About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2026

தாமோதர மாதம் 14

தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே கே. சிவன் 14. தீப மங்கள ஜோதி நமோ நம; அம்மா யசோதையால்  பால கிருஷ்ணனை தனது அன்பினால்   கயிற்றினால் அவன் வயிற்றை உரலோடு சேர்த்து கட்ட முடிந்தது.   நாமும் அத்தகைய பரிபூர்ண அன்பு, பக்தி கண்ணனிடம் இருந்தால் அவனை நெருங்க முடியும்.  தீபத்தை ஏன்…

தாமோதர மாதம் -13

தாமோதர மாதம் . –   நங்கநல்லூர்  ஜே .கே. சிவன்    13.ஒரு  சின்ன பஞ்சு திரி தீபம் .   ஒரு சிறிய  அகல் விளக்கு.அதை கிருஷ்ணன் படம் முன்னால் வைத்து   நெய் அதில்  ஊற்றி  திரியை அதில் நனைத்து  ஒரு நெருப்பு குச்சியால் விளக்கேற்றும்போது, அந்த சிறிய தீப ஒளி மனதை சந்தோஷத்தால்…

ஒரு அற்புத ஞானி 

  ஒரு அற்புத ஞானி  –   நங்கநல்லூர்  ஜே .கே. சிவன்    சேஷாத்ரி ஸ்வாமிகள்  திருவண்ணாமலைக்கு வந்து அங்கே  நாற்பது வருஷங்கள் வாழ்ந்தவர். அவருக்கென்றுஒரு வீடு கிடையாது, யாரும் வாரிசு, சொந்தங்கள் இல்லை, சொத்து எதுவும் கிடையாது. தன்னைப் பின்பற்றவேண்டும் என்று  யாரும்  சீடர்கள் இல்லை. ஆஸ்ரமம் இல்லை, புத்தகம் எழுதவில்லை, ஆங்காங்கே பிரசாங்கம்  உபன்யாசம்…

கடலும்  மனமும்

  கடலும்  மனமும்  –    நங்கநல்லூர்  ஜே.கே. சிவன்    ​ஐயாமாரே, அம்மாமாரே, உங்களுக்கு தெரியாத  எதையும் நான் என் பதிவுகளில் அளிக்க எனக்கு சக்தியில்லை. ஏன் என்றால் எனக்கு எதுவுமே  தெரியாதே . அங்கும் இங்கும் மூக்கை நுழைத்து சில விஷயங்களை பாதிப்  பாதி கேட்டு   அதை  அரை வேக்காடாக அளிக்கமட்டுமே என்னால் முடிகிறது.…

திருப்பதி- திருப்தி

திருப்பதி- திருப்தி  – நங்கநல்லூர் ஜே .கே. சிவன் திருப்பதி வெங்கடேசனை தரிசனம் செய்வது எளிதல்ல.  பல மணி நேரம் காத்திருந்த பிறகுதான்  ரெண்டு மூன்று  வினாடி அவன் முன்னே (கிட்டே  அல்ல.  ரொம்ப  தூரத்திலிருந்து)  நிற்க முடியும். மேற்கொண்டு நின்றால் ஜருகண்டி, ஏன் இப்படி, இவ்வளவு கெடுபிடி அவனைப் பார்க்க?  இன்றும் என்றும் அவன்…

குரு​

குரு​ –  நங்கநல்லூர்  ஜே. கே சிவன்  ​உபநிஷதங்கள் சுலபத்தில் எல்லோருக்கும் புரிவதில்லை. அதனால் பலர் தொடர்ந்து படிப்பதில்லை. நமக்கு இதெல்லாம்  புரியாது என்று சிலர் அந்த பக்கமே போவதில்லை. உண்மையில் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்  சுலபமாக வேதாந்தம், உபநிஷத் எல்லாம் நன்றாக புரிபடும்.  உபநிஷதுகளில் இருந்தது வடிகட்டி எடுக்கப்பட்ட அற்புத சொற்கள், சொற்றொடர்கள்  ”மஹா…

பழைய தீபாவளி.

பழைய தீபாவளி….. நங்கநல்லூர் ஜே .கே. சிவன் ‘ விடிஞ்சா தீவுளி… தீபாவளிக்கு சுருக்கமான ”பாட்டி தாத்தா சொல்ற” பெயர்.எத்தனையோ தீபாவளி பாத்தாச்சு.. பட்டாசு வெடிச்சாச்சு, வாணம் பறக்கவிட்டாச்சு. புதுசு கட்டிண்டாச்சு. தட்டு நிறைய என்னென்னவோ பக்ஷணங்கள் தித்திப்பாகவும், காரமாகவும், பஜ்ஜியாகவும் சாப்பிட்டாச்சு. அப்போ ஒரு நிமிஷமாவது இதுக்கெல்லாம் காரணமான, கிருஷ்ணனை எத்தனை பேர் நினைச்சா?…

கிருஷ்ண கதாம்ருதம்.- 

கிருஷ்ண கதாம்ருதம்.-   நங்கநல்லூர்  ஜே. கே. சிவன்  ஐந்தாயிரம்  வருஷத்துக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனா கிருஷ்ணன்  என்றால், அவர்  எண்ணங்கள், செயல்கள் அப்படி   இல்லை அவை அமானுஷ்யமானது என்று தெரிகிறது.  அவர்  ஒரு அவதாரம் என்பது புரிகிறது.   கிருஷ்ண  -அர்ஜுன  சம்வாதங்கள், கீதையின் மூலம்  கிருஷ்ணன் ஒரு அசாதாரணன் என்பதை  நிலை நாட்டுகிறது.…

​”நான்  வந்தேனே​”.

​தீபாவளி ​நினைவு  –   நங்கநல்லூர்  J K  SIVAN ​”நான்  வந்தேனே​”. ​வயது   ஏற  ஏற  சாப்பாடு  பிடிக்கவில்லை.  தீபாவளி சமயம்  என்பதால்  ஒரு வாரகாலமாகவே  நிறைய  பக்ஷணங்கள் வந்து கொண்டே இருக்கிறது.  காரம், இனிப்பு என்று பல வகை தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் சாப்பாடு எப்படி பிடிக்கும்? ​ தீபாவளி ஒரு பெரிய ஹிந்து பண்டிகை.…

தாமோதர மாதம் 12

தாமோதர மாதம்  –  நங்கநல்லூர்  ஜே.கே. சிவன் 12.  கிருஷ்ண கர்ணாம்ருதம் – ”அடாடா,  அந்த கிருஷ்ணன்  இருக்கிறானே  அவன் ஒரு அழகு பிம்பம். கஷ்கு முஷ்க் பையன். பளபள என்று ஜொலிக்கும் மேனி. எல்லா கோபிகளும் தம்மை மறந்து அவனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். அவனது சதைப்பற்றுள்ள கன்னம் சற்று வீங்குகிறது. ஏன்? புல்லாங்குழலுக்கு…

;