About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

THIRUCHCHAAZHAL 1 J K SIVAN

திருவாசகம் எனும் தேன் – நங்கநல்லூர் J K SIVAN திருவாசகத்திற்கு ஒரு தனி சக்தி உண்டு. வேறெந்த தெய்வீக பாடலுக்கும் இல்லாத தனிச் சிறப்பு என்ன வென்றால் அதைச் சொல்வதற்கு, பாடுவதற்கு நா இனிக்கும், கேட்க செவி இனிக்கும். இதெல்லாவற்றையும் விட இப்படி திருவாசகம் பாடும் கருப்பொருளாக கைலாசநாதர் பரமேஸ்வரனுக்கு எத்தனை முறை கேட்டாலும்…

ஸ்ரீ கிருஷ்ணனும் கோபியரும் — ராச லீலை”- நங்கநல்லூர் J K  SIVAN கிருஷ்ணா உன் லீலையை எவ்வாறு சொல்வேன்? வார்த்தைகளை எங்கே தேடுவேன்? திடீரென்று ஒரு பெண்மணி, ”  சிவன்  ஸார் , உங்களைக் கேட்டால் கிருஷ்ணன் ராதா பற்றிய சில விவரங்கள் சேகரிக்க முடியும், என கேள்விப்பட்டேன். ஒரு பிரசங்கத்துக்கு சில குறிப்புகள்…

நாமக்கட்டிக்குள் உடுப்பி கிருஷ்ணன் — நங்கநல்லூர் J K SIVAN சில நல்ல விஷயங்களை அப்பப்போ சொல்ல வில்லையானால் மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமான தகவல் இது. ஹிந்து சனாதன தர்மத்தை தங்கி நிற்கும் பலமான மூன்று தூண்கள் அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத் வைதம். அப்படி என்றால் என்ன? என்னைப்போன்ற அஞ்ஞானிகள்…

VAIRAGYA SATHAKAM BARTHRUHARI 1 J K SIVAN

வைராக்ய சதகம்    1      –  நங்கநல்லூர் J K  SIVAN  ராஜா பர்த்ருஹரி  உஜ்ஜயினி  ராஜா  பர்த்ருஹரி  ஒரு வேதாந்தி.  விக்ரமாதித்யனின்  அண்ணா என்பார்கள்.  அவன் தான் பிற்காலத்தில் தெற்கே வந்து பட்டினத்தாரின் சிஷ்யனாகி பத்திரகிரியார்  என்று பேர் பெற்று  பத்திரகிரி யார் புலம்பல் இயற்றினான். அற்புதமான  வாழ்க்கை தத்வ பாடல்களைக்…

SRI MADHVACHARYAR J K SIVAN

ஸ்ரீ மத்வாச்சார்யர்   3 –  நங்கநல்லூர்  J K  SIVAN மத்வாச்சாரியாரின்  கட்டுமஸ்தான  பயில்வான் தேஹம், கணீர் குரல், தெய்வீக உருவம், இனிய குணம் அபரிமித ஞானம், எல்லாரையும் கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை. அவர் உபதேசங்கள் காந்த  சக்தியோடு அனைவரையும் பிணைத்தது.  மனதில் ஆழமாக  பதிந் தது.   எண்ணற்ற சீடர்கள் சேர்ந்து விட்டார் கள். இப்படி…

VIJAYA DASAMI SIGNIFICANCE. J K SIVAN

விஜய தசமி விசேஷங்கள்  —   நங்கநல்லூர்  J .K. SIVAN நேரம், நாள் ஓடும் வேகம் ஆச்சர்யம் அளிக்கிறது. இப்போது தான் நவராத்ரி ஆரம்பித்தது போல் இருந்து இதோ முடியப்போகிறது. அம்பாள் ஒன்பது நாள் தவமிருந்து  ராக்ஷஸனை வேட்டையாட கிளம்புகிறாள். விஜயதசமி எனும் பத்தாவது நாள் வந்துவிட்டது. 12/10/2024 அன்று   விஜய தசமி,  ஒரு முக்கிய நாள்.…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்  J K SIVAN ஸரஸ்வதியும்   தட்சிணாமூர்த்தியும் இன்று ஸரஸ்வதி  பூஜை நன்னாள். மஹா பெரியவா இது பற்றி  சொன்ன ஒரு  அற்புத வாக்கு இது . ”நவராத்திரியில்  ஸரஸ்வதி பூஜை ‘சரத்’ காலத்தில் நிகழ்வதால்தான்  நவராத்திரிக்கே ‘சாரத’ நவராத்திரி எனப் பெயர். சாரதா என்ற  பெயர் ஸரஸ்வதி தேவிக்கு  உண்டு. காஷ்மீரில் ‘பண்டிட்’ என்ற ஒரு…

BIRTHDAY TEMPLE VISIT 2 J K SIVAN

பிறந்தநாளில் ஆலய தரிசனம். 2 – நங்கநல்லூர் J K SIVAN 9.10.2024 வஞ்சுவாஞ்சேரிக்கு அருகே என்னென்ன ஆலயங்கள் பார்க்க முடியும் என்ற என் எண்ணத்தை பூர்த்தி செய்ய ஸ்ரீநிவாஸன் முடிச்சூர் போகலாம். கிட்டே தான் இருக்கிறது. பீமேஸ்வரர் ஆலயம், அப்புறம் கட்டவரம் சென்றால் அங்கே பெரிய நரசிம்மர் ஒருவர் இருக்கிறார். வரும் வழியில் வல்லக்கோட்டை…

MAHABHARATHAM 6 J K SIVAN

MAHA BHARATHAM 7 – J K SIVAN The greatest benefit for mankind came out of the mahabharatha war in the form of the marvellous and immortal poem of BAGAVATH GITA,,the Song Celestial. It is the popular scripture of our country,…

MADHVACHARYAR 2 J K SIVAN

ஸ்ரீ மத்வாச்சார்யர்.2 –  நங்கநல்லூர்  J K  SIVAN ஸ்ரீ மத்வாச்சார்யரின்  தென்னிந்திய  விஜய யாத்திரை நீண்டு  ரெண்டு மூன்று வருஷங்கள் தொடர்ந்து  அவர்  கடைசியில் உடுப்பிக்கு திரும்பினார். பகவத் கீதைக்கு பாஷ்யம்  எழுதினார். அதுவே அவரது முதல்  நூல்.அவரது விஜய யாத்திரையில் அவர் கண்டறிந்த  உண்மை  என்ன தெரியுமா?  நமது வேத சாஸ்த்ர நூல்கள் …

;