About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2026

​ ​”ஆஹா அந்த ஏழு நாட்கள்….!!- நங்கநல்லூர்  J K  SIVAN கீதை என்றாலே  ஏதோ ஒரு  தயக்கம், தர்மசங்கடம், உடல் நெளிகிறார்களே. ஏன்?  ஒரு தவறான அபிப்ராயத்தால் தான்.  அது தேவர்களுக்கோ, உயர்சாதி என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட  யாருக்கோ எழுதப்பட்டதல்ல, பகவானால் நம் அனைவருக்கும் அருளப்பட்ட அற்புத  உபதேசம்.  ஒரே ஒரு ஸ்லோகம் சொல்கிறேன்.…

LOVE RULES US J K SIVAN

அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே!! –     நங்கநல்லூர் J K SIVAN நண்பர்களே, நாம் அனைவருமே நிச்சயம் 60-80 வட்டத்துக்குள் இருப்பவர்கள் என்பதால் நம்மில் .அநேகருக்கு தற்போது அப்பா அம்மா இருக்க வாய்ப்பில்லை,   இருப்பவர்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம். நீங்கள் பாக்கியசாலிகள் என்பதில் சந்தேகமே இல்லை.  கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம், கழுத்தை அல்ல, கண்ணை மூடி, உள்நோக்கி ,…

whither we go? j k sivan

எங்கே போகிறோம்? —  நங்கநல்லூர்  J K  SIVAN  இதில்  சொல்லப்பட்ட கருத்துகளை ஏற்பதும், நிராகரிப்பதும் கூட  உங்களின் தனி உரிமை.எவரும் அதை தவறு என்று சொல்லமுடியாதே.  நான்  உங்கள் முன் தற்போது கண் முன் தோன்றும்  சில  நிலைப்பாடுகளை மட்டும் முன் வைக்கிறேன்.  இதெல்லாம் நாம் எல்லோரும் அன்றாடம் காணும்  விஷயங்கள். ஆகவே எதையும்…

PRAYER J K SIVAN

எல்லாமே நீ தான். – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் நம் எல்லோருக்கும் கண் இருக்கிறது, பார்க்க முடிகிறது என்பதால் எல்லாவற்றையும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா பார்க்கிறார்கள்?. ஒவ்வொருவர் பார்வையும் அவர் மனது எப்படி பார்க்க சொல்கிறதோ அப்படித்தானே பார்க்கிறார்கள். சிலர் விருப்புடன், வெறுப்புடன், கோபத்துடன், ஆசையுடன், காதலுடன், சோகத்துடன் என்று பல வித…

CHANDHOKYA UPANISHAD J K SIVAN

சாந்தோக்ய உபநிஷத்.   நங்கநல்லூர்  J K  SIVAN உஷ்ணம். உபநிஷதங்கள்  வேதங்களின் சாரம்.பழரசம். நூற்றுக்கணக்கான  உபநிஷதங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் யாரோ ஒரு ரிஷியோ பல ரிஷிகளோ, அவர்களின் கடின தவத்தாலும், இடைவிடா  முயற்சி, தேடலால், தியாகத்தால்,  கண்டறியப்பட்ட  மகத்தான உயர்ந்த தத்வங்கள். சாந்தோக்ய உபநிஷத் அதில் ஒன்று. சாமவேதம், இசை மரபு. சாமகானம் என்றாலே தெரியும். ராவணன் கைலாசநாதனைப்  பாடி  அவன் அருள்…

HUNDI AT SEVEN HILLS J K SIVAN

ஏழுமலையான் உண்டியல்   –    நங்கநல்லூர்  J K  SIVAN உலகத்துலேயே  எங்கும்  இல்லாத அதிசயத்தில் ஒன்று  திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உண்டியல். தொன்று தொட்டு  வழக்கத்தில் இருப்பது. பக்தர்களின் அளவற்ற காணிக்கைகளை கொள்ளும் அளவுக்கு பெரிய பெரிய  பாத்திரங்கள் உறைக்குள் போட்டு மேலே இருந்து உள்ளே கை நுழைத்து பக்தர்கள் காணிக்கைகளை செலுத்த அதில்…

”என் கேள்விக்கென்ன பதில்?” –    நங்கநல்லூர் J K   SIVAN இன்று   ஹாலில்  டிவியில்   ஒரு  சினிமா  பாட்டு உரக்க காதில் விழுந்தது.”என் கேள்விக்கென்ன பதில்?”   இனிமையான ராகம். அதற்கு யாரோ ஒரு பெண் பதில் சொல்ல்லிக்கொண்டே  ஆடுகிறாள்… அவள் கவனம் ஆட்டத்தில் அவன் கண்ணும் அவள் ஆட்டத்தில் தான். கருத்து அவள் பதிலில் இருந்ததா என்று…

KALIYUG J K SIVAN

அட கலிகாலமே! – நங்கநல்லூர் J K SIVAN अथ तेषां भविष्यन्ति मनांसि विशदानि वै । वासुदेवाङ्गरागाति पुण्यगन्धानिलस्पृशाम् । पौरजानपदानां वै हतेष्वखिलदस्युषु ॥ २१ ॥ SB 12.2.21 atha tes​ham bhavisyanti manamsi visadani vai vasudevanga-ragati- punya-gandhanila-sprsam paura-janapadanam vai hatesv akhila-dasyusu ​இங்கு அங்கு என்று…

DHWAJA STHAMBAM J K SIVAN

கொடிமரம் -த்வஜ ஸ்தம்பம் – நங்கநல்லூர் J K SIVAN ​ ​நமது அன்றாட வாழ்வில் அநேக விஷயங்கள்​ ஏன் , எதற்கு, எப்படி, எதனால் என்று ஒன்றுமே தெரியாம​ லேயே சில காரியங்கள் செயகிறோம். உதராணமாக கோவிலுக்கு போகிறோம். சாமி கும்பிடுகிறோம், பிரசாதம் கிடைக்குமா என்பதிலேயே மனம் அலைகிறது. பெரிய கோவில்களாக இருந்தால் எப்படியா​…

NARASIMMAA J K SIVAN

உங்களுக்கு ஒரு நரசிம்மர் படம் –   நங்கநல்லூர் J K  SIVAN              2026 மார்ச்  7ம் தேதி  சனிக்கிழமை என்பதால்  நாங்கள் சென்ற புனித பயணத்தில் தரிசித்தது கட்டவாக்கம் லக்ஷ்மி  நரசிம்மனைத்தான்.  நங்கநல்லூரிலிருந்து  ஒரகடம் போகும் பாதையில்  ஒரு மணி நேரத்தில்   கட்டவாக்கம் நரசிம்மர் கோவில் அடையலாம்.  அமைதியான  சாந்த நரசிம்மர்…

;