் ஒருவரை ஞாபகப் படுத்தவே இந்த பதிவு. சென்னையிலிருந்து 200 கி. மீ.தூரத்தில் திருக்கோவலூர் த்ரிவிக்ரம பெருமாள் ஆலயம் தாண்டி ஒரு சிறிய கிராமத்தில் தபோவனம் ஆஸ்ரமம் இருக்கிறது.…
CHITRAKUT YATHRA J K SIVAN
சித்ரகூட யாத்ரை – நங்கநல்லூர் ஜே. கே. சிவன் இன்னும் 48 மணி நேரத்தில் நான் சித்ரகூடம் செல்கிறேன். ஒரு ஒன்பது நாள் அங்கே ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணத்தில் அமைதியாக ஈடுபட நூற்றுக்கு மேல் பக்தர்கள் நான் செல்லும் ரயிலில் கூடவே வருகிறார்கள். எனக்கு முன் பரதன் ஆறாயிரம் ஏழாயிரம் வருஷங்களுக்கு முன் சென்றிருக்கிறான்…
SWAMI VIVEKANANDA’S MY MASTER 3 J K SIVAN
என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVANசுவாமி விவேகானந்தர். பதிவு 3 ராமகிருஷ்ணருக்கு ஒரு அண்ணா. அவர் ஒரு பண்டிதர். சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் தெரிந்த அர்ச்சகர். தம்பியைத் தன்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக் கொண்டு போனார்.அங்கே தன்னிடம் கல்வி கற்கட்டும் என்று எண்ணம். ராமகிருஷ்ணருக்கு பள்ளிப்படிப்பு என்பதே உலக வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க, சுகமாக வாழ, என்பதற்கு…
MAHA VAIDHYANATHAYYAR J K SIVAN
மறந்து போன மஹா வித்வான். – நங்கநல்லூர் J K SIVAN மஹா வைத்யநாத சிவன் – சங்கீதம் என்றால் கர்நாடக இசை என்று புரிந்துவிடுகிறது. அந்த சங்கீத உலகில் ஒரு பிரபல பெயர் ”வைத்ய நாதன்”. நமக்கு அப்படி எந்த வைத்யநாதனை தெரியும்? இப்போது யாரைக் கேட்டாலும் குன்னக்குடி வைத்யநாதன் என்று சொன்னால் ஆச்சர்யம் இல்லை. ஆனால் சில பிரபல வைத்யநாதர்களும் கர்நாடக…
LET US LEARN J K SIVAN
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN தாய் தந்தையை வணங்குபவன் உண்மையிலேயே சிறந்த மனிதன். மதிக்கப்பட வேண்டியவன் . தனக்கு தேவையானதற்கும் மேலான செல்வமிருந்தாலும் பிறருக்கு துளியும் உதவாதவன் மிருகம்.எந்த வேதமும் தெரியவேண்டாம். தினமும் உள்ளும் புறமும் சுத்தமாக ஐந்து முறை மனதார ”ஓம்” என்று சொன்னால் போதும். அதுவே வேதங்களின் பிறப்பிடம்.தெய்வம் உண்மையில்…
VIVEKANANDA’S MY MASTER 2 j k SIVAN
என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVAN ஸ்வாமி விவேகானந்தர். பதிவு 2 மனதை கட்டுப்படுத்தி ஆளுமைக்குள் கொண்டு வரும் ஞானி உலகையே வென்றவன். அப்படிப்பட்டவனுக்கு வேறு என்ன வேண்டும்? பிரபஞ்சமே அவன் கைக்குள். தன்னை வென்றவன் எல்லாம் வென்றவன் மேலைநாடுகள் இயற்கை என்றால் வெளியே கண்ணுக்கு தெரிபவை அத்தனை மட்டுமே என்று நம்புகிறார்கள். அது மிகக்…
VIKRAMADHITHTHAN STORIES J K SIVAN
விக்ரமாதித்தன் வேதாள கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN நீதிவேந்தன் கதை கதை கேட்க பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. கதை யார் சொன்னால் என்ன? வேதாளம் சொன்னாலும் சரிதான், முப்பத்திரண்டு பொம்மைகளும் ஒவ்வொன்றாக சொன்னாலும் சுகம் தான். ஆனால் வேதாளம் சொல்லும் கதைகளில் ஒரு கேள்வி கடைசியில் கேட்கும் அதற்கு சரியாக பதில் சொல்ல…
RANGWALI HOLI J K SIVAN
ரங் வாலி ஹோலி பண்டிகை — நங்கநல்லூர் J K SIVAN இந்த வருஷம் 13.3.2025 காலை 10.30 முதல் 14.3.25 பகல் 12.30 வரை ஹோலி பண்டிகை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்கள் எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்தாலும் அதையெல்லாம் மறந்து சுகமாக, சந்தோஷமாக, அன்போது கூடி வாழ தெரிந்தவர்கள். பாக்கியசாலிகள். ஒவ்வொருநாளும் வருஷம் முச்சூடும்…
SWAMI VIVEKANANDA’S MY MASTER J K SIVAN
என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVAN சுவாமி விவேகானந்தா இருநூறு வருஷங்களுக்கு முன்பே அமெரிக்காவில் தனது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி அமெரிக்க மக்களுக்கு அற்புதமான ஆங்கிலத்தில் வெள்ளம்போல் ப்ரவாஹித்து ஆச்சார்யப்படுத்தியதில் சிலவற்றை தமிழில் என் வார்த்தைகளாக தர முயற்சிக்கிறேன். ”கீதையில் கிருஷ்ணன் சொன்னது நினைவிருக்கிறதா?எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்கி தர்மத்தை குலைக்கிறதோ அப்போதெல்லாம் நான் தர்மத்தை நிலைநாட்ட, லோகக்ஷேமத்துக்காக…
KARADAIYAN NONBU J K SIVAN
காரடையான் நோன்பு – நங்கநல்லூர் J K SIVAN இந்த வருஷம் காரடையான் நோன்பு 14.3.2025 வெள்ளிக்கிழமை அன்று. ”சரடு” சம்பந்தப்பட்ட பண்டிகை. சரடு கட்டிக்கொள்ளவே தவிர் ”சரடு’ விடுவதற்கல்ல. அடாடா, தமிழில் சரடு விடுவது என்பது சும்மா ஆதாரமில்லாத வதந்தியாக ஏதாவது விஷயத்தை நாலு பேர் மத்தியில் அவிழ்த்து விடுவது. நோன்பு…

