About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

THULA SNANAM J K SIVAN

​துலா ஸ்னானம் – நங்கநல்லூர் J K SIVAN வெள்ளிக்கிழமை புரட்டாசி 31ம் நாள். அப்புறம் ஐப்பசி துவங்குகிறது. 1.11.25 துவங்கும் ஐப்பசி மாதத்தில் ஸூர்யன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் ஐப்பசி துலா மாதம் எனப்படுகிறது. இதில் விசேஷம் என்னவென்றால் வடக்கே உலா பெரிய ஜீவ நதிகளான கங்கை யமுனை கோதாவரீ முதலிய அனைத்து புண்ய…

KRISHNAN MY FRIEND. J K SIVAN

நண்பர் கிருஷ்ணன் . – நங்கநல்லூர் J K SIVAN எனக்கு ரெண்டு கிருஷ்ணர்களைப் பிடிக்கும். ஒருவர் புல்லாங்குழல் வாசிப்பவர். மற்றவர் புஸ்தகங்கள் வாசிப்பவர். முதல் கிருஷ்ணன் ஐந்தாயிரம் வயசானவர் என்றாலும், பிரிந்தாவனத்தில் வடமதுரையில் இருந்தவர் என்றா லும் என் மனதில் எப்போதும் இருப்பவர். ரெண்டாவது கிருஷ்ணன் 80+ ஆனவர் கோயம்பத் தூரில் வடவள்ளியில் இப்போதும்…

SIVA THATHTHA STORIES J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN குழந்தை தெய்வங்கள் குழந்தைகளே , நமது ஹிந்து மதத்தில் உங்களைப் போன்ற சின்ன குழந்தைகள் கூட தவம் செய்து, த்யானம் புரிந்தோ அல்லது பூர்வ ஜென்ம புண்யத் தாலோ, தெய்வ தரிசனம் பெற்று புகழடைந்தவர்கள். துருவன், ப்ரஹ்லாதன் நசிகேதஸ், மார்க்கண் டேயன், ஞான சம்பந்தன்,போன்ற…

MARUDHAMALAI MURUGAN J K SIVAN

மருத மலை மாமணியே ! நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்கள் அநேகருக்கு கோவிலுக்கு போகவேண்டும் என்றால் அதிக விருப்பம் உண்டு. ஆகவே எனக்கும் கோவில் பிடிப்பதில் ஆச்சரியமில்லை. எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு மருதமலை முருகனை தரிசிக்க ஒரு வாய்ப்பு அதுவும் எனது 87ம் வருஷ ஆரம்ப நாளில் கிடைத்தது என் பாக்யம். முருகனுக்கு அறுபடை…

JEALOUSY J K SIVAN

‘பொறாமை வேண்டாம்” – நங்கநல்லூர் J K SIVAN தந்தைக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவன். தாய்க்காக தம்பி வம்சத்தை கடைசி வரை காப்பாற்றுவேன் என்று கொடுத்த வாக்குக்காக தப்பான கூட்டத்தை வளர்த்தவன். காத்தவன் அந்த பீஷ்மன் இனி இல்லை. தனது மரணத்தை தான் வேண்டிய நேரத்தில் அடையும் வரம் பெற்ற பீஷ்மன் இனி இல்லை.…

LOVE THYSELF FIRST J K SIVAN

சுய மதிப்பு, கௌரவம் – நங்கநல்லூர் J K SIVAN எல்லோர் மனத்திலும் உள்ளே இருக்கும் ஒரு ஆசை ”தன்னை எல்லோருக்கும் பிடிக்க வேண்டு\ம் . தன்னோடு அன்பு உறவு கொண்டாட வேண்டும்” என்பதே. அதற்கு ஒவ்வொரும் தகுதி பெறவேண்டும் அது தனது கையில் தான் இருக்கிறது என்பது ஏனோ மறந்து போகிறது. நாம் முதலில்…

VAITHAA’S HOSPITALITY J K SIVAN

வைத்யநாத உபசாரம் – நங்கநல்லூர்  J K  SIVAN  ஓடி ஆடி  பிறருக்கு உழைத்த தங்கள் வாழ்க்கையின்  இறுதி பகுதியை  அமைதியாக, ஆரவாரமில்லாமல்,  கழிக்க, முதியோர்கள்  விரும்புவது  அதிசயமல்ல. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சிக்கல், இடையூறுகள், தடங்கல்கள், அவை எல்லாவற்றையும் அவரவர் மட்டுமே  சந்தித்து முன்னேறவேண்டும். இது தான் விதி. நியதி. ஆகவே  ஒருவாறு  எதிர் நீச்சல்…

MAHARSHI STORY J K SIVAN

ஒரு ‘மகரிஷி’ கதை — நங்கநல்லூர் J K SIVAN படித்தவனோ, படிக்காதவனோ, ஆணோ, பெண்ணோ, கிழவரோ, வாலிபரோ, தன்னைப் பற்றி பெருமையாக சொல்வதைக் கேட்டால் பரம சந்தோஷம். இது வேதகாலத்திலிருந்தே தொடரும் ஒரு மனித இயல்பு. ஆகவே பட்டம் வாங்க ஆசைப்படுவது என்றும் இருக்கும் ஒரு ஆசை. துவாபர யுகத்தில் இப்படி ஆசைப்பட்ட ஒருவர்…

JATABARATHAN J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN ஜடபரதன் குழந்தைகளே, இன்று உங்களுக்கு ஒரு நல்ல ராஜா கதை சொல்லப்போகிறேன். நமது பாரத தேசத்தில் ஒரு பழைய ராஜா பெயர் பரதன். இவன் அந்த ராமாயண ராமன் தம்பி இல்லை. அவனால் தான் நமது தேசம் பாரத வர்ஷம் ஆகியது. வயதானதும் ”நீ…

MADHURAI MEENAKSHI J K SIVAN

மதுரை மீனாக்ஷி  –      நங்கநல்லூர்  J K  SIVAN நமக்கு  அலைமகள், கலைமகள், மலைமகள் எப்படி நெருக்கமோ அப்படி  காசி விசாலாக்ஷி, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாக்ஷி.  இன்று மதுரை மீனாக்ஷி பற்றி கொஞ்சம்  சொல்லவேண்டும் என்று தோன்றியது.  ஒரு காலத்தில்  மீனாக்ஷியின்  பெயர்  தடாதகை (மீனைப்போல் கண்ணுடையாள்) , அங்கயற்கண்ணி, கயல்விழி,…

;