About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

THIRUCHCHAZHAL 12-14 J K SIVAN

திருச்சாழல் பாடல்கள்  12-14    நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர் பகவானை  விமர்சித்தால் அவன் கோபம் கொள்ள மாட்டான். அவன் நம்மைப் போல் இல்லை. குழந்தை முகத்தில்  உதைத்தால் அம்மாவுக்கு கோபமா வரும்.  உதைத்த காலுக்கு  ஆசையுடன் முத்தமிடுவாள் இல்லையா?. சிவனை ஆதரித்தும்  விமர்சித்தும் இரு கோஷ்டியாக பெண்கள் பேசுவதை ஒரு பட்டி மன்றமாக …

THE PRESENT STATUS J K SIVAN

தற்கால நிலை  –     நங்கநல்லூர்  J K  SIVAN நாம்  பிள்ளைக்கோ  பெண்ணுக்கோ  கல்யாணம் பண்ணும்போது எவ்வளவு பிரமாதமாக செயகிறோம் என்று அறிவிக்க  நாம் வாடகைக்கு எடுத்த கல்யாண மண்டபம்  பறை சாற்றும். சக்திக்கு மீறி அதிக வாடகை  கொடுக்கும் மண்டபம், அதன் சிங்காரம், விளக்கொளி,  ஒரு  அல்ப கௌரவம்.  தேவையற்ற செலவு. அதேபோல் உணவு வீணாவதும். …

HE SHOWS THE WAY J K SIVAN

கண்ணன் காட்டிய வழி – நங்கநல்லூர் J K SIVAN ஒரு விஷயம் சொல்லட்டுமா? எனக்கு என் மேல் அலுப்பு ஏற்பட்டதே இல்லை. ஏற்படவே படாது. நான் ஒவ்வொரு நிமிஷத்தையும் எனக்கு பிடித்த விதத்தில் அனுபவிக்கிறேன். என் வாழ்க்கை 85 வருஷ வேஸ்ட் என்ற எண்ணம் கிருஷ்ணன் கிருபையால் இது வரை தோன்றவே இல்லை. இன்னும்…

VAIRAGYA SATHAKAM BARHRUHARI J K SIVAN

வைராக்ய சதகம் 4 – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி ஸ்லோகம் 7 & 8 7 आदित्यस्य गतागतैरहरहस्संक्षीयते जीवितं व्यापारैर्बहुकार्यभारगुरुभि: कालोऽपि न ज्ञायते। दृष्ट्वा जन्मजराविपत्तिमरणं त्रासश्च नोत्पद्यते पीत्वा मोहमयीं प्रमादमदिरां उन्मत्तभूतं जगत् ॥ Aadityasya gataagatairaharahah samksheeyate jeevitam Vyaapaarairbahukaaryabhaaragurubhih kaalo’pi na jnaayate…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்    –   நங்கநல்லூர்  J.K. SIVAN ஒருமித்த  மனசு மூன்று நாட்கள் எல்லோருமே  தண்ணீருக்குள் முழுகப்போகிறோம் என்று பயந்து கொண்டிருந்தோம். நேற்று  மொட்டை மாடியில்  வடகம் காயப்போடும் அளவு  வெயில் சுள்ளென்று இருந்ததே.  குழந்தை பள்ளிக்கூடம் காலை ஆறரை மணிக்கே போய்விட்டதே.  அரசியலோ, பெங்களூர்  கிரிக்கெட் மேட்சோ , கோவில்கள் விஷயமோ,  தங்கம் வெள்ளி விலையோ, ஷேர் …

KRISHNA THEWONDER J K SIVAN

கிருஷ்ணா நீ ஒரு அதிசயம். – நங்கநல்லூர் J K SIVAN ”கிருஷ்ணா எனக்கு ஒரு அதிசயம் புரியவில்லையப் பா. நான் உன்னை நினைக்காவிட்டாலும் கூட நீ என் நெஞ்சில் எப்படியோ இடம் பிடித்து விடுகிறாய்” ”(என் எழுத்திலும் சொல்லிலும்” — இது நான்-ஜே கே சிவன் சொல்வது) நான் வேறே ஏதாவது ஒரு எண்ணத்தில்…

WHITE SUGAR J K SIVAN

சத்யம் பண்ணுவோமா?            நங்கநல்லூர்  J K  SIVAN வெள்ளை சர்க்கரைக்கு  அஸ்கா என்று பெயர். தெரியுமா?  இதோ தீபாவளி பக்கத்திலேயே வந்துவிட்டது. தீபாவளி என்றாலே  தித்திப்பு தான்.சர்க்கரை பண்டங்கள் வெவ்வேறு பெயரில் கலரில் பக்ஷணமாக உள்ளே போகும். வெள்ளை சர்க்கரைக்கு ரொம்ப டிமாண்ட்.   ஆனால் அது தான் யமன். ஞாபகமிருக்கட்டும் .…

ADVENTURE OF A SILVER RUPEE J K SIVAN

என் கதை பிடிக்குதா? — நங்கநல்லூர் J K SIVAN ”சொல்றதை நல்லா கேளுங்க. அது தானுங்க . எழுதறதை கவனமாக படிங்க. நான் யாரு என்பது முக்கியமில்லை ஸார். என் வாழ்க்கை பிரயாணம் உங்களுக்கு லட்டு மாதிரி இனிக்கும். என்னை மாதிரி அனுபவங்களை கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொண்டு இதுவரை சொல்லிய வர்கள் எத்தனை பேர்?…

ADHI SANKARAR VILVASHTAKAM J K SIVAN

வில்வாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் சிவனை மகிழ்விக்கும் எளிய வஸ்து வில்வ தளம். விஷ்ணுவுக்கு துளசி எப்படியோ அப்படி. நம் மூதாதையர் எதற்கு நமக்கு துளசி, வில்வ, இலைகளை புனிதமானது விஷ்ணு, சிவனுக்கு அர்ச்சனை செய்ய ஏற்றது, அதை பிரசாதமாக சிறிது தினமும் இரு வேளைகளிலும் கோவிலுக்கு சென்று உட்…

;