
Month November 2026
வைஷ்வானர ஆத்மா . – 2.
வாழ்க்கையும் சத்தியமும்.. – நங்கநல்லூர் ஜே. கே. சிவன் வைஷ்வானர ஆத்மா . – 2. முதல் பதிவு ஞாபகம் இருக்காது என்று எனக்கு நன்றாக தெரியும். இன்று ”வைஷ்வானர” ஆத்மா பற்றி சொல்கிறேன். பேரைக் கேட்கும்போதே எழுந்து போகவேண்டாம். நீங்கள் போகும்போதே உங்களுக்குள் இருக்கும் அதுவும் உங்களோடு போகும் அதைப்…
கைவல்ய நவநீதம் 2 J K SIVAN

கைவல்ய நவநீதம்..- நங்கநல்லூர் ஜே .கே. சிவன் தாண்டவராய ஸ்வாமிகளின் அற்புதமான வேதாந்த சார வெண்ணையை, ஒரு பத்து ஸ்பூன் இன்று பிரசாதமாகப் பெற்று பயனுறுவோம். 1. ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம், ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும், பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும், தோன்றிய விமல…
அருட்பெருஞ்சோதி வள்ளலார்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் – நங்கநல்லூர் ஜே.கே. சிவன் திருவொற்றியூர் தியாகேசன் ராமலிங்கத்தை தண்டித்தானா? எதற்காக? இது நமக்கு எழும் சந்தேகம். ஆனால் வள்ளலார் என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா 1.கமரிடை மலநீர் கவிழ்த்தல் போல் வயிற்றுக் கடன்கழித் திட்டனன் அல்லால் அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த ஐயனே நினைத்தொழல் மறந்தேன் 2. அருமருந் தனையாய்…
