About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2026

​அன்பெனும் பிடியில் அகப்படும் மலை

  ​அன்பெனும் பிடியில் அகப்படும் மலை.   நங்கநல்லூர்  ஜே .கே.சிவன்  ​லவ்  எனப்படும்  அன்பு மூன்று தினுஸு .   நிறைய  காசு வாங்கிக்கொண்டு  ஒரு கிழவன் இன்னொரு கிழவியை இளம்வயது சிறுசுகளாக  ரெண்டு பெரும்  வேஷம் கட்டிக்கொண்டு  மரங்களை சுற்றி சுற்றி வருவது சினிமாவில்  காதல் எனப்படுகிறது. சும்மா  சுற்றாமல் ஒரு பாடல் ஒலிக்க அவனும் அவளும் பாடுவது…

தாமோதர மாதம்  11

தாமோதர மாதம்  –   நங்கநல்லூர்  ஜே .கே. சிவன்     11.  சர்வம் கிருஷ்ணமயம் ஜகத்;      கிருஷ்ணன் அபூர்வன். எவரோடும்  ஒப்பிடமுடியாதவன். ஐந்தாயிரம் வருஷம் முன்பு இருந்தவன் என்று சொன்னாலும் என்றும் எதிர்காலத்திலும் இருக்கும் ‘ புரிபடாத புதியவன்’.  புதிரானவன். சரித்திர நாயகன்.   தீராத விளையாட்டுப்  பிள்ளையாகத் தன்னைக் காட்டிக்  கொண்டாலும்  அவன்…

​நள்ளிரவில் வந்த சுதந்திரம்

​நள்ளிரவில் வந்த சுதந்திரம் –  நங்கநல்லூர்  ஜே .கே. சிவன்  ​ இந்தி​யாவுக்கு  சுதந்திரம்  எளிதாக  வந்துவிடவில்லை. அதில் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் ரெண்டுமே நிறைய கலந்து இருக்கிறது.    எண்ணற்ற தேசீய வாதிகள் இந்தியா  அந்நிய  ஆதிக்கத்திலிருந்து விடுதலை  பெறவேண்டும் என்று ஆரவாரம், போராட்டம் செய்து, வெள்ளைக்கார  போலீஸ்காரனிடம் அடிபட்டு,  பலர் உயிரிழந்தனர்.  நாடு முழுதும் வெள்ளைக்கார…

தாமோதர மாதம் 10

தாமோதர மாதம்  –  நங்கநல்லூர்   ஜே .கே சிவன்    10. ​தாமோதரன்.   இந்த  தாமோதர மாதத்தில்  ​மறுபடியும் சொல்கிறேன் கிருஷ்ணனுக்கு  தாமோதரர் என்ற பெயர்​ வரக்  காரணம்; தாமம் (Dāma)​=  கயிறு.​ உதரம் (Udara)​= வயிறு.​ வயிற்றில் கயிற்றால்  கட்டுப்பட்டவன். ஏன்? கோகுலத்தில் யசோதை​ வழக்கம்போல்  தாயார் ஒருநாள் வீட்டில் வெண்ணெய் கடைந்து கொண்டிருந்தா​ள். குழந்தையான கிருஷ்ணர் தாயிடம் வந்து…

சாணக்ய​  நீதி ஸாஸ்த்ரம்

சாணக்ய​  நீதி ஸாஸ்த்ரம்  —  நங்கநல்லூர்  ஜே. கே.  சிவன்.   ​माता   शत्रुः पिता वैरी याभ्यां बालो न पाठितः । न शोभते सभामध्ये हंसमध्ये बको यथा ॥ Mātā śatruḥ pitā vairī yābhyāṃ bālo na pāṭhitaḥ,na śobhate sabhāmadhye haṃsamadhye bako yathā. மாதா ஶத்ருஃ பிதா…

சத்ரபதி சிவாஜி கதை 

சத்ரபதி சிவாஜி கதை  –  நங்கநல்லூர்   ஜே .கே. சிவன்  தாதாஜி  கொண்டதேவ் மரணத்திற்கு பிறகு  மராத்திய வீரர்களின் எதிர்காலம் வீர இளைஞன் சிவாஜியை நம்பி இருந்தது. அவர் தாயார்  ஜீஜா பாயின் தேச பக்தி, பவானி தேவியின் அருள் ரெண்டுமே  சிவாஜியின் வளர்ச்சிக்கு காரணம். பலம் வாய்ந்த அதிகாரிகளாக  தேஷ்முக்  என்பவர்கள் செல்வாக்கு கொண்டவர்களாக இருந்த காலம்…

தாமோதர மாதம் – 9

தாமோதர மாதம் – நங்கநல்லூர்  ஜே .கே. சிவன்    9.   ஒளியே தெய்வம்.    நமது மனது என்ன சொல்கிறதோ அப்படி எத்தனையோ பொருள்களை பகவானுக்கு  காணிக்கையாக, அர்ப்பணமாக, நைவேத்தியமாக அளிக்கிறோம்.  பகவான்  நம்மிடம் எதையுமே  எதிர்பார்ப்பவன் இல்லை. அவனுக்கு எதுவும் தேவையில்லையே. எல்லாமே அவன், அவனுடையது என்று இருக்கும்போது நாம் என்ன அவனுக்கு தெரியாததை, அவனுடையது இல்லாததை அளிக்கப்…

​பணம். பணம்  பணம். 

  ​பணம். பணம்  பணம்.  –   நங்கநல்லுர்   ஜே . கே. சிவன்    ஒவ்வொரு மனிதனுக்கும்  ரெண்டு  விஷயங்கள் ரொம்ப அவசியம்.  பணம். குணம்.  இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ரெண்டுமே  எப்போதும் எல்லோரிடத்திலும்  சேர்ந்திருப்பதில்லை.  அப்படி அமைந்தால் அவர்கள்  கூரத்தாழ்வான், கடையெழு வள்ளல்கள் போல் அல்லவா இருப்பார்கள்?  பணம் எப்போது தோன்றியது? யார்…

உறவு. 

    உறவு.  —  நங்கநல்லூர்   ஜே .கே. சிவன்    மனிதனுக்கு கிடைத்த  வரப்பிரசாதம் ”பேச்சு”. பிற உயிரினங்களுக்கு  கிடைக்காத பெருமை இது. பேச்சின் மூலம் மனித இனம் தமது தேவைகளை,எண்ணங்களை பரிமாறிக் கொண்டு வாழ்கிறது. பிற இனங்களின் வாழ்க்கையில் இது ஒன்று தான் குறை. மற்றபடி எல்லா உயிரினங்களும் அவற்றின்  திறமைக்கு, சக்திக்கு…

தாமோதர மாதம்   -8

 தாமோதர மாதம்   – நங்கநல்லூர்  ஜே .கே. சிவன் 8   பால்ய நண்பா வாடா.  கிருஷ்ணனுக்கு  ஏழை பணக்காரர்  வித்யாசமே  தெரியாது. கிடையாது.  இல்லாவிட்டால்  சிறு வயதில் தன்னோடு படித்த சுதாமா பரம ஏழையாக வாசலில்  துவாரகையில் நின்றிருந்தபோது கேள்விப்பட்டு உள்ளேயிருந்து ஓடிவந்து அவனை உபசரித்து அணைத்து  உள்ளே அழைத்துக்கொண்டு போவானா?  அந்த சம்பவத்தை மீண்டும்…

;