
MAHALAYA AMAVASYA J K SIVAN
மஹாளய அமாவாசை . நங்கநல்லூர் J K SIVAN நாட்கள் வெகு வேகமாக ஓடுகிறது. அதற்குள் மஹாளய பக்ஷம் ஆரம்பித்து இன்னும் ரெண்டு நாளில் முடியப்போகிறதா? பித்ரு பக்ஷம் 15நாள் மஹாளய அமாவாசையோடு அக்டோபர் 2ம் தேதியோடு முடிகிறது. புரட்டாசியில் தான் வருஷா வருஷம் நவராத்திரி, மஹாளய அமாவாஸை முடிந்து அடுத்தநாள்…
MAHA BHARATH PART 2. J K SIVAN
MAHA BHARATHAM – NANGANALLUR J K SIVAN part 2. Pandavas lived in peace and prosperity after they escaped the plot to murder them while sleeping inside the lac palace, and married Drowpathi. They became more powerful every day. King Dhritarashtra…
UNCERTAINTY OF LIFE J K SIVAN
வாழ்வின் உண்மை – நங்கநல்லூர் J K SIVAN வேத காலத்து ராஜா முக்தசூடனுக்கு ரெண்டு பிள்ளை கள். ஹேமசூடன் , மணிசூடன். கல்வி கேள்வி களில் குருமாரிடம் கற்று தேர்ந்து, ராஜ வம்சத்துக்கு தேவை யான ஆயுத பயிற்சி வேட்டை யாடுதல் ஆகியவற்றில் வல்லமை பெற்றவர்கள். ஒருநாள் வேட்டையாட காட்டுக்கு சென்று பல கொடிய…
meaning of a small manthra. J K SIVAN

காயேன வாசா …நங்கநல்லூர்_J_K_SIVAN ஒவ்வொருநாளும் சந்தியாவந்தனம் பண்ணும்போதும் கூட சொல்கிற ஒரு அற்புதமான குட்டி மாத்திரம் இது. வீட்டில் எந்த பூஜை செய்தாலும், சுப காரியங்கள், கிரியைகள், ஸ்ராத்தம் தர்ப்பணம் ப்ரம்மயஞம், வேறு எந்த ஸம்ஸ்காரமாக இருந்தாலும் கடைசியில் இந்த குட்டி மந்திரத்தை வாத்யார் சொல்ல வைப்பார். கையில் பஞ்சபாத்ரத்தை ஜலத்தோடு வைத்துக்கொண்டு கைகூப்பிக்கொண்டு, அல்லது…
A LESSON TO LEARN J K SIVAN
அகந்தை வேண்டாம்.- நங்கநல்லூர் J K SIVAN என் கதைகளில் அடிக்கடி கிருஷ்ணன் வருவான். இந்த சின்ன கதையை முன்பே ஒரு முறை எழுதின ஞாபகம் இருக்கிறது. அதனால் என்ன. இன்னொருதடவை நானும் இதை எழுதி உங்களோடு படிக்கிறேன்.ஹே கிருஷ்ணா, இதை எழுத வைத்த உனக்கே இதை அர்ப்பணித்து உன் பிரசாதமாக என் முகநூல் நண்பர்களுக்கு…
MAHA BHARATHA STORY J K SIVAN
A GREAT STORY FOR CHILDREN NOT KNOWING ABOUT HINDU EPICS.- nanganallur J.K. SIVAN ஹிந்துக்களின் யாருக்காவது கிருஷ்ணனையோ ராமனையோ தெரியவில்லை என்றால் அவன் மஹா பாரதமோ, ராமாயணமோ பற்றி கேள்விப்படாதவன் என்று சொல்லிவிடலாம். வெள்ளைக்காரர்களுக்கு பிற மதத்தினருக்கோ தெரியவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது குடும்பங்களில் வளரும் குழந்தைகள் தாய்…
RAMALINGA SWAMIGAL J K SIVAN
சுப்ரமணியம் – வள்ளலார் விளக்கம் – நங்கநல்லூர் J K SIVAN சென்னையில் இருந்தாலும் கந்தகோட்டம் எனப்படும் தங்கசாலை பகுதி கந்தசாமி கோவிலுக்குப் போகாதவர்கள் இன்னும் இருப்பார்கள். காரணம்: போக்குவரத்து நெரிசல் அதிகம். நடந்து போவதே ஒரு சர்க்கஸ். மலை மேல், நட்டாற்றில், காட்டுக்குள் இருந்தால் கூட நமக்கு அதற்கு போவதில் ஒரு…
SWAMI DESIKAN VAIRAGYA PANCHAKAM J K SIVAN
‘ ‘வைராக்ய பஞ்சகம்” – நங்கநல்லூர் J K SIVAN சுவாமி தேசிகன். வள்ளுவர் குறளில் சொன்னபடி இடுப்பில் வேஷ்டி அவிழ்ந்துவிட்டால், தலையில் இருக்கும் மூட்டையை ஒரு கை பிடித்துக்கொண்டிருந்தாலும் இன்னொரு கை உடனே இடுப்புக்குத் தாவி வேஷ்டி அவிழ்ந்து விழாமல் பிடித்துக் கொள்கிறதே, அதைப் போல் நண்பன் இருக்கவேண்டும். சொல்லாமலே, கேட்காமலே தனது நண்பனுக்கு…
MANICKA VACHAKAR J K SIVAN
திருவாசகம்…. ஒரு நினைவு. நங்கநல்லூர் J K SIVAN ரமண மஹரிஷியின் அம்மா, அழகம்மா, திருவண்ணாமலைக்கே வந்துவிட்டாள் . கடைசி காலம்வரை அவரோடு ஆஸ்ரமத்தில் இருந்தாள் .தன்னாலான சேவைகளை ஆஸ்ரமத்தில் எல்லோருக்கும் செய்தாள். வயதாகி உடல்நிலை குன்றியது. அந்திம நேரம் நெருங்கிவிட்டது. நடமாட்டம் இல்லை. படுத்த படுக்கை. சில கணத் துளிகளில் அவள் உடலிலிருந்து …
PURATTASI SATURDAY J K SIVAN
ஒரு புரட்டாசி சனி சம்பவம்.–நங்கநல்லூர் J K SIVAN புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் அநேகர். இன்று காலை கூட ஒரு நடுத்தர வயது பெண் மணி மஞ்சள் சேலை உடுத்து கையில் பித்தளை சொம்பில் நாமம் போட்டு, கோவிந்தா கோவிந்தா என்று வாசலில் உரத்த குரல் எழுப்பினாள் . சொம்பில் அரிசியுடன் சேர்த்து பத்து…

