About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

OUR PRIMARY DUTY J K SIVAN

மனமெனும் கோவில்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  நம் முன்னோர்கள் கோவிலில்லா ஊரில் வசிக்காதவர்கள்.  ஆலயம் தொழுவது சாலவும் நன்று என நம்பியவர்கள்.  இது  இப்போதைய  தலைமுறையோடு   மறந்து, மறைந்து,  போய்விடக்கூடாது. நம்மால் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லப்படவேண்டும். செயலில் கடைப்பிடிக்க வேண்டும். கோவிலுக்கு போகாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வரும் நேரத்தில்  கோவிலை கட்டலாம்…

SRI MADHVACHARYA J K SIVAN

ஸ்ரீ மத்வாச்சார்யர். – நங்கநல்லூர் J K SIVAN நமது ஹிந்து மத வேதாந்தத்தின் முக்ய மூன்று பிரிவுகள் அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம். இவற்றை போதித்தவர்கள் சங்கரர், மத்வாச்சார்யர், ராமானுஜர் எனும் மஹான்கள். மத்வரை பின்பற்றுப வர்கள் மாத்வர்கள். கர்நாடக ,மாநிலத்தில் அதிகமாக கன்னடம் பேசி வாழ்பவர்கள் மத்வாச்சாரியரின் காலம் 1238—1317. அவரது இயற்பெயர் ஆனந்த…

BETROTHAL ARRANGEMENT J K SIVAN

நிச்சயதார்த்தம் நடக்கிறது. – நங்கநல்லூர் J K SIVAN அறுபது வருஷங்களுக்கு முன்பு கிராமத்தில் ஒருவர் வீட்டில் கல்யாணம் என்றால் ஊரில் எல்லோருக்கும் சந்தோஷம். வீட்டிலேயே தெருவை மடக்கி பந்தல் போட்டு பிரமாதமாக நடக்கும். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சிக்களை. ஆளாளுக்கு ஒரு பொறுப்பை சுமந்து அதை சிரத்தையாக நிறைவேற்று வார்கள். இப்படிதான் கிராமங்களில் அப்போது கல்யாணம்…

ARCHANA WITH STONE FLOWERS J K SIVAN

கல் மலர் அர்ச்சனை – நங்கநல்லூர் J K SIVAN சாக்கிய நாயனார். ஒருவர் தான் வணங்கும் தெய்வத்தின் சிலையை ஆராதித்து அதற்கு பூஜை செய்ய புஷ்பம் வாங்க வேண்டும், புஷ்பம் கிடைக்கவில்லை என்றால், அக்ஷதை, குங்குமம் அர்ச்சனை செய்வது நமக்குத் தெரியும். ஒரு வயதான சிவபக்தர் ஓம் நமசிவாய பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதியவாறு மெதுவாக…

HINDU WEDDINGS J K SIVAN

கல்யாணமாம் கல்யாணம் –   நங்கநல்லூர்  J K SIVAN திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர். இது தான் எத்தனை தலைமுறையாக நாம் அறிவது. வம்ச வ்ருத்தியை மனதில் வைத்து தான் நல்ல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து மணமகன் மணமகளை சரியாக தேர்ந்தெடுத்து விவாஹம் நடக்கிறது.    அந்த வம்சம் தொடர்ந்து அப்படியே வளரவேண்டும். பண்பாடுகள் பின்பற்றப்…

MAHA BHARATHAM 5 J K SIVAN

MAHABHARATHAM 5 NANGANALLUR J K SIVAN During the twelve years the Pandavas were suffering in deep forests in exile Duryodhana never stopped giving them more and more difficulties and hardships. But the Pandavas remained mentally and physically strong all through…

EVERLASTING HINDUISM J K SIVAN

எங்கும்  பரவும்  இந்து ஸநாதன தர்மம்   – நங்கநல்லூர் J.K SIVAN ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன்பு  இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு  வேலை கிடைத்து போவது அபூர்வமாக இருந்தது.  அப்படிப்பட்ட  குடும்பங்கள் பெருமையாக பார்க்கப்பட்டன. இப்போது அப்படி யில்லை, ஒவ்வொரு வீட்டிலும் ஒருவரோ இருவரோ பலரோ  பல நாடுகளில் பணி  புரிகிறார்கள். அப்படி செல்பவர்கள் அதிகரித்தாலும்  இங்கேயோ அங்கேயே …

YOGI RAM SURAT KUMAR J K SIVAN

விசிறி சாமியார் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு எளிய ஞானி பூஜ்ய ஸ்ரீ ராம் சுரத் குமார் நாம் எல்லோருமே ரொம்பரொம்ப புண்யசாலிகள். அதனால் தான் முதலில் மனிதர்களாக பிறந்தி ருக்கிறோம், அதைவிட சிறந்த பாக்யம், இந்த புண்ய பூமி பார்த்ததில் பிறந்து வாழ்கிறோம். இந்த ஒரே தேசத்தில் தான் காஷ்மீர் முதல்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு சம்பாஷணை மஹா பெரியவாளை நினைக்காத நேரமே கிடையாது. எதிரே படங்களில் காவி உடையோடு அபயஹஸ்தம் காட்டுகிற அவர் கண்களில் காணும் ஞான ஒளி உள்ளத்தில் கூரான வேல் போல் துளைத்து ஆனந்த மான நிலையை தருகிறது. இது எத்தனையோ லக்ஷம் பக்தர்களின் அனுபவம். என்னுடையது…

HUMAN BRAIN J K SIVAN

மூளை…    நங்கநல்லூர்  J K SIVAN என்னுடைய  நண்பன்  என்றால்   குறைந்தது நிச்சயம்  75க்கு மேல் தான் இருக்கவேண்டும் அல்லவா?”சிவா என்னால்  பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லைடா” என்றான்  ரங்கராஜன். எனக்கும்  அப்பப்போ இந்த ட்ரபுள்  உண்டே.  அவனுக்கு என்ன பதில் சொல்வது? கூகிளில் தேடினேன். சில அற்புத விஷயங்கள் அகப்பட்டன. அப்படி தெரிந்த உண்மைகள்: 65க்கு மேலே இது அநேகருக்கு …

;