About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

PERUR PATTEESWARAR TEMPLE J K SIVAN

பேரூரில் பிறந்தநாள் பரிசு. – நங்கநல்லூர் J K SIVAN இந்த அவசரமான உலகத்திலே ஒவ்வொருவருக்கும் எத்தனையோ அவசர, அவசிய வேலைகள் இருந்து கொண்டே தான் உள்ளது.அப்படி ஒரு வேலை என் முதல் மகன் கிருஷ்ணசாமிக்கு கோயம்பத்தூரில் இருந்ததால் உடனே ஒரு சௌகரி யமான விமானத்தில் ஏறிக்கொண்டு ஜெர்மனியிலிருந்து ஒருவார விடுமுறையில் சென்னை வந்து, உதவிக்கு…

MUD FLOWER GARLAND J K SIVAN

மண் மாலை – நங்கநல்லுர் J K SIVAN புரட்டாசி சனிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். வீட்டு வாசலில் ​’கோவிந்தா​, கோவிந்தா​, கோவிந்தா ஆ ஆ” என்று ஆணும் பெண்ணு​மாக அநேகர் மஞ்சள் ஆடை தரித்து கையில் நாமம் போட்ட​ மஞ்சள் துணி சுற்றிய பித்தளை சொம்புடன், நெற்றியில்​, உடலில் நாமங்களோடு திவ்ய கோஷமிடுவார்கள். என்னால்…

GITA CH.2 SWAMI VIVEKANANDA J K SIVAN

GITA – CHAPTER 2 – NANGANALLUR J K SIVAN.​ Swami Vivekananda lectured on Gita 2nd chapter in USA and let me give you the simplified version of same. ​ सञ्जय उवाच॥​ तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम् ।​ विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः ॥१॥ श्रीभगवानुवाच…

DIAMOND RICH J K SIVAN

வைரக்  கதை ‘  –  நங்கநல்லூர்  J K SIVAN  வழக்கமாக  ராமன் கிருஷ்ணன், என்று பாரத பாகவத பக்தவிஜய கதைகள் மட்டும் எழுதுபவன் நான். ஏன் இன்று ஒரு வித்யாசமான குட்டிக் கதை சொல்லக்கூடாது? என்று தோன்றியது. ஆப்ரிக்காவில் எங்கோ வாயில் நுழையாத பெயர் கொண்ட இடத்தில்  ஒரு  காடு, அதில் தங்க வைர சுரங்கங்கள் அதிகம்.   அந்த காட்டின்…

A TEMPLE ON ONE LEG J K SIVAN

நீர் மூழ்கி சிவாலயம் – நங்கநல்லூர் J K SIVAN இது ஒரு அதிசய கோயில். நான்கில் மூன்று தூண்கள் காணாமல் போய், அந்தரத்தில் தொங்கி ஒரே ஒரு தூணில் சிவனை தாங்கி நிற்கும் விமானம். நீருக்குள் அவ்வப்போது மூழ்கி மறைந்து தலை தூக்கும் சிவலிங்கம். ஆம் இது தான் இன்றும் மஹாராஷ்ட்ரா வில் ஸஹ்யாத்திரி…

RAMALINGA SWAMIGAL J K SIVAN

இன்னாள்  நன்னாள் –   நங்கநல்லூர்  J K  SIVAN  அக்டோபர் 5,  ஒரு அற்புத நாள். நமது தமிக்கத்தில் ஒரு மஹான் அவதரித்த நாள். அவரைப்போல்  இன்னொருவரை காண இயலாது. யாருக்குமே  அவர் யார் என்றே  நினைவில் இல்லை. அரசியல் வியாதிகள் பிறந்த நாளை  பட்டி தொட்டிகளில் எல்லாம் பரப்பி கொண்டாடுகிறோமே  இன்று அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை,  வள்ளலார்…

SISUPALA STORY J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN அவலக்ஷண அத்தை பிள்ளை. குழந்தைகளே, வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணனின் ரெண்டு துவாரபாலர்கள் ஜய விஜயர்கள் ரிஷி சாபத்தால் பூமியில் மூன்று பிறவிகள் எடுக்க நேரிட்டது. அந்த மூன்றிலும் விஷ்ணுவின் எதிரிகளாக . விஷ்ணு நரசிம்ம னாக அவதரித்தபோது, ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷனாக, விஷ்ணு ராமனாக அவதரித்தபோது…

SARASWATHI IN USA J K SIVAN

ஸரஸ்வதியின் அமெரிக்க விஜயம். நங்கநல்லூர் J K SIVAN நவராத்ரி ஒன்பது நாள், மும்மூன்று நாள் பூஜை ,, தலா, மலைமகள், அலைமகளுக்கு, கலைமகளும் நடந்து, பத்தாவது நாள் விஜயதசமி அன்று அம்பாள் அசுரனைக் கொன்று, முடிந்து, காந்தியும் நேற்று பிறந்தாகிவிட்டது. இன்று கொஞ்சம் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து நடந்ததை அசை போடும்போது ஒரு விஷயம்…

SURDAS J K SIVAN

ஸூர்தாஸ் – –  நங்கநல்லூர்  J K  SIVAN மோஹனன்  வந்தான்- சூரியன்  மெதுவாக மேலே உச்ச்சியை நோக்கி   ஏறியவன்,  கொஞ்சம் கொஞ்சமாக   மேலை  வானத்தில் ஜகஜ்ஜோதியாக நெருப்பு பிழம்பாக  கீழே இறங்குகிறான் பாருங்கள். அப்படியென்றால் மாலை வேளை .இன்னும் சிறிது நேரத்தில்  ஒவ்வொரு நாளும்  போல  இதே  நேரத்தில் அமைதியாக சூரியன்  அஸ்தமிக்கும் அழகு…

CHATHRAPATHI SIVAJI J K SIVAN

‘ஹிந்து ஹ்ருதய சாம்ராட்’ –  நங்கநல்லூர்  J K SIVAN நமது பாரத தேசம்  பல  அந்நிய  ஆக்கிரமிப்புகளை சந்தித்திருந்தாலும் அதிக  பக்ஷமாக சேதமும் நாசமும், உயிரிழப்பும் நேர்ந்தது முகலாயர்கள் ஆக்கிரமிப்பின் போது தான். அழிவு வடக்கே தான் அதிகம். தெற்கே  ஆக்கிரமிப்பு நேராமல் தடுத்த புண்யம் மராத்தா வீரர் சத்ரபதி சிவாஜியைச் சேரும். சிறு குதிரைப்படையை…

;